Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
மின் அஞ்சல் மற்றும் இணையம் பயன்படுத்தும் அனைவரும், ஜிமெயில் வசதியைப் பயன்படுத்துபவராகவே உள்ளனர். தொடர்ந்து பயன்படுத்தாவிட்டாலும், ஏதேனும் ஒரு வசதிக்காக, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்து, எப்போதாவது அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பணிக்காகப் பயன்படுத்தி வருபவர்கள் பலர் உள்ளனர். பலர் ஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட்களை உருவாக்கிப் பயன்படுத்தியும் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
உங்களிடம் உள்ள ஆண்ட்ராய்ட் போனில், அழைப்பு வருகையில் ஒலித்திட பல வகை இசைக் கோப்புகள் தரப்பட்டிருக்கும். இவற்றை 'ரிங் டோன்' என அழைக்கிறோம். இவை பெரும்பாலும், மென்மையான ஓசையாக இருக்கும். மணி ஒலித்தல், காற்று வீசுதல், நீரோடை ஓடுதல் போன்றவற்றின் ஒலியாக இருக்கும். சிலர், நண்பர்களிடமிருந்து வித்தியாசமான உரையாடல், பாட்டு, ஓசை போன்றவற்றைத் தங்கள் ஸ்மார்ட் போன்களில் ரிங் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயக்க முறைமையின் பல்வேறு பதிப்புகளில், தொடர்ந்து விண்டோஸ் 7 மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படும் முதல் நிலையில் இன்றும் உள்ளது. ஆனால், அதனைப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இதுவரை மொத்த கம்ப்யூட்டர்களில், 50% க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்த விண்டோஸ் 7, தற்போது அந்த எல்லைக்கும் கீழான ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படும்போது, இதுவரை இல்லாத வகையில், அதனை இலவசமாகத் தருவதாக மைக்ரோசாப்ட் அறிவித்தது. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8.1 சிஸ்டத்தினைக் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்று இயக்குபவர்களின் கம்ப்யூட்டர்களில், விண் 10 இலவசமாக அப்கிரேட் செய்யப்படும் எனத் தெரிவித்தது. தொடர்ந்து அனைத்து வழிகளிலும், இது குறித்த அறிவிப்பினை பாப் அப் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
கட்டங்களை அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க: வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
ஒரே டேட்டா - பல செல்கள்: எக்ஸெல் ஒர்க் புக்கில் டேட்டா அமைக்கையில், ஒரே டேட்டாவினை பல செல்களில் அமைக்க வேண்டியதிருக்கும். இதற்கு டேட்டாவினைக் காப்பி செய்து, செல்களில் சென்று பேஸ்ட் செய்திடும் பல முனை வேலையில் இறங்க வேண்டாம். எந்த செல்களில் காப்பி செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுங்கள். இவை வரிசையாக இல்லை என்றால், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு தேர்ந்தெடுங்கள். ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
குரோம் நீட்சிகள் குறித்த கட்டுரை, நல்லதொரு பாடக் கட்டுரையாக அமைந்துள்ளது. இணையத்தில் நாம் பல வசதிகளை அனுபவிக்காமலேயே இருக்கிறோம் என்பது இந்தக் கட்டுரை மூலம் தெளிவாகிறது. பயனாளர்கள், தம்மிடம் இருப்பவற்றை மட்டும் பயன்படுத்தாமல், செயலிகளில் மேலும் மேலும் என்ன உள்ளன என்று அறிய வேண்டியது அவசியம் என்பதை இந்தக் கட்டுரை எடுத்துச் சொல்கிறது. கட்டுரை ஆசிரியருக்கு ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
கேள்வி: விட்ஜெட் (Widget) என்பது எதைக் குறிக்கிறது எனத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். தொழில் நுட்ப நூல்களில் பலவாரியாக பொருள் தரப்பட்டுள்ளது. அதன் படி பார்த்தால், அனைத்தும் விட்ஜெட் என்பது போலத் தெரிகிறது.என். தேசிகன், பரமக்குடி.பதில்: விட்ஜெட் என்பது முதலில் ஒரு கிராபிகல் யூசர் இண்டர்பேஸ் (GUI (Graphical User Interface)). அதன் ஒரு உறுப்பு எனலாம். அல்லது இது ..

பதிவு செய்த நாள் : மே 16,2016 IST
Internet Telephony: வழக்கமான டெலிபோன் இணைப்பில்லாமல் இன்டர்நெட் மூலம் தொலைபேசி தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்.Mother Board: (மதர் போர்ட்)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்டு. இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X