Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
எப்போதும் போல கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு இடையூறு தந்து, நம் பெர்சனல் தகவல்களைத் திருடி அதன் மூலம் பலவகையான மோசடிகளில் ஈடுபடும் கும்பல் தொடர்ந்து இந்த வேலையில் ஈடுபட்டுக் கொண்டுதான் உள்ளது. பலவீனமான வழிகளைக் கண்டு அவற்றை அடைத்தாலும், சாப்ட்வேர் பயன்பாட்டு தொகுப்புகளில், மேலும் மேலும் பல புதிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் கெடுதல் விளைவிக்க இவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்களுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்திருக்கும். ஏன், அதே போல ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற தளங்களெல்லாம் தெரிந்திருக்கும். ஆனால், ஜின்னி, ஜூங்கல் அல்லது ஜாங்கில் (Jinni, Joongel அல்லது Jangle) ஆகிய தளங்களைப் பற்றி தெரியுமா? இப்போது இங்கு தெரிந்து கொள்ளுங்கள். இவை எல்லாம் நாம் அனைவரும் தெரிந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், பவர் இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடைவெளியை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
மைக்ரோசாப்ட் இறுதியாக வெளியிட்ட விண்டோஸ் 7 இயக்கம் பயனாளர்களுக்குப் பல வகைகளில் எளிமையான இயக்கத்தினைத் தருவதாக உள்ளது. இங்கு பைல்களைக் கையாள்வதில், விண்டோஸ் 7 தரும் புதிய வழிகளையும் வசதிகளையும் காணலாம். எக்ஸ்பி சிஸ்டத்தில் பைல்களைக் கையாள, பைல்களின் கட்டமைப்பு எவ்வாறு உள்ளது என்று ஓரளவிற்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் எந்த விபரமும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு தொடர்ந்து வரும் செல்களில் அதே டேட்டாவினை அமைக்க பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒரு செல்லில் ஒரு எண்ணை அமைத்து விட்டு கீழே உள்ள செல்களில் அதே எண்ணை அமைக்க பில் ஹேண்டில் பயன்படுத்துகிறோம். பில் ஹேண்டில் என்பது செல்லில் டேட்டாவை அமைத்துவிட்டு கர்சரை வலது புறம் உள்ள பார்டரில் கொண்டு வந்தால் கீழாக ஒரு + அடையாளம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
நீங்கள், அல்லது உங்கள் சக நண்பர்கள், அடிக்கடி பிரசன் டேஷன் பைல்களைப் பயன் படுத்துகிறீர்களா? ஒரே பைலை பலர் பயன்படுத்து கையில், ஒவ்வொருவரும் ஒரு வகையில் பைலை மூடுவார்கள். எடுத்துக் காட்டாக, ஒருவர் Nணிtஞுண் பயன்படுத்தும் வகையில் மூடி இருப்பார். சிலர் அவுட்லைன் வகையில் பயன்படுத்தி முடித்திருப்பார். வேறு சிலரோ , ஸ்லைடுகளில் தம்ப்நெய்ல் பார்த்தவாறு மூடி இருப்பார்கள். ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
பாரா தொடக்க இடைவெளிவேர்ட் தொகுப்பைப் பயன்படுத்து பவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம். இதில் இன்டென்ட் மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு அமைப்பது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
டெக்ஸ்க் டாப் பப்ளிஷிங் துறையில் உள்ளவர்கள் அதிகம் பயன்படுத்தும் பேஜ்மேக்கர் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராமிற்கான டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன.டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்தல்:* டெக்ஸ்ட் பைலில் ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்ந்தெடுக்க அதன் மீது கர்சரை வைத்து இருமுறை கிளிக் செய்திடவும். அந்த பாரா முழுவதும் செலக்ட் செய்திட மூன்று முறை கிளிக் செய்திட வேண்டும். * முதலில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
சாம்சங் அண்மையில், காலக்ஸி பாப், காலக்ஸி பிட் மற்றும் காலக்ஸி ஏஸ் என மூன்று மொபைல்களை வெளியிட்டு, தன் எல்லைகளை விரிவு செய்த்து. இவை அனைத்தும் ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கில் இயங்கும் மொபைல்களாகும். இருப்பினும் சி.டி.எம்.ஏ. வகை நெட்வொர்க்கில் இயங்கும் தன் வாடிக்கையாளர்களுக்காக, காலக்ஸி பாப் மொபைலின் சி.டி.எம்.ஏ. மாடல் போனை வடிவமைத்துத் தற்போது விற்பனைக்குக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
பொதுவாக சர்ச் இஞ்சினில் இன்டர்நெட் வெப் பக்கங்களின் முகவரிகள், அவற்றை அடையாளம் காணும் முக்கிய சொற்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வைக்கப் படும். ஆனால் கூகுள் சர்ச் இஞ்சினில் அதன் சர்ச் பாக்ஸினை கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சாதாரண கணக்கு போடும் கால்குலேட்டராக மட்டுமின்றி சயின்டிபிக் கால்குலேட்டராகவும் பயன்படுத்தலாம். சயின்டிபிக் பங்சன்களுக்கும் இதில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
இணையத்திற்கு நம்மை வழி நடத்தும் பிரவுசர்களை இலவசமாய்த் தருவதிலும் எத்தனை வசதிகள் நமக்கு நவீனப் படுத்தப்படுகின்றன என்பது வியப்பை அளிக்கிறது. குரோம் பிரவுசர் பதிப்பு 10, குறித்த விரிவான கட்டுரை இதனை நிரூபிக்கிறது. இதனையும் இன்ஸ்டால் செய்திட முடிவு செய்து விட்டேன்.-கா. நீலகண்டன், சென்னை.குரோம் பிரவுசர் குறித்த தகவல்களை அரைப் பக்கத்தில் முடித்துக் கொண்டீர்களே. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011 IST
கேள்வி: டாஸ்க்பார் என்றும்,சிஸ்டம் ட்ரே என்றும் சொல்லப்படுகிறது. இரண்டும் ஒன்றா? இல்லை எனில் இதன் இடம் எங்கு உள்ளது? சற்று விளக்கவும்.-ஜி.சூரிய பிரகாசம், சேலையூர்.பதில்: உங்கள் நீண்ட கடிதம், நீங்கள் எந்த குழப்பத்தில் உள்ளீர்கள் என்று காட்டுகிறது. படிப்படியாக விளக்கு கிறேன். விண்டோஸ் 95 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டு வந்த போது இந்த டாஸ்க் பார் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X