Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
ஹார்ட் ட்ரைவ் திடீரென செயல் இழந்து நின்று போவது அடிக்கடி நிகழும் ஒன்றாக இல்லை என்றாலும், நிச்சயமாய் ஏற்படும் இது போன்ற நிகழ்வு, நம் வேலைகளை முடக்கிப் போடும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையைத் தவிர்க்க, நன்றாக ஒரு கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே, புதிய ஹார்ட் ட்ரைவ் ஒன்றினை இன்ஸ்டால் செய்து இயக்கலாமா? என்ற ஒரு கேள்வியை வாசகர் தன் கடிதத்தில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு "அடி'க் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என விருதுநகர் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம். எக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் கொண்டு வந்து, எந்த அலகுகளையும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
இணையத்திற்கு இணைப்பு தரும் வழிகள் தொடர்ந்து மாற்றம் அடைந்து வருகின்றன. இணைப்பு தரும் நிறுவனத்தின் சேவை கிளை மையத்தில் உள்ள சர்வரிலிருந்து, வயர் இழுத்து, நம் இல்லம் மற்றும் அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களுக்கு இணைப்பு தரும் பழக்கம் இன்னும் இருந்தாலும், வயர் இன்றி இணைப்பு தருவதே இன்றைய சிறப்பாக இயங்கி வருகிறது. வை-பி, டேட்டா கார்ட், வை-மேக்ஸ் என இணைப்பின் தன்மைகள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
ஜிமெயில் தளத்தில் நாம் பத்திரமாகப் பாதுகாக்க விரும்பும் பல டேட்டா பைல் களைப் பதிந்து வைக்கிறோம். திடீரென நமக்கு மரணம் சம்பவித்தால், இவற்றை எப்படி மற்றவர்கள் பெறுவார்கள். இதனைக் கணக்கிட்டு, கூகுள் ஓர் ஏற்பாடு செய்துள்ளது. உங்களுக்கு மரணம் நேரிட்டால் என்று நேரடியாகக் கூறாமல், உங்கள் மெயில் அக்கவுண்ட் குறிப்பிட்ட மாதங்களுக்கு, எந்த விதமான செயல்பாடும் இல்லாமல் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
இந்தியாவில் ஆப்பிள் சாதனங்கள் விற்பனை, அவற்றின் விலை காரணமாக, மந்த கதியில் இருந்த நிலையில், அதன் ஐ போன் 4 விற்பனை அண்மையில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை உத்திதான்.பொதுவாகவே, ஆப்பிள் நிறுவனம் தன் சாதனங்கள் விற்பனையை அதிகரிக்க எந்தவிதமான சோதனையையும் மேற்கொள்ளத் தயங்குவதே இல்லை. அதனால் தான், விற்பனை அடிப்படையில் அது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
அண்மையில் தான் வெளியிட்ட பேட்ச் பைல் தொகுப்பில் உள்ள பைல் ஒன்றினை உடனடியாக அன் இன்ஸ்டால் செய்திடும்படி, மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றினை வழங்கியுள்ளது. இந்த பைல், விண்டோஸ் 7 சிஸ்டம் உள்ள பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் இயங்கும் போது, அடிக்கடி சிஸ்டம் கிராஷ் செய்தியினை வழங்குகிறது. இதனை புளு ஸ்கிரீன் ஆப் டெத் (‘Blue Screen of Death BSOD’) என ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
நண்பர்களிடம் இருந்தோ, அல்லது இன்டர்நெட்டில் இருந்தோ, புரோகிராம் ஒன்றை பெற்றிருப்போம். உடனே அதனை இயக்கிப் பார்க்க ஆசைப்பட்டு , அதில் டபுள் கிளிக் செய்து, ஆஹா, இதோ புரோகிராம் இயங்கப்போகிறது; அதில் உள்ள புது விஷயங்களைத் தெரிந்து கொண்டு மற்றவர்களிடம் காட்டப் போகிறோம் என்று கர்வத்துடன் மானிட்டர் திரையைப் பார்ப்போம். ஆனால், அதில் இந்த புரோகிராமை எதில் திறக்க? என்ற ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுதுபோக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
இணையத்தில் மூலம் வர்த்தகம் அதிகரிக்கும்; இனி பொருளாதார முன்னேற்றம் இணைய வர்த்தகம் மூலமே செழிப்புறும், சிறப்புப் பெறும் என்று பலரும் கூறி வருகின்றனர். இணைய தளம் மூலம் பொருட்கள் வாங்குவதற்கு இன்னும் நம் மக்களின் நம்பிக்கை உறுதிப் படவில்லை. என்னதான் இருந்தாலும், ஒரு பொருளைப் பார்த்து, அதனைத் தடவி, முகர்ந்து பார்த்து, தட்டிப் பார்த்து வாங்குவதுதான் நம் மக்களின் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
இத்தனை புரோகிராமிங் மொழிகள் ஏன்? என்று கேள்வி கேட்ட, அந்த பள்ளி மாணவிக்கு பரிசு கொடுத்திருக்க வேண்டும். நல்ல தர்க்க ரீதியான கேள்வி. இதற்கான உங்களின் பதிலும் மிகச் சிறப்பாக, சிறுவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் இருந்தது. பாராட்டுக்கள்.பேரா க. கணேசமூர்த்தி, விருதுநகர்.ஸ்கிரிப்டிங் மொழிகள் குறித்த விளக்கம் மிக அருமை. எடுத்துக் காட்டுக்களும் எளிதாகப் புரிந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
கேள்வி: பலவகையான மெமரி கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. கேமரா, எம்பி3 பிளேயர் மற்றும் மொபைல் போன்களில் இவற்றைப் பயன்படுத்தி வருகிறோம். இவற்றில் வெவ் வேறு வகைகள் உள்ளனவா? எதன் அடிப்படையில் இவற்றை வேறுபடுத்திப் பார்த்து வாங்கலாம்?சி. மங்கள்ராஜ், மதுரை.பதில்: மெமரி கார்ட்கள், அவை, டேட்டாவைப் பரிமாற்றம் செய்யும் வேகத்தில் வகைப்படுத்தப்படுகின்றன. நீங்கள் குறிப் பிட்டுள்ள ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
பூட் டிஸ்க் (Boot Disk): கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல்களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 22,2013 IST
Registry (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்த ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப் பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X