Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய வேர்ட் செயலியை, ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தும் வகையில், கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாகத் தரவிறக்கம் செய்திடப் பதிந்து தந்துள்ளது. இதற்கு முன், வேர்ட் செயலி பயன்படுத்த விரும்பும் பயனாளர்கள், Microsoft Office Mobile என்னும் முழு செயலி தொகுப்பினையும் தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டியிருந்தது. இதில் Word, Excel மற்றும் PowerPoint என அனைத்து செயலிகளும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
வாட்ஸ் அப் செயலிதான் இன்று பன்னாட்டளவில், உடனடியாக செய்திகளை, போட்டோக்களை அனுப்ப அதிக அளவில் பயன்படுத்தப்படும் செயலியாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. அண்மையில், இதில் பதிந்து அனுப்பப்படும் தகவல்கள், முழுமையாக 'என்கிரிப்ட்' (தரவுமுறையினை மறைக்கப்பட்ட குறியீடாக மாற்றி அனுப்பும் முறை) செய்யப்படும் என வாட்ஸ் அப் அறிவித்தபோது, பயனாளர்கள் அனைவரும் மகிழ்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
எத்தனை அடிகளை வாங்கினாலும், கரப்பான் பூச்சி விரைவில் சாகாமல், அதன் கால்களை ஆட்டிக் கொண்டு இருப்பதனை நாம் அன்றாடம் பார்க்கிறோம். உலகமே அழியும் நிலை வந்தாலும், இறுதியாக உயிர்வாழப் போவது கரப்பான் பூச்சி எனப் பலர் வியந்து கூறுவார்கள். அதே போல, விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான உதவிக் கோப்புகள் வழங்குவதை நிறுத்தி, மைக்ரோசாப்ட் அதனைக் கைவிட்ட பின்னரும், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
கம்ப்யூட்டரில் தமிழில் டைப் செய்திட, மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், நமக்கு மாறா நிலையில் கிடைப்பது 'லதா' என்ற பெயரில் கிடைக்கும் எழுத்துருதான். வேறு சில தமிழ் சாப்ட்வேர் மற்றும் ட்ரைவர்கள் வழங்குவோர், சில யூனிகோட் தமிழ் எழுத்துருக்களைத் தந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை, அந்த சாப்ட்வேர் புரோகிராமுடன் மட்டுமே இயங்கும் தன்மை கொண்டவையாக உள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பும், தானே வடிவமைத்த பல ஷார்ட்கட் கீ தொகுப்புகளைக் கொண்டிருக்கும். இவை, நாம் சிரமமெடுத்து, மவுஸ் கிளிக் செய்திடும் வேலைச் சுமையைக் குறைக்கும். மவுஸ் இல்லாமல், கீ போர்டிலேயே சுற்றி சுற்றி வந்து, கீகளை அழுத்துவதன் மூலம் நம் வேலையை மேற்கொண்டால், கம்ப்யூட்டரில் நம் வேலைத் திறன் இரண்டு பங்கு அதிகமாகும் என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், அண்மையில் புதியவகை பிணைப்படுத்தும் வைரஸ் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். இதன் பெயர் PETYA Crypto-ransomware. Ransomware என்பது ஒருவகையான மால்வேர் புரோகிராம். இது நம் பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை, நாம் எடுத்துப் பயன்படுத்த முடியாதபடி ”பூட்டிவிடும்”. பின்னர், குறிப்பிட்ட தொகையை, குறிப்பிட்ட வகையில் செலுத்தினால் மட்டுமே, பைல்களை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
இன்று நம் அனைவரின் இல்லங்களிலும் உள்ள நம் ஸ்மார்ட் போன்கள், சிறுவர்களை இழுக்கும் காந்தங்களாக மாறி வருகின்றன. இன்றைய சிறுவர்கள், ஏன் ஓராண்டு முடித்த குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன்களை அதிகம் விரும்புகின்றனர். பலர், ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி, விளையாடுகின்றனர். போட்டோ எடுக்கின்றனர். அதே நேரத்தில், அவர்கள் பிரச்னைகளையும் இழுத்துவிடுகின்றனர்.ஸ்மார்ட் போனில், ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
ஹைலைட் செய்த சொற்களை மாற்ற: ஒரு வாசகர், தான் தயாரிக்கும் டாகுமெண்ட்களில் பல சொற்களை "text highlight color" பயன்படுத்தி, ஹைலைட் செய்துள்ளதாகவும், பின்னர், அதே சொற்களை, ஹைலைட் எடுத்துவிட்டு, அடிக்கோடுடன் அமைத்து மாற்றும் வேலையை மேற்கொள்ள வேண்டி இருப்பதாகவும் எழுதி உள்ளார். தொடர்ந்து டெக்ஸ்ட் எழுத்தின் அளவையும் மாற்ற வேண்டும் என்றும், இவை அனைத்தையும் ஒரே நேரத்தில் மேற்கொள்ள ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
பிரிண்ட் மார்ஜின் புதிதாய் செட் செய்திட: நீங்கள் முதன் முதலில், எக்ஸெல் புரோகிராமினைத் தொடங்குகையில், காலியாகக் காணப்படும் ஒர்க் ஷீட்டில், சில அம்சங்கள், மாறா நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருகக்கும். அவற்றில் நீங்கள் ஒர்க் ஷீட் அச்சடிக்கையில் தேவைப்படும் பக்க மார்ஜின் ஒன்றாகும். நீங்கள் இதனை மாற்றி அமைக்க விரும்பினால், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்பட வேண்டும்.1. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
விண்டோஸ் இயக்கத்தின் மிகச் சிறந்த வசதியே அதன் ஸ்டார்ட் மெனு. அதனை விண்டோஸ் 8ல் நீக்கியதால் தான், ஸ்டார்ட் மெனுவில் பழக்கப்பட்ட மக்கள், சிஸ்டத்தினையே ஒதுக்கித் தள்ளினார்கள். பின், மீண்டும் மைக்ரோசாப்ட் வாடிக்கையாளர்களின் எண்ணங்களுக்கேற்ப, தன் விண்டோஸ் 10ல் இதனைப் புதிய அம்சங்களுடன் கொண்டு வந்துள்ளது. இந்த வடிவமைப்பு உருவானதை, மிக அழகாக, ஒரு சரித்திரக் கட்டுரை போல ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டம் கொண்ட லேப்டாப் பயன்படுத்தி வருகிறேன். இது இலவசமாக டவுண்லோட் செய்ததால், முன்பு கிடைத்தது போல சிஸ்டம் டிஸ்க் என ஒன்றும் இல்லை. ஏதேனும் சிஸ்டத்தில் பிரச்னை என்றால், டிவிடி ட்ரைவ் அல்லது யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து பூட் ஆகும் வகையில் டிஸ்க், விண் 10 சிஸ்டத்திற்கு எங்கு கிடைக்கும்?எஸ். நந்தகுமார், சென்னை.பதில்: எங்கும் தேடி அலையவேண்டாம். அது உங்களிடமே ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 25,2016 IST
ஹனி மங்க்கி (Honey Monkey): கம்ப்யூட்டரில் நாம் இணையத்தில் உலா வருவது போல, நம்மைப் போலவே செயல்பாடுகளை மேற்கொள்ளும் புரோகிராமிற்கு ஹணி மங்க்கி என்று பெயர். இணைய தளங்களில் ஹேக்கர்கள் தாக்கம், வழக்கத்திற்கு மாறான செயல்பாடுகள், பாதுகாப்பினைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகள் உள்ளனவா என்று இது தொடர்ந்து தேடிப் பார்த்துக் கொண்டே இருக்கும்.நிரந்தரமாக மெனு பார்: விஸ்டாவில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X