Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
பேப்பர்லெஸ் ஆபீஸ் - அதாவது, காகிதங்களே இல்லாத அலுவலகம் என்பது இன்றைய அலுவலக நடை முறையாக மாறிவருகிறது. தனியார் அலுவலகங்கள் மட்டுமின்றி, அரசு அலுவலகங்களும் இவ்வாறு மாறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. இது சாத்தியமா? இதனால் நன்மைகள் என்ன? பார்ப்போமா!எல்லா அலுவலகங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுவது காகிதங்கள்தான். ஆயிரக்கணக்கான கோப்புகள் குவிந்து காணப்படும். ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
குரோம் பிரவுசர் பதிப்பு 10 ஐ அண்மையில் வெளியிட்ட கூகுள் நிறுவனம், தற்போது அடுத்த பதிப்பு 11ன் சோதனைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளது. இதில் புதிய ஐகான் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. எச்.டி.எம்.எல். 5க்கான ஸ்பீச் இன்புட் என்ற வசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நாம் பேசுவது உள்வாங்கப் பட்டு, அதனை டெக்ஸ்ட்டாக மாற்றலாம். இதற்கான இணைய அப்ளிகேஷன் புரோகிராம்கள் தயாரிக்கப்படத் ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
புதிய பதிப்பின் ரிலீஸ் பதிப்பு வெளியாகிச் சில நாட்களிலேயே, முழுமையான பதிப்பை வெளியிடுவது ஆப்பராவின் வாடிக்கையாகும். இந்த முறையும் 11.10 பதிப்பினை அதே போல் வெளியிட்டுள்ளது. நான்கு ரிலீஸ் பதிப்பு வெளியானவுடன், முழுமையான பதிப்பு வெளியாகியுள்ளது. ஆப்பராவின் இணைய தளத்திலிருந்து இதனைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்த கோப்பினைக் கம்ப்யூட்டரில் பதிப்பது மிக ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீனர்' ஆகும். அதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொள்ள பல புரோகிராம்கள் நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் "சி கிளீனர்' புரோகிராமின் ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
மெனு செல்லாமல் பாண்ட் டயலாக் பாக்ஸ்வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவசரமாக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட வகையில் பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், மெனு பார் சென்று Format கிளிக் செய்து பின்னர், Font தேர்ந்தெடுக்கிறோம். பின்னர், நமக்கு பாண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது நேரம் ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 4 பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதனால், மொஸில்லா தன் அடுத்த பதிப்புகள் வெளியிடப்பட இருக்கும் நாட்களை அறிவித்துள்ளது. பயர்பாக்ஸ் 5, வரும் ஜூன் 21லும், பயர்பாக்ஸ் 6 ஆகஸ்ட் 18லும் வெளியிடப் படுகின்றன. 2011 ஆம் ஆண்டிலேயே அடுத்த பயர்பாக்ஸ் பதிப்பு 7ம் வெளியிடப்பட இருக்கிறது. தொடர்ந்து தன் ஒவ்வொரு பதிப்பிலும் ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ, விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பிற் கேற்றபடி மைக்ரோசாப்ட் வடிவமைக் கவில்லை. விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டங்களில் மட்டுமே இயங்கும்படி அமைத்துள்ளது. பலர் இது பற்றி குறை கூறிய பின்னரும், அது அப்படித்தான் என்று அறிவித்துள்ளது.இப்போது இன்னொரு செய்தியும் வந்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10, விஸ்டாவில் கூட இயங்காது. விண்டோஸ் 7 ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
பைலை மறைக்கவும் திறக்கவும்எக்ஸெல் ஒர்க்ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை அழுத்தினாலும் ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
கண்ட்ரோல் + இஸட்கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில் தாங்கள் அவசரத்தில் செய்த தவறை உடனடியாக நிவர்த்தி செய்திட, அதாவது செய்த தவறை ஒரு விளைவும் இல்லாமல் ஆக்கிட கண்ட்ரோல் + இஸட் கீ சேர்க்கையைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதனைப் பெரும்பாலும் வேர்ட் தொகுப்பில் பயன்படுத்துபவர்களே அதிகம். அதில் மட்டுமே இந்த கீகள் சேர்க்கை பயன்படும் எனப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு முக்கிய டிஜிட்டல் சாதனம் இமெயில். இதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.பதில் அனுப்ப:நமக்கு வந்துள்ள கடிதங்களைப் படித்துவிட்டு நாம் அப்படியே விட்டு விடுவதில்லை. அதற்கான பதிலைத் தயாரித்து அனுப்புகிறோம். அப்போது சில விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும். அந்தக் கடிதம் நமக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அனுப்பப் ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
வேடிக்கையான தலைப்புடன், சிஸ்டம் குறித்த தொழில் நுட்பச் சொற்களின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தயவு செய்து இதனைத் தொடரவும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வாரம் சில சொற்களை அவசியம் தரவும்.-கே. பொன்ராஜ், பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர், சிவகாசி.பயாஸ் என்ற சொல்லுக்கு நீங்கள் தந்துள்ள பல முனை விளக்கம் ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
மாணவர்களுக்கு நம் உடலின் பாகங்கள் குறித்தும், அவை எப்படி இயங்குகின்றன என்பதனையும் விளக்கும் அருமையான கல்வித் தளம் ஒன்றினை இணையத்தில் காண நேர்ந்தது. இதன் முகவரி http://medtropolis. com/VBody.asp. ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழியில் இந்த தளம் இயங்குவதால், தளம் தொடங்கிய வுடன், நமக்கான மொழியை (ஆங்கிலம்) முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தளத்தின் பெயர் The Virtual Body. பின்னர், முதல் மெனு பக்கம் ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
சிலர் கம்ப்யூட்டரை எந்நேரமும் இயக்க நிலையிலேயே வைத்திருப்பார் கள். சற்று நேரம் தாங்கள் ஓய்வெடுக்க விரும்பினால், அதனை ஷட் டவுண் செய்திடாமல், ஹைபர்னேட் செய்து, பின்னர் மீண்டும் பணி செய்திட விரும்புகையில் இயக்க நிலைக்குக் கொண்டு வருவார்கள். பல இடங்களில் ஒரு கம்ப்யூட்டரை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்து வார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலை களில், கம்ப்யூட்டர் ஒன்று, ..

பதிவு செய்த நாள் : மே 09,2011 IST
கேள்வி: ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றை என்னுடைய விண்டோஸ் டெஸ்க் டாப்பிலிருந்து நேரடியாக அமைக்க முடியுமா? அப்படி ஒரு வழி இருந்தால், ஒவ்வொரு முறை புதிய சாப்ட்வேர் ஒன்றை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்கையில், பாதுகாப்பாக ரெஸ்டோர் பாய்ண்ட்டை அமைக்க எண்ணுகிறேன்.-ஜே. மோகன் ராஜ், சென்னை.பதில்: தாராளமாக அமைக்கலாம். ஆனால் அது உங்களிடம் எந்த விண்டோஸ் பதிப்பு இயங்குகிறது என்பதைப் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X