Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
கடந்த சில ஆண்டுகளாக, அபரிதமான வளர்ச்சி பெற்று, பேஸ்புக், அனைவரின் வாழ்க்கையோடு இணைந்து இயங்கி வருகிறது. பல பயனாளர்கள், இது ஓய்ந்து போகக் கூடாதா என்று எண்ணி வந்தாலும், எந்த வகையிலும் இது நம்மை விட்டுப் போகாது என்ற நிலையில் தான், பேஸ்புக் செயல்பாடும் அதன் பயனாளர்களும் உள்ளனர். ஏனென்றால், மனிதனின் பலவகையான தேவைகளை அது நிறைவு செய்கிறது. நம்மை உற்சாகப்படுத்துகிறது, ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
கொரியாவைச் சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள், ஒரே நேரத்தில், 16 அடி தூரத்தில் வைத்து 40 ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்து, சாதனை படைத்துள்ளனர். கொரியா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப மையத்தைச் சேர்ந்த (Korean Advanced Institute of Science and Technology (KAIST) இந்த வல்லுநர்கள், டயபோல் காயில் ரெசனண்ட் சிஸ்டம் ("Dipole Coil Resonant System” (DCRS))) என்ற ஒன்றை இதற்கென உருவாக்கிப் பயன்படுத்தி உள்ளனர். இது ட்ரான்ஸ்மிட்டருக்கும், மின் ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
போட்டோக்களைச் சுழற்றி நாம் விரும்பும் வகையில் அமைக்க எண்ணினால், மவுஸ் மற்றும் போட்டோ வியூவர் அப்ளிகேஷனில் கிடைக்கும் வசதிகளைப் பயன்படுத்துவோம். இதற்குப் பதிலாக, நாம் கீ போர்ட் ஷார்ட்கட் கீகளையும் பயன்படுத்தலாம்.விண்டோஸ் 7 தொகுப்பில், கேமரா அல்லது மெமரி ஸ்டிக்கிலிருந்து, போட்டோக்களைக் கம்ப்யூட்டருக்கு காப்பி செய்கிறோம். செய்த பின்னர், சில போட்டோக்களை, திரையில் ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
வேர்ட் புரோகிராமில், ஒவ்வொரு முறை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றினை சேவ் செய்திடுகையில், அந்த டாகுமெண்ட் குறித்த சில விஷயங்கள் தானாகவே அற்றைப்படுத்தப்படுகின்றன. இதில் ஒரு தகவல், அதனை இறுதியாக எடிட் செய்த தேதியாகும். இந்த தேதியை, அந்த டாகுமெண்ட்டிலும் பதியச் செய்திடலாம். அதனையும் தானாக அப்டேட் செய்திடும் வகையில் செட் செய்திட லாம். இதற்குக் கீழே கண்டுள்ளபடி செயல்படவும்.1. ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட , இதனை எப்படி செட் செய்திட வேண்டும் ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசே லேப் டாப் கம்ப்யூட்டரை வழங்குவதனால், நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக லேப்டாப் இடம் பிடித்துள்ளது.லேப் டாப் கம்ப்யூட்டர் ஒன்றின் பேட்டரி, அதன் செயல்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனைப் ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
பேஸ்புக்கில், என் நண்பர் நான் அனுப்பிய friend request ஒன்றை ஏற்றுக் கொண்டதாக எனக்குத் தகவல் அனுப்பியுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால், நான் அது போன்ற ஒன்றை அனுப்பவே இல்லை. இது எதனால் ஏற்படுகிறது?” என வாசகர் ஒருவர் புதுச்சேரியிலிருந்து கேட்டிருந்தார். வேறு சில வாசகர்களும், பேஸ்புக் குறித்து இதே போன்ற பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். இது குறித்து சற்று விரிவாக இங்கு காணலாம். ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
இணையம் ஒரு சிறிய கிராமமாக உருவெடுத்துள்ளது. இங்கு இயங்கும் மக்களுக்குத் தொலைவு என்ற தடை எப்போதும் இல்லை. இதோ அதன் இயக்க நடைமுறைகள். இணையக் கிராமத்தில் ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடைபெறுகின்றன என்று பார்க்கலாம்.ஒரு நிமிடத்தில் மின் அஞ்சல் பயன்படுத்துபவர்கள் அனுப்பும் தகவல்களின் எண்ணிக்கை 20 கோடியே 40 லட்சம்.இணையத்தில் சிறந்த வர்த்தக நிறுவனமாக இயங்கும் அமேஸான் ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
பேஸ்புக் நிறுவனத் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க், வாட்ஸ் அப் நிறுவனத்தினை, சென்ற பிப்ரவரி மாதம் 1,900 கோடி டாலர் கொடுத்து, தன் வசப்படுத்திய போது, அவர் இலக்கும் இலட்சியமும் அவரிடம் தெளிவாக இருந்தது. வாட்ஸ் அப் பயனாளர்களின் எண்ணிக்கையை, பன்னாட்டளவில் நூறு கோடியாக உயர்த்த வேண்டும் என தன் ஆசையை வெளியிட்டார். அது நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை. சென்ற மாதம், வாட்ஸ் அப் ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
பார்மட்டிங் ஷார்ட்கட்: எக்ஸெல் செல் ஒன்றில், அதன் தகவல்களைத் தனியே பார்மட்டிங் செய்கையில், ஒவ்வொன்றுக்கும் மெனுவிற்குச் செல்ல வேண் டாம். இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துங்கள். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + ! அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
டாஸ்க் பாரில் வலது ஓரமாகக் காட்டப்படும் நோட்டிபிகேஷன் ஏரியாவில் உள்ள ஐகான்களை நீக்க முயற்சித்ததாகவும், முடியவில்லை என்றும், அதற்கான வழிகளைக் காட்டும்படி, பல வாசகர்கள் கேட்டு கடிதங்களை அனுப்பியுள்ளனர். சிலர், இவை எப்படி இங்கு வருகின்றன என்றே தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இவை இங்கு காட்டப்படாமல் இருக்க புரோகிராம்களை செட் செய்திடும்போதே அமைக்க முடியுமா ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
என்னதான் எச்சரிக்கை இருந்தாலும், எந்த பயமும் தயக்கமும் இல்லாமல், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்துபவர்கள் இன்னும் தொடர்கிறார்கள். ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான, AVAST, எக்ஸ்பி பயன்படுத்தும் தன் வாடிக்கையாளர்களிடையே ஓர் ஆய்வு நடத்தி, சில தகவல்களைப் பெற்றுள்ளது.தொடர்ந்து எக்ஸ்பி பயன்படுத்தும் தன் வாடிக்கையாளர்களில், 15% பேர், தங்களுடைய ஆப்பரேட்டிங் ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
வேர்டின் முதல் டைரக்டரியை மாற்ற: வேர்ட் முதலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் சேவ் செய்திட, மை டாகுமெண்ட்ஸ் போல்டரை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறது. ஆனால் நாம் வேறு ஒரு போல்டரில் இவற்றை சேவ் செய்திடத் திட்டமிட்டால், அதற்கும் வேர்ட் வழி தருகிறது.1. ஆபீஸ் பட்டனை அழுத்தவும். அதன் பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும். இது, Word Options ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
மெமரி மற்றும் மெமரி லீக் குறித்த டிப்ஸ், கேள்வி பதில் பகுதியில் இல்லாமல், கூடுதல் தகவல்களுடன் தனிக் கட்டுரையாக நீங்கள் தந்திருக்கலாம். மிக அருமையாக, தெளிவாக எது என்ன என்று விளக்கியுள்ளது மிக அருமை. எழுதிய ஆசிரியருக்கு நன்றி.பா. சந்திரன், சென்னை.டெல்டா சர்ச் தேடல் குறித்த கட்டுரை விரிவான வழிகளில், அதனால் ஏற்படக் கூடிய ஆபத்து மற்றும் நீக்கும் வழிகளைத் தரும் வகையில் ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
கேள்வி: என் எக்ஸ்பி சிஸ்டத்திலேயே, இமெயில் பார்க்காமல், வெப்சைட்களுக்குச் செல்லாமல், என் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் களுக்கு மட்டும் அப்டேட் செய்திடும் பணியை மேற்கொண்டால், எனக்கு வைரஸ் ஆபத்து இருக்குமா? எஸ். ஜீவன்ராஜ், மதுரை.பதில்: விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து மாற விரும்பாதவர்கள் பலர் இது போன்ற கேள்விகளை அனுப்பி வருகின்றனர். நியாயமான சந்தேகங்கள் பல உள்ளன. ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
தற்காலிகமாக, ஏதோ ஒரு வகை ஹார்ட்வேர் பிரச்னையால், இயங்க முடியாமல் இருக்கும் கம்ப்யூட்டரை, ப்ராட்ஸெட் (Frotzed) கம்ப்யூட்டர் என அழைக்கிறார்கள். இதனைச் சரி செய்வதற்கு, புதிய ஹார்ட்வேர் பகுதிகள் எதுவும் தேவைப்படாது. வேறு சிறிய அளவில் சரி செய்தால் ..

பதிவு செய்த நாள் : மே 05,2014 IST
Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்ட், பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X