Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
உங்கள் கம்ப்யூட்டர் மிகவும் மந்தமாக இயங்குகிறதா? திடீர் திடீரென புரோகிராம்கள் முடங்கிப் போய், பின்னர் மீண்டும் இயங்கு கிறதா? பொறுமை இழந்து போய், அவசரப்பட்டு, கம்ப்யூட்டரை மீண்டும் பூட் செய்திடும் செயலில் இறங்க வேண்டாம். இந்த வகை சிக்கலுக்கு, விண்டோஸ் தன் டாஸ்க் மேனேஜரில் சில வழிகளைத் தீர்வாகத் தருகிறது. குறிப்பாக விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் டாஸ்க் ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
புதியதாய் உருவாகும் தேவைகளினால், பலரும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். இது குறித்த பல கேள்விகள் கம்ப்யூட்டர் மலர் பொறுப்பாசிரியருக்கு வருகின்றன. இவற்றில் பலரும் கேட்பது, விண்டோஸ் 7 சிஸ்டத்தில், 32 மற்றும் 64 பிட் பதிப்புகளில் எவற்றைத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து வருகின்றன. அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, இங்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.கேள்வி: ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
இணையம் வழியாக வங்கி பரிமாற்றங்களை மேற்கொள்வதில், எச்.டி.எப்.சி. வங்கி முதல் இடம் பெற்றுள்ளதாக, இந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வரும் விஸி சென்ஸ் (ViziSense) என்ற அமைப்பு தெரிவித் துள்ளது. இரண்டாவது இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், அடுத்த இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் வருகின்றன.பயனாளர் ஒருவர் ஒரு மாதத்தில், சராசரியாக ஏழு முறை எச்.டி.எப்.சி. வங்கியின் இணைய தளத்தைப் ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
சி.டி. ஒன்றில் டேட்டாவினை எழுதுகையில், நமக்குக் கிடைக்கும் டயலாக் பாக்ஸில், அதில் எவ்வளவு வேகத்தில் எழுதப்பட வேண்டும் என ஒரு ஆப்ஷன் கேட்கப்படும். எவ்வளவு வேகம் வைக்கலாம் என்பதனை எப்படி முடிவு செய்வது?உங்களுடைய சிடி ரைட்டரின் அதிக பட்சம் வேகம் எவ்வளவு என்று பாருங்கள். அதைக் காட்டிலும் சற்று குறைவான வேகம் செட் செய்வதே நல்லது. அதிக பட்ச வேகம் வைத்தாலும் தகவல்கள் ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
தேடலுக்கான தளம் என்றால், நம் நினைவில் முதலில் நிற்பது கூகுள் தேடுதளம் மட்டுமே. ஆனால் அறிவியல் தகவல்கள் தேடுவதற்கு மட்டும் என ஓர் தளம், கூகுள் தேடல் தளத்தைக் காட்டிலும் முன்னணி இடம் பெற்று இயங்குகிறது. இதன் பெயர் "சைரஸ் (Scirus)'. இயங்கும் முகவரி http://www.scirus.com. கூகுள் தளத்திற்கும் மேலாக இதனை நீங்கள் ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை, இந்த தளம் கொண்டுள்ள ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
மொபைல் கம்ப்யூட்டிங் பிரிவில், ஆப்பிள் நிறுவனம் தன் ஐ-பாட் டேப்ளட் பிசிக்களுடன் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் நிலையில், இரண்டாவது இடத்தையாவது முதலில் கைப்பற்ற வேண்டும் என்ற ஆவலில், சோனி நிறுவனம், சென்ற மாதம் இரண்டு டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் ஆண்ட்ராய்ட் பதிப்பு 3 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் பயன்படுத்தப் படுகிறது. ப்ளே ஸ்டேஷனில் ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
வேர்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில் வரிகள் அல்லது பாராக்களை இடது, வலது, இருபக்கமும் அல்லது நடுவாக என அலைன்மெண்ட் செய்து கொள்ளலாம். ஒரு வரியை இடதுபக்கமாக அலைன்மெண்ட் செய்தால் அப்படியே தான் இருக்கும். ஒரு வரியில் சில சொற்களை இடது புறமாகவும், மற்றவற்றை வலது புறமாகவும் அலைன் செய்திட வேண்டுமென்றால் என்ன செய்திடலாம்?அனைத்து சொற்களையும் டைப் செய்த பின்னர், எந்த ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வந்த பின்னரும், பன்னாட்டளவில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான கம்ப்யூட்டர் களில், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது இது படிப்படியாகக் குறைந்தாலும், 50%க்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனால், அண்மையில் அமெரிக்காவில் "ஸ்டார் கவுண்ட்டர்' என்னும் ஆய்வு அமைப்பு எடுத்த ஒரு கணிப்பின்படி, விண்டோஸ் 7 சிஸ்டம் ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
டேப்ளட் பிசி பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல நிறுவனங்கள், இந்தியாவில் முதலிலேயே கால் ஊன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் எச்.சி.எல். நிறுவனம் அண்மையில் மூன்று புதிய “Me” டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விலை ரூ.14,990 லிருந்து ரூ.32,990 வரை உள்ளன. பட்ஜெட் விலையில் இதன் தொடக்க நிலை டேப்ளட் பிசி இருப்பதால், இதனை வாங்கிப் ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
கம்ப்யூட்டரில் டெக்ஸ்ட் பைல்களை உருவாக்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வேர்ட் புரோகிராம் பல ஆண்டுகளாக அனைவராலும் பயன் படுத்தப்படும் ஓர் அப்ளிகேஷனாக அமைந்து பெயரெடுத்துள்ளது. அறிமுக மான ஆண்டு முதல் தொடர்ந்து பல மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. அண்மையில் வேர்ட் 2010 ஆபீஸ் தொகுப்புடன் வந்துள்ள வேர்ட் ப்ராசசர் புரோகிராமில், வழக்கமான வேர்ட் பைல்கள், மாறா நிலையில் Docx ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
அலகுகளை மாற்ற பார்முலா தேவையா?எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் வெகு காலத்திற்கு (?) முன்பு அடிக் கணக்கில் டேட்டா அமைத்ததாகவும், அதனை ஒரே கட்டளையில் பார்முலா கொடுத்து மீட்டர் அலகில் மாற்ற என்ன செய்திட வேண்டும் என விருதுநகர் வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இது போல அலகுகள் மாற்றத்திற்கு பொதுவான கட்டளை என்னவென்று பார்க்கலாம். எக்ஸெல் தொகுப்பில் CONVERT என்ற பங்சனைக் கட்டளை வரியில் ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
கேள்வி: விண்டோஸ் 7பயன்படுத்துகிறேன். இதில் குயிக் லாஞ்ச் ஏரியா இல்லை. எப்படி உருவாக்கிக் கொண்டு வருவது?-அ. ரத்தன், விழுப்புரம்.பதில்: Start பட்டனில் லெப்ட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பாக்ஸில், எந்த புரோகிராம் வேண்டுமோ அதன் பெயரை டைப் செய்திடவும். அதன் ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், Pin to Taskbar என்பதில் லெப்ட் கிளிக் செய்திடவும். இது குயிக் லாஞ்ச் பார் ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
டேட்டா பதிந்து எடுத்துச் செல்வதற்கு, பலவகை திறன் கொண்ட பிளாஷ் ட்ரைவ்களைத் தருவதில் பிரபலமான ட்ரான்ஸெண்ட் நிறுவனம், அண்மையில் அதன் ஜெட்பிளாஷ் 560 ட்ரைவ்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. கண்களைக் கவரும் தோற்றத்துடன் அமைந்திருப்பதுடன், சிறப்பு கவனத்துடன் இதன் மேல் கவசம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், எத்தனை முறை கீழே விழுந்தாலும், உள்ளிருக்கும் ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
அனலாக் (Analogue): எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல் களிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக் கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் கொண்ட ..

பதிவு செய்த நாள் : மே 16,2011 IST
இன்டர்நெட்டில் அதிகம் பயன்படுத்தப் படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மன், ஜப்பானீஸ், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஸ்வேதிஷ், இத்தாலியன், போர்த்து கீசியம், டச், நார்வேஜியன், பின்னிஷ், செக், ரஷ்யன் மற்றும் மலாய் ஆகியவை வருகின்றன.ஒரு சிடியில் எழுதப்படும் டேட்டாவின் அளவு பொதுவாக நிமிடங்களில் தான் கூறப்படுகிறது. 74 நிமிடங்கள் என்பது ஏறத்தாழ 650 மெகா பைட்ஸ். 63 ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X