Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், சாப்பிடும் உணவு போல இணையம், இன்றைய உலகையும் நம்மையும் கட்டிப் போட்டுள்ளது. இணையம் இல்லாத உலகை நம்மால் கற்பனை செய்து பார்க்க இயலவில்லை. நம் வாழ்க்கை விரக்தியின் எல்லைக்கே சென்று விடும். இணையம் நமக்கு தகவல்களைத் தருகிறது; நாம் வாழும் சமூகத்தை நம்முடன் இணைக்கிறது. வர்த்தகத்தையும், நம் அன்றாடப் பணிகளையும் மேற்கொள்ள அடிப்படைக் கட்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
இணைய தளம் ஒன்றின் முகவரிகளை அட்ரஸ் பாரில் அமைக்கையில், அவற்றில் உள்ள எட்டு எழுத்துக் களுக்கான கீகளை அழுத்தத் தேவையில்லை. “www.” or “.com” ஆகிய கீகளை பெரும்பாலான இணைய முகவரிகளில் அமைக்கத் தேவையில்லை. அந்த தளத்தின் தனிப் பெயர் மட்டும் அமைத்தால் போதும். எடுத்துக்காட்டாக dinamalar என மட்டும் அமைத்துப் பின் கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும். உங்களுடைய பிரவுசர் “www.” மற்றும் “.com” ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
படம், பாடல், வீடியோ பைல்கள் உங்கள் இமெயிலுடன் இணைக்கப்பட்டு வந்தால் என்ன செய்வீர்கள்? ஆர்வம் மேலிட அதனை உடனே டவுண்லோட் செய்திடக் கிளிக் செய்வீர்கள். டவுண்லோட் ஆனவுடன், பைல் மீது கிளிக் செய்து இயக்குவீர்கள். இயக்கத் தொடங்கியவுடன், சில பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரை மூடலாம்; அல்லது வேறு பாதக விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த இணைப்புகள் அல்லது அவற்றுடன் இணைக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
சிலர் தாங்கள் பேசும்போது, அடிக்கடி புகழ் பெற்ற எழுத்தாளர்கள் கூறிய புகழ் பெற்ற வாக்கியங்களை மேற்கோள் காட்டுவார்கள். அல்லது தங்களின் கருத்துக்கு உரம் சேர்க்கும் வகையில் அவற்றைப் பயன்படுத்துவார்கள். தொடர்ந்து அதிக நூல்களைப் படிப்பவர்களுக்கு இது சாத்தியமாகிறது. படிக்க நேரம் இல்லாதவர்கள் எங்கிருந்து இந்த மேற்கோள் களைப் பெறலாம். இவர்களுக்கு உதவுவதற்காக, ஓர் இணைய ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
எந்தக் கேள்விக்கும், சந்தேகத்திற்கும் இடம் அளிக்காத வகையில், கூகுள் டாட் காம் இணைய தளம், தேடலுக்கான சிறந்த தளமாக இன்று இடம் பிடித்துள்ளது. கூகுள் தளத்துடன், நாம் ஜிமெயில், யுட்யூப் மற்றும் கூகுள் மேப்ஸ் என மேலும் சில கூகுள் தரும் வசதிகளை அறிந்து வைத்துப் பயன்படுத்தி வருகிறோம். இன்னும் சில வசதிகளையும் சிலர் தெரிந்து தங்கள் வழக்கமான பணியில் இணைத்திருக்கலாம். கூகுள் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் பயன்படுத்துகிறீர்களா? அதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்களை, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இறக்கிக் கொள்கிறீர்களா? சற்று எச்சரிக்கையுடன் செயல்படவும். BadNews என்ற பெயரில் பல மால்வேர் புரோகிராம்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மால்வேர் புரோகிராம், ஆண்ட்ராய்ட் போன்களில் (சாம்சங் காலக்ஸி அல்லது எல்.ஜி. அல்லது எச்.டி.சி போன்றவை) அமர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுத் தர வேண்டும் என்ற ஆர்வத்துடன், கம்ப்யூட்டர் சம்பந்தமானவற்றையும் சேர்த்து அவர்கள் பயில வேண்டும் என்ற ஆசை பெற்றோர்களிடையே வளர்ந்து வருகிறது. ஆங்கில எழுத்துக்களைக் கற்றுக் கொடுக்க, ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் பிஸ்கட் என முன்பு சொல்லிக் கொடுத்து வந்தோம். இப்போது இந்த இரண்டு ஆசைகளையும் நிறைவேற்றும் வகையில், ஏ (A)பார் ஆப்பிள், பி (B)பார் புளுடூத் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
இன்றைக்கு இணையம், அதனைக் கொண்டு வந்து தரும் பிரவுசர் எல்லாம், நாம் எப்போதும் பயன்படுத்தும் கைக்குட்டை போல ஆகிவிட்டன. 20 ஆண்டுகளுக்கு முன்னால், “WEB” என்ப தெல்லாம் கம்ப்யூட்டர் தொழில் நுட்ப வல்லுநர்கள் மட்டுமே அறிந்த ஒன்றாக இருந்தது. பின்னர், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பல்கலைக் கழக வல்லுநர்கள் இணைந்து மொசைக் (Mosaic) என்னும் பிரவுசரை உருவாக்கி நமக்கு அளித்தனர். இதுதான் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
அனைத்து வரிகளையும் ஒரே உயரத்தில் அமைக்க: டாகுமெண்ட் அமைத்த பின்னர், சில வேளைகளில், ஒரு பாராவில் அனைத்து வரிகளும் ஒரே உயரத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதற்குக் காரணம், நாம் தேர்ந்தெடுத்துள்ள எழுத்துருக்கேற்ற வகையில், வரிகளுக்கிடையேயான உயரம் அமைக்கப்படாததே காரணம். பாரா பார்மட்டிங் டயலாக் பாக்ஸ் மூலம், தானாக லைன் ஸ்பேசிங் அமைக்கும் (Auto line spacing) முறை ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
எக்ஸெல் தொகுப்பில் டெக்ஸ்ட் டிசைன்: தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
ஹார்ட் ட்ரைவ் கெட்டுப் போகுமா? நம் வேலை எல்லாம் நின்றுவிடுமா? அதனை இப்போதே மாற்றலாமா? என்றெல்லாம் தொடர்ந்து கதி கலங்கும் எண்ணங்களைக் கொண்டிருக்கும் என் போன்றவருக்கு, நல்லதொரு தீர்வாக ஹார்ட் ட்ரைவினை மாற்ற வேண்டுமா? என்று தந்துள்ளீர்கள். இதே போல மானிட்டர் மற்றும் பிரிண்டருக்கும் தரவும்.என். சடகோபன், திருப்பூர்.அதிவேக இணைப்பு தரும் நாடுகளின் பட்டியலைப் பார்த்த ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
கேள்வி: ஸ்பேம் மெயில் பில்டர் பயன்படுத்தப்படுகையில், ஆச்ஞிண என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. இந்த சொல் எதனைக் குறிக்கிறது? இதில் எழுத்துப் பிழை உள்ளதா?கே.எம். லஷ்மி ராம், கோவை.பதில்: நல்ல கேள்வி. நீங்கள் குறிப்பிட்டி ருப்பது போல, இதில் எழுத்துப் பிழை எதுவும் இல்லை. இந்த சொல் இப்படித்தான் எழுதப்படுகிறது. இதனை பேகன் என உச்சரிக்க வேண்டும். இது ஸ்பேம் வகையின் ஒரு கிளை என்று ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன் படுத்த எளிதானது.Mother Board: (மதர் ..

பதிவு செய்த நாள் : ஏப்ரல் 29,2013 IST
தம்ப் நெயில் (Thumbnail): பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன படம் என அறிய முடியும்.லைன் இன் (Line In): கம்ப்யூட்டர் அல்லது சவுண்ட் கார்டில் வெளியில் இயங்கும் ஆடியோ சாதனத்தை இணைக்கும் வழி.யு.எஸ்.பி. (USB): வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ஹார்ட் டிஸ்க், கேமரா, மொபைல், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X