Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
இன்னும் பன்னாட்டளவில், கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விண்டோஸ் எக்ஸ்பி முதலிடம் கொண்டுள்ளது. விண்டோஸ் 7 கூடுதல் வசதிகளுடன், நவீன தொழில் நுட்பத்தில் இயங்குவதாக இருந்தாலும், கூடுதல் ஹார்ட்வேர் தேவை, சில புரோகிராம்களை ஏற்றுக் கொள்ளா நிலை, புதிய வகையிலான இன்டர்பேஸ் எனப் பல தடைகளை விண்டோஸ் 7 கொண்டுள்ளதால், பெரும்பாலானவர் கள் விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
சென்ற இதழில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்பான சில சொற்களுக்கான விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை வரவேற்று பல வாசகர்கள் எழுதி உள்ளனர். கம்ப்யூட்டர் அறிவியல் படிக்கும் மாணவர்கள் பலர், தாங்கள் ஏற்கனவே சொற்களை அறிந்து பயன்படுத்தி இருந்தாலும், பல கூடுதலான தகவல்கள் கம்ப்யூட்டர் மலரில் தரப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இன்னும் சில தொழில் நுட்ப சொற்களுக்கு விளக்கம் தரவும் எனக் ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
1. COM என்ற பெயரில் போல்டர் ஒன்றை உருவாக்கிப் பாருங்கள். விண்டோஸ் ஏற்றுக் கொள்ளாது. ஏன்? என்ன காரணம்? அது சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் சொல் என்பதாலா? மைக்ரோசாப்ட் அலுவலர்களால் உறுதியாகப் பதில் சொல்ல முடியவில்லை.2. விண்டோஸ் பயன்படுத்து கிறீர்களா! அதனுடன் சிஸ்டம் புரோகி ராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the facts” என்று (மேற்கோள் குறிகள் ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
டாகுமெண்ட்டில் எழுத்தைப் பதிக்கநீங்கள் தயாரித்த டாகுமெண்ட் ஒன்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால், டாகுமெண்ட்டில் உள்ள எழுத்து வகையினை, வேறு ஒரு கம்ப்யூட்டரில், மற்றவர்களால் பயன் படுத்தப்பட நீங்கள் விரும்பினால், டாகுமெண்ட்டில் அவற்றைப் பதிக்க வேண்டும். இதனை ஆங்கிலத்தில் embed என்று சொல்வார்கள். நாம் உருவாக்கிய டாகுமெண்ட்டில் பயன்படுத்தப்பட்ட எழுத்து ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
எழுத்தை மாற்ற CTRL+SHIFT+Fஎழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+Pஎழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+SHIFT+>எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+<எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+]எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[பெரிய சிறிய எழுத்தாக மாற்ற SHIFT+F3அனைத்தும் பெரிய எழுத்துக்களாக மாற்ற CTRL+SHIFT+Aஎழுத்தை போல்ட் செய்திடவும் மாற்றவும் CTRL+Bஅடிக்கோடினை அமைக்க, நீக்க CTRL+Uஒரு சொல்லை அடிக்கோடிட CTRL+SHIFT+Wசாய்வெழுத்து அமைக்க / ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
டேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், இந்தியாவில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் எச்.சி.எல். நிறுவனம் அண்மையில் மூன்று புதிய “Me” டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ.14,990 லிருந்து ரூ.32,990 வரை உள்ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப்ளட் பிசி இருப்பதால், இதனை வாங்கிப் ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
அப்ளிகேஷன் என்பது அன்று வேலை தேடுவதற்கான விண்ணப்பம். இன்று கம்ப்யூட்டரில் குறிப்பிட்ட பணியை மேற்கொள்ள இயங்கும் புரோகிராம்.விண்டோஸ் என்பது நாம் சுத்தம் செய்ய அலுத்துக் கொள்ளும் வீட்டின் ஒரு பகுதி. இன்று உலகை இணைக்கும் ஒரு பாலம்.கர்சர் என்பது புனிதமல்லாத தெய்வ நிந்தனை கொண்ட ஒரு சமாச்சாரம். இன்று கம்ப்யூட்டரில் நம் கட்டளைக்குக் கண் சிமிட்டும் ஒரு கோல் போஸ்ட்.கீ ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
பார்முலாக்களைப் பயன்படுத்துவது எக்ஸெல் ஸ்ப்ரெட் ஷீட்டில் ஓர் அத்தியாவசிய செயல்பாடாகும். பார்முலாக்கள் அதிகமாகும்போது எந்த பார்முலா, எந்த செல்களையெல்லாம் இயக்கும் என்பதனைப் பல வேளைகளில் நம் நினைவில் வைத்துக் கொள்ள இயலாமல் போய்விடும். சில வேளைகளில் செல்களில் மதிப்புகளைத் தருகையில் இந்த பார்முலாக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் கணக்குகளை மேற்கொண்டு முடிவு ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
சென்னை வாசகர் ஒருவர் சி சாப்ட் சான்ட்ரா என்னும் தொகுப்பு குறித்து கேள்வி ஒன்றை அனுப்பி இருந்தார். அவரின் நீண்ட கடிதத்தில் கேட்கப் பட்டுள்ள சந்தேகங்களுக்கான பதிலை இந்த சிறிய குறிப்பில் தருகிறேன். அவர் கடிதத்தின் மையவினா, கம்ப்யூட்டர் ஒன்றின் அனைத்து பாகங்கள், புரோகிராம்கள், சாதனங்கள் குறித்து ஒரே செயல்பாட்டில் எப்படி அறிந்து கொள்ளலாம் என்பதே. அது சாத்தியமா? ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
நீங்கள் கொடுத்துள்ள ஆபீஸ் ஆட்டோ ரெகவர் குறிப்பு பயனுள்ளதாக இருக்கிறது. முழுமையாக டேட்டா நமக்குக் கிடைக்கும் வாய்ப்புஇல்லை என்றாலும், சற்று நம்பிக்கையுடன் பணியாற்ற முடிகிறது.-ச.மு.பாரி, பொள்ளாச்சி.""அபாய வழிகள்'' என நாம் எப்படி தவறு செய்கிறோம் எனச் சுட்டிக் காட்டியுள்ளீர் கள். இன்னும் பல வழிகளில் நமக்கு நாமே வினை தேடிக் கொள்கிறோம். தொடர்ந்து இது போல எச்சரிக்கை ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
செயல்படும் செல்லுக்குச் செல்லஎக்ஸெல் ஒர்க் புக் ஒன்று மிகப் பெரியதாக இருந்தால், சில வேளைகளில் அதன் அடுத்த அடுத்த செல்களுக்கு, மானிட்டர் திரை அளவைத் தாண்டிச் செல்ல வேண்டிய திருக்கும். அப்போது எந்த செல்லில் நாம் கர்சரை வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந் தோம் என்பது மறந்து போகும். கர்சர் அங்கு துடித்துக் கொண்டிருந்தாலும், திரை மேலும் கீழுமாகச் சென்றதால், எங்கு ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
கேள்வி: இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை, முழுமையாக நீக்க என்ன செய்ய வேண்டும்?-சே. திருமூர்த்தி, மதுரை.பதில்: சில புரோகிராம்களில், அதனை நீக்குவதற்கான வழிகளையும் தந்திருப் பார்கள். ஆல் புரோகிராம்ஸ் சென்று, புரோகிராம் லிஸ்ட்டில் பார்த்தால், Uninstall என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் நீக்க விரும்புவதனை உறுதி செய்து, கேட்கும் ..

பதிவு செய்த நாள் : மே 02,2011 IST
ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio): ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன. பூட் டிஸ்க் (Boot Disk): கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல்களைக் கொண்ட, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X