Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
சென்ற இதழில் விண்டோஸ் வேகத்தடைகள் கட்டுரையைப் படித்த பல வாசகர்கள், இந்த தடைகளை எப்படி களை யலாம் என்பது குறித்த விரிவான தீர்வுகளையும் தருமாறு கேட்டு எழுதியுள்ளனர். தொலைபேசி வழியாகவும் கேட்டனர். தீர்வாக வழிகள் கிடைத்தால், விண்டோஸ் இயக்கம் வேகமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளனர்.தீர்வுகளைக் காண்பதற்கு முன்னால், ஓர் உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும். ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
இந்த தலைப்பைப் பார்த்தவுடன், ""வரும், ஆனா வராது'' என்ற காமெடி டயலாக் நினைவிற்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த தலைப்பு ஒரு கவலை கொள்ளத்தக்க நிகழ்வு சார்ந்ததாகும். இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில், இந்தியா, உலக அளவில், சீனா மற்றும் அமெரிக்காவை அடுத்து, மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. ஆனால், இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக, மிகக் ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
இணையத்தில் ஏதேனும் ஒரு தளத்திலிருந்து, பி.டி.எப். பைல் ஒன்றை தரவிறக்கம் செய்திடுகையில், குரோம் பிரவுசர், இந்த பைல் உங்கள் கம்ப்யூட்டரைக் கெடுக்கும். இதனைத் தக்க வைக்கவா? அல்லது இறக்குவதை நிராகரிக்கட்டுமா? என்று கேட்கிறது. மற்ற பிரவுசர்கள் இந்த கேள்வியைக் கேட்பதில்லை. குரோம் மட்டும் ஏன் கேட்கிறது? உண்மையிலேயே பி.டி.எப். பைல்கள், கம்ப்யூட்டரைக் கெடுக்குமா? சற்று விரிவாக ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப்படலாம். உடனே ட்ரைவின் ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடைபெறுகிற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகிவருகிறது. இதனால் இதற்கு அடிப் படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்டு இயங்கும் கம்ப்யூட்டர்களில், தொடுதிரை உள்ளவையும், அது இல்லாதவையும் உள்ளன. இதனைப் பயன்படுத்த தொடுதிரை முழுமையான வசதியைக் கொடுத்தாலும், அவ்வகை திரை இல்லாத மானிட்டர்களுக்குப் பதிலாக, மற்ற மானிட்டர்கள் இருந்தாலும், அல்லது தொடு திரை மானிட்டர்களிலும், நாம் கீ போர்ட் மற்றும் மவுஸ் கொண்டு இந்த சிஸ்டத்தினை இயக்கலாம். அடிக்கடி பயன்படுத்தும் சில ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
எக்ஸெல்: ஷார்ட்கட் கீகள்எப் 1: ஹெல்ப் டாஸ்க் பேன் என்னும் உதவிக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பைத் திறக்கும்எப்1 + கண்ட்ரோல்: ஹெல்ப் கட்டத்தைத் திறக்கவும் மூடவும் செய்திடும். எப்2 : ஆக்டிவாக இருக்கிற செல்லினுள் உள்ள டெக்ஸ்ட்டை எடிட் செய்திட உதவுகிறது. எப்2 + ஷிப்ட் : எடிட் செய்திடும் செல்லுக்கான கமெண்ட் பாக்ஸ் எழுத உதவுகிறது.எப்2 + ஆல்ட்: சேவ் அஸ் டயலாக் பாக்ஸைத் திறக்க ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
சில ஆண்டுகளுக்கு முன்பு, நம் எம்பி3 பிளேயருக்கான பாடல்கள் தேவை என்றால், சிடியில் பதிந்துள்ள பாடல்களை அதற்கென கிடைக்கும் சாப்ட்வேர் மூலம், பிரித்தெடுத்து தனி பைலாக அமைத்துப் பயன்படுத்த வேண்டும். ஆனால், ஐ ட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர் வந்த பின்னர், இந்த நிலை மாறியது. பத்தாண்டுகளுக்கு முன்னால், ஏப்ரல் 28, 2003ல் தொடங்கப்பட்ட ஐ ட்யூன்ஸ் மியூசிக் ஸ்டோர், இன்று இசை உலகின் தொட்டிலாக ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
எத்தனை சொற்கள் என்று அறிய:வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் எத்தனை சொற்களை நீங்கள் அமைத்திருக்கிறீர்கள் என்று தெரிய வேண்டுமா? தொடர்ந்து அவ்வப்போது இதனை செக் செய்திட வேண்டுமா? நீங்கள் ஆபீஸ் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், இதற்கு View | Toolbars என்று சென்று அதில் Word Count என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டூல்பாரை அப்படியே மவுஸால் அழுத்திப் பிடித்து ஏற்கனவே இருக்கும் டூல்பாரின் ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
விண்டோஸ் வேகத் தடைகள் என்னும் கட்டுரை மிக அழகாக, சிஸ்டத்தின் வேகம் குறைவதற்கான காரணங்களை எடுத்துச் சொல்லி யுள்ளது. இதற்கான தீர்வுகளை எப்போது தரப்போகிறீர்கள். விரைவில் எதிர்பார்க்கிறோம்.டி.தேவசகாயம், தூத்துக்குடி.விண்டோஸ் சிஸ்டம் மெதுவாகச் செயல்பட்டால், அது அன்றைய நிலை என்று எண்ணியிருந்த எனக்கு, உங்கள் வேகத் தடைகள் கட்டுரை, நல்ல தெளிவைக் கொடுத்தது. ஆசிரியர் ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
கேள்வி: நான் பயன்படுத்தும் பிரவுசரில், இணைய தள முகவரியினை டைப் செய்திடுகையில், நான் அமைக்கும் எழுத்துக்களுக்குப் பதிலாக வேறு சில எழுத்துகளும், சில வேளைகளில், என்னவென்று அறிய இயலாத எழுத்துக்களும் தோன்றுகின்றன. தமிழ் மொழிக்கான புரோகிராம்கள் குறுக்கீடாக இருக்கும் என்று எண்ணி, அவற்றை நிறுத்திய பின்னரும், இது போல ஏற்படுகிறது. தயவு செய்து காரணமும் தீர்வும் தரவும்.கே. ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
ஈதர்நெட் (Ethernet) என்பது ஸெராக்ஸ் நிறுவனத்தின் ட்ரேட் மார்க். அதே போல யூனிக்ஸ் என்பது AT &T நிறுவனத்தின் ட்ரேட் மார்க்.பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘pixel’ என்பது ‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும். வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. ..

பதிவு செய்த நாள் : மே 13,2013 IST
ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X