Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 10 இயக்கத்துடன் தர இருக்கும் எட்ஜ் பிரவுசர், பல வகைகளில், இந்நிறுவனத்தின் வழக்கத்திற்கு மாறான வகைகளில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதுவரை தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் கடைப்பிடித்து வந்த வழக்க முறைகளை முற்றிலும் மாற்றியுள்ளது மைக்ரோசாப்ட். பிரவுசரின் கட்டமைப்பிலும் நவீன தொழில் நுட்பத்தினையும், வசதிகளையும் ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
இந்தியாவில் இணையப் பயன்பாடு மற்றும் மக்களின் போன்கள் வாங்கும் திறன் குறித்து இரு ஆய்வு அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அவற்றின்படி, இந்த ஆண்டில், இணையத்தை இணைக்கும் திறன் கொண்ட மொபைல் போன்கள் உட்பட்ட சாதனங்கள் 30 கோடி விற்பனையாகும். ஆனால், 44% இந்திய மக்கள், இணைய இணைப்பினைப் பணம் செலுத்தி வாங்கும் பொருளாதார வசதி கொண்டிருக்கவில்லை. கார்ட்னர் (Gartner) ஆய்வு மையம் அறிவித்தபடி, ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
இந்த உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்களை இணையம் வழியாக இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பர்க் உருவாக்கிய திட்டம் தான் இன் டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. இந்த திட்டத்தை அறிவித்த சில நாட்களில், அனைவருக்கும் சமமான இணையம் தரப்பட வேண்டும் என்ற முழக்கம் “நெட் நியூட்ராலிட்டி” என்ற பெயரில் பன்னாடுகளில் எதிரொலித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் பெரிய அளவில் ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
2007 / 2010ல் வரிகளுக்கிடையே இடைவெளி: நீங்கள் எம்.எஸ்.வேர்ட் 2007 அல்லது 2010க்கு அண்மையில் மாறி இருந்தால், அதன் வரிகளுக்கு இடையேயான இடைவெளியில் சற்று மாற்றம் இருப்பதனை உணர்ந்திருப்பீர்கள். மாறா நிலையில், வரிகளுக்கு இடையே, வேர்ட் 2003ல் இருந்ததைக் காட்டிலும் அதிக இடைவெளி இருப்பதனைப் பார்க்கலாம். இதனை எப்படி நம் விருப்பப்படி அமைப்பது எனப் பார்க்கலாம்.வேர்ட் 2003ல், மாறா நிலையில் ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
டெக்ஸ்ட் வடிவமைப்பு: தாங்கள் அமைத்திடும் ஒர்க் ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.எக்ஸெல் ஒர்க் ஷீட் லே ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
குரோம் பிரவுசரின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து, தற்போது பிரவுசர் சந்தையில் 25% க்கும் மேலாக இடத்தைப் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்கள், எப்படியும் இன்னும் 8 மாதத்திற்குள் மாறியாக வேண்டும் என்ற நிலையில் இருக்கையில், குரோம் அதிக ஆரவாரமின்றி இந்த சாதனையை ஈட்டியுள்ளது. பிரவுசர் மற்றும் இணைய செயல்பாடுகளைக் கவனித்து ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்து வருவதன் மூலம், இணையத்தை அணுகித் தங்கள் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வோரின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. இது குறித்து, அனைத்து நாடுகளும் மகிழ்ச்சி தெரிவித்தாலும், ஒரே ஒரு நாடு மட்டும் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அது அமெரிக்க அரசு தான்.மிக அதிக எண்ணிக்கையில் பயனாளர்கள் இந்தியாவில் பெருகி வருவதனால், ஆன் ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
பி.எஸ்.என்.எல். தரும் இலவச அழைப்பு உண்மையிலேயே நன்மை தருவதாகும். ஆனால், ஏர்டெல் நிறுவனம் எப்படியாவது, நம் போனில் உள்ள கட்டணத்தை எடுத்துவிடும் என்பதால், நம்பி இந்த திட்டத்தில் இறங்க யோசிக்க வேண்டியதுள்ளது.ஆ.மாயவன், தஞ்சாவூர்.சீனாவின் ஸியாமி நிறுவனம் செல்லும் வேகத்தைப் பார்த்தால், அனைத்து முன்னணி நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடும் போலத் தெரிகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
கேள்வி: அடிக்கடி வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்கும் பணி எனக்கு. இதில் மிகப் பெரிய அளவில் டேபிள்களை அமைக்கையில், அவை மார்ஜின் இடத்தையும் எடுத்துக் கொள்கின்றன. மார்ஜின் இடத்திற்குள் வரும் வகையில், டேபிள்களை அமைப்பதற்கான வழிகள் இருந்தால், தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.ஆ. திருமலை, கோவை.பதில்: அமைக்கப்பட்ட டேபிளில், ஏதேனும் ஓர் இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். வேர்ட், ..

பதிவு செய்த நாள் : மே 11,2015 IST
எந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், சமமான இணைய சேவை தரப்பட வேண்டும் என்ற நோக்கில், ட்ராய் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தங்கள் கருத்துகளை, அஞ்சல் வழி அனுப்பியவர்கள் எண்ணிக்கை, இறுதி நாளான ஏப்ரல் 24க்குள் பத்து லட்சத்தினைத் தாண்டியது. இறுதிக் கட்டத்தில், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 50 அஞ்சல்கள் அனுப்பப்பட்டன. இது 12 நாட்களில் சாத்தியமாயிற்று.மொபைல் வழி இந்த இயக்கத்திற்கு ஆதரவு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X