Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
சில மாதங்களாகப் பல நாடுகளில், இணையம் குறித்த விவாதங்களில், “நெட் நியூட்ராலிட்டி” எனப்படும் 'வரையறையற்ற நடுநிலை இணையம்' என்ற பொருள் அதிகம் இடம் பெற்று வருகிறது. அமெரிக்காவில் இது ஒரு பெரிய விவாதமாகவும், அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான கருத்துப் போர் ஆகவும் உருவெடுத்தது. பின்னர் அமெரிக்க அரசின் 'ஐக்கிய தகவல் தொடர்பு தீர்ப்பாயம்' (Federal Communications Commission) சென்ற பிப்ரவரி 26 ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
1. முதன் முதலில் ஓர் இணையதளமாகப் பதிவு செய்யப்பட்டது Symbolics.com என்னும் தளமாகும். 1985 மார்ச் 15 அன்று இந்த தளப் பெயர் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தனக்கெனப் பதிவு செய்து கொண்ட நிறுவனம் Symbolics Computer Corporation.2. மிகப் பெரிய அளவில் வைரஸ் பரவிய முதல் நிகழ்வு 1988 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது பயன்பாட்டில் இருந்த உலகளாவிய சர்வர்களில் 10% சர்வர்கள் இதனால், முடங்கிப் போயின. இந்த வைரஸை “The Internet Worm” என ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
சென்ற 2014 ஆம் ஆண்டு, பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரித்து விற்பனை செய்தவர்களுக்கு, நல்லதொரு ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் தான், மைக்ரோசாப்ட் தான் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினை முழுமையாக நிறுத்திவிட்டதாக அறிவித்தது. இதனால் பல லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் உலகம் முழுவதும், ஹேக்கர்களால் தாக்கப்படும் அபாயத்தை எதிர் நோக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டன. இதனால், பல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற வர்த்தக இணைய தளமான, மிந்த்ரா, வரும் மே மாதம் முதல் நாள் முதல் தன் இணையதளத்தை இயக்காது. இத்தளத்திற்கென மொபைல் அப்ளிகேஷன் உள்ளது என்றும், அதனைத் தங்கள் மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்து, இயக்கி, அதன் வழியாக மட்டுமே பொருட்களை வாங்குமாறு தன் வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. பிப்ரவரி முதல் வாரம், இது பற்றிய உறுதிப்படுத்தப்படாத ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
விரைவில் வெளியிடப்பட இருக்கும் விண்டோஸ் 10 இயக்க முறைமையுடன் பல புதிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் ஏற்படுத்த இருக்கிறது. அந்த வரிசையில் தன் அப்ளிகேஷன் புரோகிராம்கள், திரைப்படங்கள், இசை ஆல்பங்கள் மற்றும் பிறவற்றைப் பெற்றுக் கொள்ள, வாங்கிட, ஒரே ஒருங்கிணைந்த ஸ்டோர் ஒன்றை உருவாக்குகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அனைவரும், தங்களுக்கு வேண்டிய அனைத்தையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் தொடர்ந்து உழைக்கக் கூடிய பேட்டரிகளை உருவாக்கும் நவீன தொழில் நுட்பம் குறித்து கூகுள் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் சாதனங்களைத் தடை இல்லாமல் இயக்கக் கூடிய பேட்டரிகளை வடிவமைத்து, பேட்டரி விற்பனை சந்தையிலும் கூகுள் இறங்கத் திட்டமிடுகிறது.மிக மெல்லிய பிலிம் கொண்டு சாலிட் ஸ்டேட் எனப்படும் நிலைத்த ஆயுள் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
தனிப்பட்ட என் சொல்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில் சில சொற்களின் கீழாக சிகப்பு வண்ணத்தில், நெளிவான கோடு ஒன்று காட்டப்படும். அந்த சொல்லில் எழுத்துப் பிழை எனப்படும் ஸ்பெல்லிங் தவறு இருக்கும் போது இந்த கோடு அமைக்கப்படும். ஆனால், சில சொற்கள் நீங்கள் அமைத்ததாக இருக்கும். அவை ஆங்கில அகராதியில் இருக்காது. அதனால் தான் எழுத்துப் பிழை என வேர்ட் காட்டுகிறது. இந்த சொல்லின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம். எக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் கொண்டு வந்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
நம் வீடுகளில் பிராட்பேண்ட் இணைப்புடன் வை - பி இணைக்கப்பட்டு பயன்படுத்தும் பழக்கம் பெருகி வருகிறது. இதற்குக் காரணம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் மட்டுமே புழங்கி வந்த வீடுகளில், லேப்டாப் கம்ப்யூட்டர், டேப்ளட் பி.சி.க்கள், ஸ்மார்ட் போன்கள் எனப் பல வகையான மொபைல் சாதனங்களை ஒரே வீட்டில் பயன்படுத்தத் தொடங்கி உள்ளோம். இவற்றுடன் நம் டிவி சாதனங்களும் ஸ்மார்ட் டி.வி. சாதனங்களாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
இந்தியாவில், தகவல் தொழில் நுட்பத் துறையின் பெரிய எதிர்பார்ப்பு தற்போது 4ஜி அலைவரிசைத் தொடர்பு குறித்துத் தான். அண்மையில் நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலத்திற்குப் பின்னர், பலரும் இது குறித்துப் பலமான எதிர்பார்ப்புகளை மேற்கொண்டுள்ளனர். 4ஜி, இந்தியாவில் டேட்டா பரிமாற்றத்தில் புதியதொரு மாற்றத்தினை ஏற்படுத்தும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 40 வயது என்றாலும், கட்டுரை பில் கேட்ஸ் குறித்தே இருந்தது. அவர்தான் அந்த நிறுவனம். ஒரு தனி மனிதனின் முயற்சி, மானுட சரித்திரத்தையே மாற்றி அமைத்ததை, மிக அழகாக, தேவையான குறிப்புகள் மற்றும் தகவல்களுடன் தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.எஸ். பாக்ய லட்சுமி, திண்டுக்கல்.வரும் ஆண்டுகளில், தொழில் நுட்பத்தின் சக்தி ஒவ்வொருவருக்கும் கிடைக்க ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST
கேள்வி: ஸ்பார்டன் பிரவுசர் குறித்து நிறைய எழுதி உள்ளீர்கள். மைக்ரோசாப்ட் விரைவில் தர இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அது தற்போது வந்துவிட்டதா? எந்த இணைய தளத்திலிருந்து டவுண்லோட் செய்திடலாம்? நீங்கள் பயன்படுத்திப் பார்த்தீர்களா? பாதுகாப்பானதா?கே. பூங்கோதை, சென்னை.பதில்: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைவருக்கும் கிடைக்கும்போது இந்த பிரவுசர் கிடைக்கும். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X