Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
விண்டோஸ் சிஸ்டம் இயக்கம் சார்ந்த பல ஆங்கிலச் சொற்களை நாம் அப்படியே தமிழில் எழுதி, கேட்டு பயன்படுத்துகிறோம். சிலவற்றின் பொருள் நம்முடைய அனுபவத்தில் நமக்குப் புரிகிறது. சில தொழில் நுட்பச் சொற்களை, அதன் பொருள் முழுமையாகப் புரியாமல், பயன்படுத்தி வருகிறோம். இங்கு அடிக்கடி நாம் படிக்கும் அல்லது கேட்கும் சொற்கள் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன.1. Abort (அபார்ட்): ஒரு புரோகிராம் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள் அனைவருமே ஏதாவது எர்ரர் செய்தியினை, நாள்தோறும் சந்தித்திருப் பார்கள். விண்டோஸ் இயக்கத்தில் எங்கு பிரச்னை உள்ளது என்று இந்த செய்திகள் நமக்குக் காட்டுகின்றன. சற்று விபரம் புரிந்தவர்கள் அதனைப் படித்து புரிந்து அதற்கேற்ற வகையில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள் கிறார்கள். பலர் இங்கே எர்ரர் இருக்கின்றது தெரிந்து என்ன செய்ய? இது போல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
உங்கள் மொபைல் போனில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் போட்டிருக் கிறீர்களா? என்ற கேள்விக்குப் பெரும் பாலானவர்கள் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். பலர், அப்படி எல்லாம் மொபைல் போனுக்கும் உள்ளதா என்று கேட்பார்கள். பெர்சனல் கம்ப்யூட்டர்கள், லேப்டாப் கம்ப்யூட்டர் கள் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் எல்லாம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் கொண்டு பாதுகாப்பான சூழ்நிலையில் இயங்கி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
ஒருவர் இமெயில் பெறுகையில் அதன் தொடக்கத்தில்From, To, Subject தவிர இன்னும் நிறைய வரிகளில் சில தகவல்கள் தரப்படுகின்றன. இவை எல்லாம் என்ன? ஏன் இவை தரப்படு கின்றன? இவை குறித்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.முதலில் அனைத்து இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும், இது போல அனைத்து தகவல்களையும் காட்டுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். . இருந்தாலும் என்ன வெல்லாம் இருக்கலாம் என்று ஒரு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள் அனைவரும், அதனுடன் வரும் விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கத் தொடங்கிய பின்னர், அது தரும் வசதிகளை ஒவ்வொன்றாய் ஆய்வு செய்து அறிந்து வருகின்றனர். விஸ்டா விற்குப் பின் அதிக வாடிக்கையாளர் களைப் பெற்றுவிட வேண்டும் என்ற இலக்குடன், மைக்ரோசாப்ட் நிறுவனமும், விண்டோஸ் 7 தொகுப்பில், பல புதுமைகளையும் எளிய, திறனுடன் கூடிய வசதிகளையும் தந்துள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
மொபைல் பயன்பாடு வளர்ந்த அளவிற்கு, இந்தியாவில் பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பு வளரவில்லை என்பது பலரின் கவலைக்கான விஷயமாகத் தொடர்ந்து இருந்து வருகிறது. இருப்பினும் இப்போது இந்நிலை மாறத் தொடங்கி உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்திலிருந்து பார்க்கையில் வளர்ச்சி சற்று வேகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. ஒரு கோடியே 9 லட்சத்து 20 ஆயிரமாக இருந்த பிராட்பேண்ட் இணைப்பு, 2.7% உயர்ந்து, ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
மூன்றுக்கும் மேலான ஒர்க் ஷீட்கள்எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றைத் திறந்து டேட்டாக்களை உள்ளிடுகையில், நமக்கு தொடக்க நிலையில், மூன்று ஒர்க் ஷீட்கள் கிடைக்கும். இது மாறா நிலையில் (Default) உள்ளபடி தரப்படுகிறது. சில வேளைகளில், நாம் ஒரே நேரத்தில், மூன்றுக்கும் மேற்பட்ட ஒர்க்ஷீட்களில் டேட்டா உள்ளிட வேண்டியதிருக்கும். எடுத்துக் காட்டாக, பல வகுப்புகளில் உள்ள மாணவர்களுக் கான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், பைல்களை நிர்வகிப்பதில் பன்னாட் டளவில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களில் புகழ் பெற்றது சிகிளீனர் (CCleaner) ஆகும். அவ்வப் போது ஏற்படும் தற்காலிக பைல்கள், குக்கீஸ், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை நீக்கி, ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்து வதில் சிறப்பாக இது இயங்குகிறது. இதனைத் தயாரித்து வழங்கும் பிரிசாப்ட் (Pirisoft) நிறுவனம், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
பயர்பாக்ஸ் 4 குறித்த தங்களின் அருமையான கட்டுரையைப் படித்த பின், பயர்பாக்ஸ் பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்கினேன். நீங்கள் கொடுத்த ஒவ்வொன்றும் சரியாக இருந்தது. மொஸில்லாவின் உழைப்பும், உங்களின் வழிகாட்டுதலும் புரிந்தது. ஹேட்ஸ் ஆப் டு போத்.-சி. பகத்சிங் ராஜ், திருப்பூர்.பயர்பாக்ஸின் மிக முக்கியமான அனைத்து செயல்பாடுகளையும் டிப்ஸ் களாகத் தந்துவிட்டீர்கள். இன்னும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
வேர்ட் புரோகிராமில், கவனிக்க வேண்டிய அம்சமாக,ரீட் ஒன்லி (Read Only) கோப்புகள் உள்ளன. ஒரு டாகுமெண்ட் பைலை, ரீட் ஒன்லியாக பார்மட் செய்திடப் பல வழிகள் உள்ளன. நாம் அறியாமல் இவ்வாறு அமைக்கப்படும் வழியினை மாற்றவும், வேர்ட் சில வசதிகளைத் தருகிறது. இங்கு அவற்றைப் பார்க்கலாம். ரீட் ஒன்லி என அடையாளம் இடப் பட்ட பைல்களை, நாம் படிக்க மட்டுமே முடியும். அவற்றை திருத்தி அப்டேட் செய்திட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
கேள்வி: திடீரென என்னுடைய ஹார்ட் டிஸ்க்கில் இடம் காலியாகி வருகிறது என்று செய்தி வருகிறது. பைல்களை நீக்க உதவட்டுமா என்று ஒரு மெனுவும் கிடைக்கிறது. இது போல டிஸ்க் இடம் இல்லா நிலை ஏற்படுவதனை எப்படி அறிவது? நான் எக்ஸ்பி பயன்படுத்துகிறேன். -ஆ. சுனில் குமார், திருப்பூர்.பதில்: அடிக்கடி செக் செய்து தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு தெரிந்து கொள்வது நல்லது. இதற்கு ஸ்டார்ட் அழுத்தி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2011 IST
ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் பயன் படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024x768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X