Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
பல வாசகர்கள், கம்ப்யூட்டர் மலருக்கு எழுதிய கடிதங்களில், தங்கள் குரோம் பிரவுசரில் திடீரென பல சர்ச் இஞ்சின்களின் இயக்கம் தானே தொடங்குவதாகவும், இவை எப்படி கம்ப்யூட்டருக்குள் வந்தன என்றே தெரியவில்லை என்றும், என்ன செய்தும் இவற்றின் செயல்பாட்டினை நிறுத்த முடியவில்லை என்றும் எழுதி உள்ளனர். இது குறித்து சற்று விரிவாக இங்கு பார்க்கலாம். Delta Search என்ற சர்ச் இஞ்சின், சற்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
விண்டோஸ் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்று, மால்வேர் அல்லது வைரஸினால், மிக மோசமாகப் பாதிக்கப்பட்டால், கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இயக்குவதில் எந்த மாற்றமும், தீர்வும் கிடைக்காது. ஏனென்றால், அந்த மால்வேர் அல்லது வைரஸ், முதலில் உங்கள் ஆண்ட்டி வைரஸ் இயக்கத்தினைத்தான் முடக்கும். சில மால்வேர் புரோகிராம்கள், தங்களை எந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமும் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
டிஜிட்டல் உலகில் இப்போதைய பரபரப்பு ஸ்மார்ட் வாட்ச்களாகும். முதன் முதலில் சோனி நிறுவனம் தான் ஸ்மார்ட் வாட்ச்களைத் தயாரித்து, இரண்டு மாடல்களை வெளியிட்டது. ஆனால், இவை இரண்டும் அவ்வளவாக மக்களைச் சென்றடையவில்லை. சோனி ஸ்மார்ட் வாட்ச், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகப் பயன்படுத்தவில்லை. சென்ற வாரம், கூகுள் நிறுவனம் தன்னுடைய ஆண்ட்ராய்ட் வேர் எஸ்.டி.கே. ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
விண்டோஸ் எக்ஸ்பிக்கான சப்போர்ட் நிறுத்தப்பட்டதனைத் தொடர்ந்து, பலரும் வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். ஆனால், வந்தது வரட்டும் என்று தொடர்ந்து எக்ஸ்பியிலேயே இருப்பவர்கள் பல கோடிப் பேர்.இதில் நிறுவனங்களில் பல எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து வருவதாக இல்லை.உலக அளவில், இன்னும் 30 சதவீத கம்ப்யூட்டர்களில், எக்ஸ்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
வேர்ட் புரோகிராம், நிறுவனங்களின் செயல்பாட்டில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. பலவகையான டாகுமெண்ட்களைத் தயாரித்து, கூடுதல் வசதிகளுடன் அவற்றை வழங்க அனைத்து வழிகளையும் தருகிறது. பல வேளைகளில், டாகுமெண்ட் ஒன்றை யார் தயாரித்தார்கள் அல்லது கடைசியாக யார் அதனைத் திருத்தினார்கள் என்று நாம் அறிய விரும்புவோம். கடைசியாகத் திருத்தப்பட்டு பல மாதங்கள் ஆகி இருந்தால், அதனைக் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
வியப்பான எக்ஸெல் ஸ்குரோலிங்: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது? மீண்டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். உங்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்குத் தந்து வந்த பாதுகாப்பு சப்போர்ட் பைல்கள் தயாரித்து வழங்கும் வேலையைநிறுத்திக் கொண்டது. சீனாவில் பல கோடிப் பேர் எக்ஸ்பி சிஸ்டத்தைப் பயன்படுத்துவதாகவும், எனவே தொடர்ந்துபாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்ட சீன அரசின் வேண்டுகோளை, மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, சீனாவில் கம்ப்யூட்டர்களுக்கான ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
இணைத்த செல்களைப் பிரிக்க: வேர்டில் டேபிள் ஒன்றில், செல்களை எப்படி இணைக்கலாம் என்பது குறித்து பலமுறை இங்கு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, இவ்வாறு இணைத்த செல்களை, எப்படி நம் விருப்பப்படி பிரிக்கலாம்? அதாவது மூன்று செல்களை இணைத்த பின்னர், அதனை நான்காகப் பிரிக்க வேண்டும் என எண்ணினால், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.1. ஏற்கனவே இணைக்கப்பட்ட செல்லில் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
ஒருவருக்கொருவர் கதை சொல்லி மகிழ்வது என்பது மனித இனப் பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், பரம்பரை பரம் பரையாக ஊறிப்போன ஒரு விஷயமாகும். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி உணவு ஊட்டுவதும், உறங்கச் செய்வதும் நமக்குக் கை வந்த கலை. எழுத்து வடிவம், அச்சு வருவதற்கு முன்னாலேயே, கதை சொல்லி வந்தனர் நம் மக்கள். கதை சொல்லி வந்ததில்தான், நம் முன்னோர்களின் சரித்திரம் வாய்மொழி ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
ஏர் சைனா என்ற சீன அரசின் விமானத்தில் இனி பயணம் செய்வோர், விமானத்தின் உள்ளாகவே, வை-பி சேவை யினைப் பயன்படுத்தி, இணைய இணைப்பினைப் பெறலாம். விமானம் 32 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும்வரை இந்த வசதி கிடைக்கும் எனப் பல சோதனைகளுக்குப் பின்னர், ஏர் சைனா நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மையில், சென்ற ஏப்ரல் 16 அன்று, தன் விமானத்தில் பயணித்தவர்களுக்கு, சோதனை முயற்சியாக இந்த சேவையை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
கம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும். இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
கூகுள் மெயில் ஷார்ட்கட் கீகள் அனைத்தும் விளக்கமாகத் தந்துள்ளது மிக அருமை. பல புதியதாக இருந்தன. இவற்றை இயக்க முதலில் செட்டிங்ஸ் அமைப்பது குறித்தும் நீங்கள் விளக்கி இருக்கலாம். என் நண்பர் எனக்கு வழி காட்டிய பின்னரே, இது எனக்குப் புரிந்தது.இல. சிதம்பரம், சென்னை.ஹார்ட் ப்ளீட் வைரஸ் குறித்த எச்சரிக்கை, என்னைப் போன்ற டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 28,2014 IST
கேள்வி: ஈஸ்டர் எக் என்பது என்ன? இது இணைய தளங்களில் மறைந்திருக்கும் புரோகிராம்கள் என என் நண்பர்கள் கூறுகின்றனர். சில எடுத்துக் காட்டுகள் தர முடியுமா?என். தெய்வேந்திரன், சின்னமனூர்.பதில்: புரோகிராம்களை வடிவமைக்கும் கம்ப்யூட்டர் வல்லுநர்கள், தங்கள் ஆசைக்கேற்ப அமைக்கும் சின்ன சின்ன புரோகிராம்களே இவை. இணைய பிரவுசர் மட்டுமின்றி, எம்.எஸ்.ஆபீஸ் போன்ற அப்ளிகேஷன் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X