Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
நியர் பீல்ட் கம்யூனிகேஷன் (Near Field Communication) என்ற அண்மைத் தளத் தகவல் பரிமாற்ற தொழில் நுட்பம் தற்போது வேகமாகப் பரவி வருகிறது. வயர் இணைப்பு இன்றி சாதனங்களைப் பயன்படுத்துவது அனைத்து வகைப் பயன்பாட்டிலும் பெருகி வருவதால், இந்த தொழில் நுட்பம் இப்போது ஓர் அடிப்படைத் தேவையாக உருவாகி வருகிறது. இதன் மூலம் நாம் மேற்கொள்ளக் கூடிய அன்றாட பணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
ஆர்வத்தினைத் தூண்டும் வகையில் தகவல்களை வெளியிட்டு, அதன் மூலம் மக்களை சிக்கவைத்து, அவர்களின் தனி நபர் தகவல்களைப் பெறும் முயற்சி இப்போது சமூக இணைய தளமான பேஸ்புக் பெயரில் நடைபெறுகிறது. இதனை சர்வே ஸ்கேம் (Survey Scam) என அழைக்கின்றனர். “இந்த பெண் கடற்கரையில் ஆயிரம் பேருக்கு முன்னால் என்ன செய்கிறாள் என்று பாருங்கள்’ என ஒரு செய்தி தரப்பட்டு ஒரு லிங்க் தரப்படுகிறது. இதில் கிளிக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
விண்டோஸ் 8 மற்றும் இன்டெல் நிறுவனத்தின் அடுத்த கட்ட சி.பி.யு சிப்கள் Ivy Bridge ப்ராசசர்களுடன் வெளியாக இருப்பதால், லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்க விரும்புபவர்கள், இப்போது கிடைக்கும் கம்ப்யூட்டர்களை வாங்கலாமா? அல்லது பொறுத்திருந்து வரும் அக்டோபர் மாதத்தில் இவை இரண்டும் அல்லது ஒன்றாவது விற்பனைக்கு வரும்போது வாங்கிக் கொள்ளலாமா? என்ற பரிதவிப்பில் இருக்கின்றனர். ஒரு சிலர், இது ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
படுக்கை வரிசை இணைக்கஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில், புதிய படுக்கை வரிசைகளை குறிப்பிட்ட இடத்தில் இணைக்க நமக்கு வசதிகள் தரப்பட்டுள்ளன. எந்த வரிசையின் கீழாகக் கூடுதல் வரிசை வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, பின்னர் இன்ஸெர்ட் (Insert) மெனு சென்று, அதில் Rows தேர்ந்தெடுத்து கிளிக் செய்வோம். இதன் மூலம் ஒரே ஒரு வரிசை நமக்குக் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வரிசை வேண்டும் எனில் என்ன ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
வீட்டு வேலை என்றாலே நமக்கு அலர்ஜி தான். நம் வீட்டு ஹால், சமையலறை, குளியலறை, படிக்கும் அறை, பூஜை அறை என ஒவ்வொன்றும் ஒருவிதமான தூசியை யும், தூசு சார்ந்த அசுத்தத்தையும் காட்டும். எனவே இவற்றை அவ்வப்போது சுத்தம் செய்யவில்லை என்றால், நமக்குத்தான் தலைவலி, நோய் என முடியும். இவை தான் இப்படி என்றால், இவற்றைச் சுத்தம் செய்திட நாம் பயன்படுத்தும் பொருட்கள் தரும் பிரச்னை இன்னொரு வகை. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
ரஷ்யா, அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் மேக் ஓ.எஸ். இயங்கும் ஆறு லட்சம் கம்ப்யூட்டர்கள் பிளாஷ் பேக் ட்ரோஜன் என்னும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வைரஸ் மிக மோசமான பாட்நெட் வைரஸின் மேக் அவதாரமாக உள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் இதற்கான பேட்ச் பைலை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டது. ஆனால் இந்த வைரஸின் தாக்கம் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து பெருகி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட் களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக்காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3” என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் அமைக்கும்போதும், தானாகவே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
கூகுள் குரோம் மற்றும் மொஸில்லா வின் பயர்பாக்ஸ் பிரவுசர்களின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சில மாதங்களாகவே நடைபெற்று வரும் பிரவுசர் வெளியிடும் போட்டியில் இது ஒரு சிறப்பான நிலை என்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். கூகுள் தன் குரோம் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான 18 ஐ வெளியிட்டுள்ளது. இதில் எச்.டி.எம்.எல்.5 இயக்கத்திற்கான ஹார்ட்வேர் இயக்கத்திற்கான வசதி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
எக்ஸெல் தொகுப்பில் நெட்டு வரிசை களை மிக எளிதாக மறைத்துப் பின்னர் தேவைப்படுகையில் மீண்டும் கொண்டு வரவும் செய்திட லாம். ஒருமுறை ஒரு நெட்டு வரிசை மறைக்கப்பட்டு விட்டால், அது காட்டப்பட மாட்டாது; அச்சடிக்கையிலும் அது அச்சடிக்கப்படாது. இருப்பினும் அந்த நெட்டு வரிசை நீக்கப்படவில்லை; அதன் அகலம் "0' ஆக மாற்றப்படுகிறது. நெட்டு வரிசை ஒன்றை மறைக்க கீழ்க் காணும் குறிப்பு படி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
பாரா தொடக்க இடைவெளிவேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த குறிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாம் அனைவருமே பாராவில் இன்டென்ட் என்று சொல்லப்படும் முதல் வரி ஸ்பேஸ் இடைவெளி விட்டு டெக்ஸ்ட்டை அமைப்போம். இதில் இன் டென்ட் மற்றும் ஹேங்கிங் இன்டென்ட் என்று வகைகள் உண்டு. இன்டென்ட் என்பது நாம் வழக்கமாக பாராவின் முதல் வரியில் முன் இடைவெளி விட்டு அமைப்பது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
அப்டேட் எச்சரிக்கைமொஸில்லா, தான் ஏப்ரலில் கொண்டு வர இருக்கும், பயர்பாக்ஸ் பதிப்பு 12 உடன், 12 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான விண்டோஸ் 2000 மற்றும் தொடக்க கால விண்டோஸ் எக்ஸ்பிக்கு வழங்கும் சப்போர்ட்டினை நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. அத்துடன் 2010 ஏப்ரலில் வெளியான பயர்பாக்ஸ் 3.6 பதிப்பிற்கான பாதுகாப்பிற்குத் தேவையான பேட்ச் பைல்களையும் நிறுத்த உள்ளது. வர இருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
இருக்கின்ற மின் தட்டுப் பாட்டிற்கேற்ப ஆலோசனை கூறும் வகையில் அமைந் துள்ளது உங்கள் "கம்ப்யூட்டர் தூங்கட் டுமா' என்ற கட்டுரை. கம்ப்யூட்டரில் மின் சக்தியை மிச்சப்படுத்துவதில் இவ்வளவு வழிகளா என்று வியக்க வைக்கிறது. அனைத்தையும் தெளிவாக விளக்கி யிருப்பது சிறப்பாக உள்ளது. - கே.எஸ். பிரகாஷ் மணி, பெங்களூரு.ஹைப்ரிட் ஸ்லீப் வசதி விண்டோஸ், லேப்டாப் கம்ப்யூட்டருக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 23,2012 IST
கேள்வி: புதிய போல்டர்களை உருவாக்க ஷார்ட் கட் கீ ஏதேனும் உள்ளதா? ஒவ்வொரு முறையும் மெனு பெற்று, நியூ கிளிக் செய்த பின்னர், போல்டர் தேர்ந்தெடுத்து அதன்பின் பெயர் கொடுத்து உருவாக்க வேண்டியுள்ளது. இதற்கான நேரத்தை மிச்சப்படுத்த முடியுமா?-சா. கமல்ராஜ், புதுச்சேரி.பதில்: அதிவிரைவாக செயல்படத் தான் கம்ப்யூட்டர் உள்ளது. நீங்கள் கேட்கும் வசதி பெற, விண்டோஸ் 7 உங்கள் கம்ப்யூட்டரில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X