Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
விண்டோஸ் 8 முழுமையாக வர வில்லையே. மக்கள் இன்னும் பரவலாகப் பயன்படுத்தவில்லையே! அதற்குள் அதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளா! என வாசகர்கள்< வியப்பது தெரிகிறது. இந்த முறை மைக்ரோசாப்ட், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் கன்ஸ்யூமர் பிரிவியூவினை மிக எளிதாகத் தந்துள்ளதால், விண்டோஸ் 7 பயன்படுத்து பவர்கள் பலர் விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்துவதில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
ஏறத்தாழ 20 ஆயிரம் இணைய தளங்கள், மெயில்களைத் திருப்பி அனுப்பும் ஜாவா ஸ்கிரிப்ட் கொண்ட வைரஸ்களால் தாக்கப்பட்டிருப்ப தாக, கூகுள் நிறுவனம் எச்சரித் துள்ளது. இந்த தளங்களில் உள்ள சில பக்கங்களை மட்டும் இந்த வைரஸ் தாக்கி யிருக்கவும் வாய்ப்புள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. எனவே, இந்த தள நிர்வாகிகள் தங்கள் தளங்களில் “eval(function(p,a,c,k,e,r)” என்று வரி கொண்டுள்ள குறியீடுகள் உள்ளனவா என்று ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
பல வாசகர்கள், தாங்கள் தமிழில் ஆவணங்களை அதிகம் உருவாக்கு வதாகவும், அப்போது வரிகளின் கீழாக தொடர்ந்து சிகப்பு கோடுகள் கிடைக் கின்றன. இதனை நிறுத்த முடியாதா? எனக் கேட்கின்றனர். இவற்றை நிறுத்தலாம். முதலில் இது எதற்காக எனப் பார்க்கலாம். வேர்டில் ஆவணங்களை ஆங்கிலத்தில் தயாரிக்கும் போது, ஒவ்வொரு சொல்லும் டைப் செய்யப்படுகையில், பின்னணியில் அந்த சொற்கள், ஓர் அகராதியில் உள்ள ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
வேகமாக டேட்டாவினை நிரப்பவும், இதனால் நேரம் வீணாவதைத் தடுக்கவும், எக்ஸெல் தொகுப்பில் நமக்கு ஆட்டோ கம்ப்ளீட் என்னும் வசதி தரப்பட்டுள்ளது. ஒரே மாதிரியான டேட்டாவினை நிரப்புகையில் இதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். இந்த வசதியை ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தியிருப்பீர்கள். இது குறித்து சில கூடுதல் தகவல்களை இங்கு காணலாம்.செல் ஒன்றில் டேட்டாவினை அமைக்கையில், எக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
எக்ஸெல் தொகுப்பில் வரிசைகளைத் தேர்ந்தெடுக்கையில் எத்தனை வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று எப்படி அறிவது? எடுத்துக் காட்டாக மாணவர்களின் மதிப்பெண்களை வரிசையாக என்டர் செய்கையில், அல்லது செய்த பின் எத்தனை பேருக்கு என்டர் செய்திருக்கிறோம் என்று பார்க்க விரும்புகையில் என்ன செய்கிறோம்? மானிட்டரில் விரலை வைத்து ஸ்கிரீனைத் தொட்டுப் பார்த்து எண்ணுவதா? அல்லது ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் பெருமையுடன் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த முதல் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. முதலில், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்து புரோகிராம் வடிவமைப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர், நுகர்வோருக்கான சோதனைப் பதிப்பு வெளியானது. தற்போது இதன் பெயர் மற்றும் பதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் தயாரிக் கையில் நாம் பல ஸ்லைடுகளை உருவாக்குகிறோம்.இவற்றில் ஆப்ஜெக்ட்களை அமைத்து நாம் விரும்பிய வண்ணத்தில், வடிவில் கொடுக்கிறோம். ஆனால் இந்த ஸ்லைடுகளுக்கு ஊடாக இவற்றை நகர்த்தலாம் என்பதனைப் பலர் அறிந்து பயன்படுத்துவதில்லை. இந்த அனிமேஷன் வசதி வர்த்தக ரீதியான பிரசன்டேஷன் பேக்கேஜ்களில் மிகவும் உதவியாக இருக்கும். இதனை எப்படி அமைப்பது என்று ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய அடுத்த இன்டர்நெட் எக்ஸ் புளோரர் பதிப்பு 10ல், புதிய இடை முகம் (Interface) ஒன்றை வழங்கு கிறது. இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பெரும்பாலும், விண்டோஸ் 8 மெட்ரோ இன்டர்பேஸ் அமைப்பை ஒட்டி இருக்கும் எனத் தெரிகிறது. விண்டோஸ் 8 பயன்படுத்த இருவகை இடைமுகம் கிடைக்கின்றன. வழக்கமான தொடு திரை இல்லாத பயன்பாடு மற்றும் தொடுதிரை பயன்பாடு. இவை இரண்டிலும் ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ல் மைக்ரோசாப்ட் தரும் புதிய வசதிகள், அது எவ்வளவு தூரம் வாடிக்கையாளர்களைக் கவர முயற்சிக்கிறது என்பது தெரிய வருகிறது. உங்கள் விளக்கமும் சூப்பர்.-தாரா மோகன், சென்னை.எக்ஸெல் வண்ணக் கட்டமைப்பில் நீங்கள் கொடுத்துள்ள டிப்ஸ் அனைத்தும் செயல்படுத்திப் பார்த்து வியந்தேன். நீங்கள் அளித்துள்ள படிப்படியான எளிய விளக் கம் எனக்கு மிக மிக உதவியது. ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
கேள்வி: சாலிட் ஸ்டேட் டிஸ்க்கின் விலை குறைவது போல் தெரிகிறதே. இப்போது வாங்கிப் பயன்படுத்தலாமா?- எஸ்.கே. மேரி ஜெபராஜ், சேலம்.பதில்: சற்றுப் பொறுங்கள். விலை இன்னும் குறைய வாய்ப்புகள் உள்ளன. பன்னாட்டளவில் இதன் விலை ஆண்டுக்கு 60% குறைந்து வருகிறது. இப்போது ஒரு ஜிபி ரூ.50 என்ற விலையில் உள்ளது. இது விரைவில் ரூ. 20க்கும் கீழாக வரும் வாய்ப்பு உண்டு. எனவே பொறுமையாக இருக்க வும். அதற்கு ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
டபுள் லேயர் (Double Layer): டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப்படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்காமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம்.ஹார்ட் டிஸ்க் (Hard Disk): உயர்ந்த திறன் மற்றும் அமைப்பு கொண்ட டிஸ்க். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இணைந்து தரப்படும். இதில் தான் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
முகவரி டைப்பிங்: இன்டர்நெட் பிரவுசிங் போது இணைய முகவரியை (URL) டைபய செய்திடுகையில் அதன் இறுதித் துணைப் பெயர் com என இருந்தால் முழுவதும் டைப் செய்திடத் தேவையில்லை. எடுத்துக்காட்டாக www.microsoft.com என டைப் செய்திட வேண்டி இருந்தால் microsoft என மட்டும் டைப் செய்து கண்ட்ரோல் + என்டர் தட்டினால் போதும். பிரவுசர் www.microsoft.com என அமைத்து அந்த முகவரிக்கான இணைய தளத்தை உங்களுக்கு காட்டும்.பைலை ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
பிளாக்வேர் (Blogware): பிளாக்குகள் தயாரிப்பதிலும் நிர்வகிப்பதில் மேம்படுத்துவதிலும் உதவும் சாப்ட்வேர் தொகுப்புகள். இவற்றை என்றும் அழைப்பார்கள்.ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System): கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் சாதனங்களையும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்களையும் இயக்கிக் கண்ட்ரோல் செய்திடும் சிஸ்டம்.குயிங் லாஞ்ச் (Quick Launch): டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி ..

பதிவு செய்த நாள் : மே 07,2012 IST
RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப்படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.Backup Rotation: ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X