Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
இந்திய இணைய வெளியில், ஹார்ட் ப்ளீட் (Heartbleed) என்னும் மோசமான வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, இணையப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இந்திய வல்லுநர்கள் Computer Emergency Response Team of India (CERTIn) எச்சரித்துள்ளனர். இது உலக அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பல கோடிக்கான பயனாளர்களின் பாஸ்வேர்ட், கிரெடிட் கார்ட் எண்கள் மற்றும் பல தனிநபர் தகவல்களைத் திருடி, குறிப்பிட்டவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
சென்ற வாரம், தன்னுடைய நிறுவனத் தயாரிப்புகளின் இரகசியங்களைத் திருடிய ஒருவரைக் கண்டுபிடிக்க, மைக்ரோசாப்ட் அதன் சர்வர்களில் உள்ள தன் மின்னஞ்சல் வாடிக்கையாளர்களின் கடிதங்களைப் படித்த செய்தி வெளியானது. இதனைப் பன்னா டெங்கும் உள்ள பெரும்பான்மையான ஹாட்மெயில் வாடிக்கையாளர்கள், மைக் ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த செய்கை, அதன் நம்பகத்தன்மைக்கு எதிரானது என்றும், அதன் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து, ஆனால் மெதுவாகவே, உயர்ந்து வருகிறது. இவர்களில் பலர், இதன் செயலாக்க / செயல்படுத்தும் கீ (activation key) குறித்து சில பிரச்னைகளைத் தெரிவித்துள்ளனர்.விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ஒவ்வொரு சட்ட ரீதியான உரிம நகலும் அதற்கான செயல்படுத்தும் கீயுடனேயே வருகிறது. இதனை அந்த சாதனத்தை அடையாளம் காட்டும் கீ (product identification (PID)) எனவும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
விண்டோஸ் இயக்க முறைமையை அதன் தொடக்கத்திலிருந்து பயன்படுத்தி வருகிறேன். அதில் உருவாக்கப்படும் பைல்களை, டெஸ்க்டாப் மேலாக சேவ் செய்திடும் செட் அப் எதிலும் இல்லை. மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் தான் அவை சேவ் செய்யப்படும். ஆனால், நம்மில் பலர், டெஸ்க்டாப் மேலாகப் பைல்களைப் பதிவதனையே பழக்கமாகக் கொண்டுள்ளோம். இது நல்ல பழக்கமா? இல்லையா? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
டேபிள் செல் டெக்ஸ்ட் மாற்றம்: வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பதனை, நெட்டு வாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்பட வேண்டும்.1. எந்த செல்லில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்ற வேண்டுமோ, அந்த செல்லுக்குக் கர்சரைக் கொண்டு சென்று, ரைட் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
இணைய இணைப்பு பெற்று, சில தளங்களை நாம் காண்பதற்கு முகவரி அமைத்து இயக்கியவுடன், சில நொடிகளில் அந்த தளங்கள் நம் கம்ப்யூட்டர் திரையில் காட்டப்பட்டால், நாம் அத்தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கலாம். ஆனால், அந்த தளம் நமக்குக் கிடைக் காமல், சில வேளைகளில் பிழைச் செய்திகள் காட்டப்படும். ஒவ்வொரு பிரவுசரும் இந்த பிழைச் செய்திகளை ஒருவித அமைப்பில் காட்டலாம். இருப்பினும் அவை தரும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
பெரும்பாலும் தற்போது கம்ப்யூட்டர்களுடன் எல்.சி.டி. மானிட்டர்களே பயன்படுத்தப்படுகின்றன. நாம் அடிக்கடி சுத்தம் செய்யாத கம்ப்யூட்டர் பாகம் ஒன்று உண்டு என்றால், அது எல்.சி.டி. மானிட்டரின் திரை தான். ஆனால், பல வேளைகளில் அதில் அழுக்கு, கறை ஏற்படும் வகையில் நடந்து கொள்கிறோம். பல நாட்கள் அதில் கறைகள் தங்கிய பின்னரே, அதனைச் சுத்தம் செய்திட முயற்சிக்கிறோம். இது போலவே தான், நம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்லலாம். இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒன்று மாற்றி ஒன்று நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
காலியான செல்களை அறிய: ஒர்க் ஷீட் ஒன்றில் குறிப்பிட்ட செல்களிடையே எத்தனை செல்களில் டேட்டா அமைக்கவில்லை என்று தெரிந்தால் உங்களுக்கு வேறு சில கணக்குகளை அமைத்திட வசதியாக இருக்கும். இதற்கு என்ன செய்திடலாம்? மானிட்டரில் பென்சில் முனையால் தொட்டு தொட்டு எண்ணவா முடியும்? எடுத்துக் காட்டாக A1:B15 என்ற செல்களிடையே சிலவற்றை விட்டுவிட்டு டேட்டா தந்திருக்கிறீர்கள். காலியான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
சிக்லெட் கீ போர்டு பற்றிய பதில் புதிய தகவலைத் தருவதாய் உள்ளது. இது போல பெயர்கள் உள்ள கம்ப்யூட்டர் பாகங்கள், துணை சாதனங்கள் குறித்து அடிக்கடி சிறிய குறிப்புகள் தரவும்.எஸ். பூமா சந்திரன், வந்தவாசி.ஒரு வழியாக விண்டோஸ் எக்ஸ்பியின் கதை முடிவிற்கு வந்துவிட்டது. மைக்ரோசாப்ட் கூறும் காரணங்கள் சரியாக இருந்தாலும், மக்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். வெளிநாடுகளில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
கேள்வி: எலக்ட்ரானிக் ஹெல்த் ரெகார்ட் (இ.எச்.ஆர்) என எதனைக் குறிப்பிடுகின்றனர்? கம்ப்யூட்டர் இயக்கம் குறித்த அதன் தன்மையைத் தான் என என் நண்பர் கூறுகிறார். இது சரியா?தே. உலகநாதன், திருப்பூர்.பதில்: உங்கள் நண்பர் கூறுவது முற்றிலும் தவறு. EHR Electronic Health Record என்பது ஒருவரின் உடல் நலம் குறித்து கம்ப்யூட்டரில் பதியப்பட்ட தகவல்கள் அடங்கிய தொகுப்பாகும். கம்ப்யூட்டரின் இயங்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 21,2014 IST
Email harvesting: டிஜிட்டல் உலகத்தில், ஏற்றுக் கொள்ளப்படாத தவறான செயல்பாடு. மின் அஞ்சல் முகவரிகளை மொத்தமாகத் திருடு வதற்கு ஒப்பானது. இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்குவதற்குப் பல வர்த்தகர்கள் உள்ளனர். பெரும்பாலும் ஸ்பாம் மெயில் களை அனுப்ப, இத்தகைய மின் அஞ்சல் பொதிகளைப் பயன்படுத்துவார்கள். போட்டி களை நடத்தும் இணைய தளங்கள், ஏதேனும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத் தினைக் கூறி மின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X