Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
சென்ற ஏப்ரல் 1 அன்று, ஆப்பிள் நிறுவனம் தன் நிறுவன வாழ்க்கையில், 40 ஆண்டுகளை முடித்து மகத்தான ஒரு வெற்றி முனையைக் கடந்தது. அன்று, “ஆப்பிள் 40” என்ற, இரண்டு மணி நேரத்திற்குச் சற்று அதிகமாக இயங்கக் கூடிய, இசைத் தொகுப்பு ஒன்றை இந்நிறுவனம் வெளியிட்டு தன் ஊழியர்களுடன் வெற்றியைக் கொண்டாடியது. இதில் இடம் பெற்ற பாடல்கள் மேற்கத்திய இசையின் அனைத்து வகைகளையும் கொண்டதாக அமைந்தது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
கம்ப்யூட்டரில் பணியாற்றும் அனைவரும், அதன் உள்ளே இணைக்கப்பட்டு இயங்கும் அனைத்து பாகங்கள் குறித்தும் தெளிவாக அறிந்திருப்பதில்லை. மானிட்டர், மவுஸ், கீபோர்ட் போன்றவையே நாம் எளிதாகப் புரிந்து கொண்டு பயன்படுத்தும் சாதனங்களாக உள்ளன. ஹார்ட்வேர் குறித்து ஆர்வம் இல்லாத ஒரு சிலர் ஹார்ட் ட்ரைவ் அல்லது ப்ராசசர் குறித்தும் தெரிந்து வைத்திருப்பார்கள். அல்லது அவற்றின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் போட்டி தொடந்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரின் கவனத்தையும் கூடுதலாக ஈர்த்டு வருகிறது. பிரம்மிக்கத்தக்க வகையில் வளர்ச்சி இருக்கும் என்ற உறுதியைத் தருகிறது. இதன் தன்மையை, வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தப் பிரிவில் நூறு சதவீதம் முதலீடு செய்திடலாம் என்ற அரசின் புதிய கொள்கை அறிவிப்பு, இந்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
எப்படியாகினும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தான் இலக்கு வைத்த எண்ணிக்கையிலான சாதனங்களில் பதித்திட மைக்ரோசாப்ட் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அண்மையில், விண்டோஸ் 10 சிஸ்டம் 27 கோடி சாதனங்களில் பதியப்பட்டு இயக்கப்படுவதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.விண்டோஸ் 10 சிஸ்டத்தினை பரவலாக்க, Get Windows 10 என்னும் தலைப்பில் பல முயற்சிகளை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
சொற்களை அழிக்க: வேர்ட் டாகுமெண்ட்களில் சில சொற்களை நீக்க நினைப்போம். சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள முயற்சிப்போம். சொற்களை அழிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. நாம் அதிகம் சிரமப்படாமல் இதனை நிறைவேற்ற சில வழிகள் நமக்கு உள்ளன. அவை குறித்து காணலாம்.ஒரு சிலர், குறிப்பிட்ட சொல்லைத் தேர்ந்தெடுத்து, Delete கீயினை அழுத்தலாம். சிலர் அந்த சொல் அருகே கர்சரைக் கொண்டு சென்று, டெலீட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
ஸ்கிரீன் டிப்ஸ் மறைக்க: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த புரோகிராமில், ஏதேனும் டூல் சார்ந்த ஐகான் அருகே கர்சரைக் கொண்டு சென்றால், சிறிய மஞ்சள் நிறக் கட்டத்தில், அந்த ஐகான் எதற்காக, என்ன செயல்பாட்டினைத் தரும் என்ற உதவிக் குறிப்பு கிடைக்கும். இது நமக்குப் பல வழிகளில் உதவிடுவதாய் இருக்கும். நாம் நன்கு தெரிந்து பயன்படுத்தும் ஐகான் மீதாகச் செல்கையிலும் இதே குறிப்பு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
பேக் அப் எடுப்பதில் இத்தனை விஷயங்கள் முக்கியமானவையாக உள்ளன. அவை அனைத்தும் நம் பாதுகாப்பிற்கே என்ற தகவல்கள் தெளிவாக உள்ள கட்டுரை “பெர்சனல் கம்ப்யூட்டர் பேக் அப்” என்ற தலைப்பில் நீங்கள் தந்துள்ள கட்டுரை. பிரவுசர்கள் குறியீடுகள் எல்லாம் பேக் அப் செய்திட வேண்டும் என்ற தகவலைப் படித்த பின்னரே, அது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தேன். மிக்க நன்றி.என். கார்த்திகேயன், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
கேள்வி: எம்.எஸ்.ஆபீஸ் 2007ல் உள்ள வேர்ட் பயன்படுத்தி வருகிறேன். இதில் அளவுகள் அனைத்தும் அங்குலத்திலேயே உள்ளது. இதனை செண்டி மீட்டருக்கு மாற்றும் வழி இருப்பதாகப் படித்துள்ளேன். இதனை எப்படி மேற்கொள்வது என்று விளக்கவும்.ஆர். நல்லதம்பி, சேலம்.பதில்: வேர்ட் புரோகிராமில், மாறா நிலையில் இருப்பது அங்குல அளவு மட்டுமே. ஆனால், வேறு பல அளவை அலகுகளுக்கு மாறிக் கொண்டு செயல்படவும் வழி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2016 IST
Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X