Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
சென்ற மார்ச் 22 அன்று பயர்பாக்ஸ் பிரவுசரின் நான்காம் பதிப்பு வெளியானது. வெளியிட்ட 3 மணி நேரத்தில், பத்து லட்சம் பேர் இதனை டவுண்லோட் செய்துள்ளனர். ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 6,500 பேர் டவுண்லோட் செய்து வந்தனர். இது தொடர்ந்து உயர்ந்து கொண்டும் இருந்தது. இந்த எண்ணிக்கை, மக்களுக்கு பயர்பாக்ஸ் பிரவுசரின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது. பாதுகாப்பான, வேகமான, எளிமையான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
இன்டர்நெட் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில், நம் அடி மனதில் ஒரு பயம் இருக்கிறது. ஏதேனும் வைரஸ் வந்துவிடுமோ, சிஸ்டம் கிராஷ் ஆகிவிடுமோ, தகவல்கள் காணாமல் போய்விடுமோ என்று மனதில் ஒரு மூலையில் சங்கடமான எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருக்கின்றன. இவற்றில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாலும், நம் பயன்பாட்டில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், அச்சமின்றி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7, தன்னுள் நிறைய கூடுதல் வசதிகளைக் கொண்டுள்ளது. இங்கு, இந்த சிஸ்டம் தரும் ஸ்டிக்கி நோட்ஸ் வசதியைப் பார்க்கலாம். இது ஒரு பெரிய மதிப்பு கொண்ட வசதி இல்லை என்றா லும், இதனைப் பயன்படுத்தியவர்கள், தொடர்ந்து பயன்படுத்தத் தயங்கியதே இல்லை. பல சூழ்நிலைகளில் இதன் உதவி மிகவும் தேவைப்படுவதாகவும் அமைந்துள்ளதாகவும் பலர் தெரிவித்துள்ளனர். இதனை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
ஹார்ட் டிஸ்க் தயாரிப்பில் பல ஆண்டுகளாக முன்னணியில் இயங்கி வரும் ஸீ கேட் நிறுவனம் அண்மையில், 3 டெரா பைட் கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு வெளியிட்டது. இது ஏறத்தாழ 3,000 கிகா பைட்ஸ் ஆகும். இதன் இன்னொரு சிறப்பு, இந்த ஹார்ட் டிஸ்க் விண்டோஸ் எக்ஸ்பியிலும் செயல்படும் என்பதே. முன்பு, 1980 ஆம் ஆண்டு வாக்கில், பெர்சனல் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
புல்லட் இல்லாத லிஸ்ட்பவர்பாய்ண்ட்டில் ஸ்லைட் தயாரிக்கையில், சில வரிகளைப் பட்டியலிடுகையில் புல்லட்கள் தானாக உருவாகும். இவை இல்லாமல் இருப்பதை சிலர் விரும்புவார்கள். அவர்கள் இந்த புல்லட் ஏற்பட்ட பின் பேக் ஸ்பேஸ் அழுத்தி புல்லட்களை நீக்குவார்கள். இருப்பினும் ஒவ்வொரு வரியை அமைக்கையிலும் புல்லட்கள் தாமாக உருவாகும். புல்லட் இல்லாமல் அமைக்க வேண்டும் எனில் பட்டியலில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகை யான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரி சைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த வேண்டும் என சொல்ல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
இன்டர்நெட்டில் வேக வேகமாக நாம் தேடும் தளங்களைப் பார்த்துக் கொண்டி ருக்கையில், திடீரென வெப்சைட் லோடு ஆகும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், ஏதோ ஒரு எண்ணுடன் பிழைச் செய்தி காட்டப்படும். இது இன்டர்நெட் சமாச்சாரம் என்பதால் நாம் அதனைப் புரிந்து கொள்ள எந்த முயற்சியும் எடுக்காமல் மீண்டும் அந்த தளத்தினைப் பெறும் முயற்சியிலேயே இருப்போம். முதலில் வந்த அந்த பிழைச் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்வது என்பது படு ரிஸ்க்கான விஷயம் என்று பயந்திருந்தேன். மிக எளிமையாக, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கியுள்ளீர்கள்.-தமிழ்மணி, திண்டுக்கல்.ஒவ்வொரு கம்ப்யூட்டருக்குமான, ஒரிஜினல் ட்ரைவர் சிடிக்களை வைத்திருக்க வேண்டும் என்ற ஆலோசனை மிக முக்கியமானது. நான் பலமுறை இதனைப் பின்பற்றாமல், அவதிப்பட்டி ருக்கிறேன். எடுத்துச் சொன்னது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
ஒவ்வொரு புரோகிராம் விண்டோவின் வலது மேல் மூலையில் நமக்கு மூன்று பட்டன்கள் தரப்பட்டுள்ளன. முதல் பட்டனைக் கிளிக் செய்தால் அது புரோகிராம் விண்டோவைச் சுருக்கி டாஸ்க் பாரில் வைத்திடும். அடுத்ததாக இரண்டு கட்டங்கள் ஒன்றின் மீது ஒன்றாக இருப்பது போன்ற கட்டங்கள் உள்ள பட்டனைக் கிளிக் செய்தால் அது பெரியதாக இருக்கும் புரோகிராம் விண்டோவைச் சுருக்கும். இதனை மீண்டும் கிளிக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
தொலை தொடர்பு இணைப்பு என்பது இன்று சொடுக்குப் போடும் விநாடிகளில் ஏற்படுத்தப் படும் ஒரு செயலாக மாறிவிட்டது. எந்த நாட்டி லிருந்தும் எந்த நாட்டிற்கும் தொலைபேசி மூலம் தொடர்பினை மேற்கொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம். ஒவ்வொரு நாடும் தனக்கென ஒரு குறியீட்டு எண்ணைக் கொண்டுள்ளன. இந்தியாவிற்கு 91 என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அனைத்து நாடுகளின் குறியீட்டு எண்ணை எப்போதும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2011 IST
கேள்வி: பிளாஷ் ட்ரைவ் பார்மட் செய்வதும், டிபிராக் செய்வதும் ஒரே செயலா? பதியப்பட்ட பைல் அனைத்தையும் நீக்க, நான் எப்போதும் பிளாஷ் ட்ரைவினை பார்மட் செய்கிறேன். இதே போல டிஜிட்டல் கேமராவில் உள்ள கார்டையும் செய்கிறேன். இது தவறா?-சி.ஆர். தனஞ்செயன், நெய்வேலி.பதில்: தயவுசெய்து இனிமேல் இந்தச் செயலில் ஈடுபட வேண்டாம். ஹார்ட் டிஸ்க் அதிக பட்ச திறனுடன் செயல்பட வேண்டும் என ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X