Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
முதன் முதலில் மொபைல் போன்கள் மக்களை அடைந்த போது அனைவரின் மனதிலும் இருந்த ஒரு பெயர் நோக்கியா. பின்லாந்து நாட்டில் எஸ்போ (Espoo) நகரில் தன் தலைமை இடத்தைக் கொண்டு, பன்னாடுகளில் கிளைகளை அமைத்து, மொபைல் போன்களை அனைத்து நிலை மக்களுக்கும் என தயார் செய்து வளர்ந்து, உயர்ந்த நிறுவனம் நோக்கியா. கடந்த 12 ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும், நோக்கியா போனில் தான் முதன் முதலில் ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
ஒருவருக்கொருவர் திரையில் கண்டு பேசி மகிழ்ந்து கொள்ள உதவும் அப்ளிகேஷன் புரோகிராம்களில், பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஸ்கைப் ஆகும். இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் விலைக்கு வாங்கி, அதில் மேம்படுத்துதலைக் கொண்டு வந்துள்ளது. இதில் அக்கவுண்ட் கொண்டுள்ள எவரும், இணைய தொடர்பு கொண்டு, வீடியோ காட்சியாக ஒருவொருக்கொருவர் பார்த்துக் கொண்டு பேசலாம். இருவருக்கு மேலானவர்கள் ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
காப்புரிமை அடையாளம் அமைக்க: வேர்ட் டாகுமெண்ட்களில் பல சிறப்பு குறியீடுகளை நாம் அவ்வப்போது அமைக்க வேண்டியதிருக்கும். அவற்றில் அடிக்கடி நாம் பயன் படுத்துவது, எழுத்துரிமையைக் குறிக்கும் காப்புரிமை குறியீடு ஆகும். இதனை ஆங்கில எழுத்து சி (C) அமைக்கப்பட்டு அதனைச் சுற்றி சிறிய வட்டம் அமைக்கப்பட்டிருக்கும். உங்களுடைய வேர்ட் தொகுப்பில் ஆட்டோ கரெக்ட் வசதி தரப்பட்டு, அதன் ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
புதிய கம்ப்யூட்டரில் அல்லது விண்டோஸ் ரீ இன்ஸ்டால் செய்த கம்ப்யூட்டரில், நமக்குத் தேவையான புரோகி ராமினை, அதன் போல்டரில் உள்ள பைல்களை, அப்படியே காப்பி செய்து பேஸ்ட் செய்தால், ஏன் அவை இயங்குவதில்லை? எனப் பல வாசகர்கள் தங்கள் கடிதங்களில் கேட்பதுண்டு. ஒரு புரோகிராம், கம்ப்யூட்டர் ஒன்றில் எப்படி தன்னைப் பதித்துக் கொள்கிறது என்பதனை அறிந்தால், இந்த சந்தேகம் நமக்கு வராது. ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசு நிர்வாகம், தன் மக்களை இன் டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டினை உடனடியாக நிறுத்தச் சொல்லி எச்சரிக்கை வழங்கியுள்ளது. இந்த பிரவுசரில் காணப்படும் மோசமான குறியீட்டுப் பிழையின் மூலம், கம்ப்யூட்டர் தகவல்களைத் திருடும் புரோகிராம்கள் எளிதாக நுழைய முடியும் எனவும், இந்த பிழைக் குறியீட்டினைச் சரி செய்திடும் பேட்ச் பைல் தரப்படும் வரை, யாரும் ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உள்ள பிழையான குறியீடு வழியாகப் பரவி வரும் மால்வேர் மற்றும் வைரஸ் குறித்து, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது மைக்ரோசாப்ட் அதற்கான பேட்ச் பைலை, தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் தானாக அப்டேட் செய்திடும் வகையில் இயக்கப்பட்டிருந்தால், இந்நேரம் உங்களுடைய ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
இப்போதெல்லாம் டெராபைட் அளவுகளில் ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தப்பட்டாலும், பயன்படுத்தத் தொடங்கிய சில மாதங்களிலேயே, ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறித்த பிரச்னை தலை தூக்குகிறது. எந்த ட்ரைவில் இடம் உள்ளது? ஏன் இந்த ட்ரைவில் இவ்வளவு இடம் பயன்படுத்தப்பட்டுள்ளது? காலி இடம் கொஞ்சமாக உள்ளதே? என்ற கேள்விகளெல்லாம் நம்மை ஆக்ரமிக்கின்றன. இதற்குக் காரணம் நாம் பயன்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
சென்ற ஏப்ரல் 25 அன்று, நோக்கியா நிறுவனத்தின் போன் வர்த்தகத்தினை, அதன் 25 ஆயிரம் தொழிலாளர்களோடு, மைக்ரோசாப்ட் தனதாக்கிக் கொண்டுள்ளது. Microsoft Mobile Oy என்ற பெயரில் இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனப் பிரிவு, இனி லூமியா, ஆஷா மற்றும் ஆண்ட்ராய்ட் அடிப்படையில் இயங்கும் நோக்கியா எக்ஸ் ஆகிய போன்களின் விற்பனை மற்றும் சார்ந்த விஷயங்களுக்குப் பொறுப்பேற்கும். Microsoft Devices Group என்ற பிரிவின் கீழ் இவை ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் புதிய வசதிகளில், மேம்படுத்தபப்ட்ட ஸ்டிக்கி நோட்ஸ் என்னும் வசதி குறிப்பிடத்தக்கதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. இது குறித்து பல வாசகர்களும் நமக்கு எழுதி உள்ளனர். அனைவரும் அறியும் வண்ணம் அது குறித்த தகவல்களை இங்கு காணலாம். ஸ்டிக்கி நோட்ஸ் மூலம், நாம் கம்ப்யூட்டர் திரையில், குறிப்புகளை எழுதி வைக்கலாம். இதனை இயக்கத்திற்குக் ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
மவுஸ் பாய்ண்ட்டர் மாற்றுவது குறித்த தகவல், ஷார்ப்பாகவும், பயன் தரும் வகையிலும் உள்ளது. நன்றி.டி. தமிழ்மணி, சிவகாசி.கதை கேளு தளம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், கதைகளில் அவ்வளவு சிறப்பு இல்லை. நாம் தமிழில் நிறைய கதைகளை, குறிப்பாக சிறுவர்களுக்கான கதைகளைக் கொண்டு தளம் அமைக்கலாம். அதுபோல ஏதாவது தளம் இருந்தால் சொல்லுங்களேன்.எஸ். சத்தியபாமா, சென்னை.மெமரி ஸ்டோரேஜ் ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
கேள்வி: நான் எம்.எஸ். ஆபீஸ் 2003 பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்துடன் சேர்த்து, இதற்கும் சப்போர்ட் பைல்கள் தரப்படாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நான் ஆபீஸ் 2013க்கு மாறிக் கொள்ள வேண்டுமா?ஆபீஸ் 2003ல் நான் தயாரித்த பைல்கள், ஆபீஸ் 2013ல் இயங்குமா?-என். கருணாமூர்த்தி, மதுரை.பதில்: உங்கள் ஆபீஸ் 2003 புரோகிராம் தொடர்ந்து நன்றாகச் செயல்படும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
ஹெட் கிராஷ் (Head Crash) என்பது, கம்ப்யூட்டரில் இயங்கும் ஹார்ட் ட்ரைவில் ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்பைக் குறிக்கும். முற்றிலும் சேதமடைந்த நிலையையும் இந்த சொல் விளக்குகிறது. ஹார்ட் டிஸ்க்கில் இந்த நிலை ஏற்படக் காரணம், அதில் சேரும் தூசுகள், தவறாக வடிவமைக்கப்பட்ட ஹார்ட் டிஸ்க் பகுதிகள், ஹார்ட் ட்ரைவ் ஏற்றுக் கொள்ள முடியாத உஷ்ணம், சரியாகப் பொருத்தாத நிலை போன்றவையாக இருக்கலாம். ..

பதிவு செய்த நாள் : மே 12,2014 IST
ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X