Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
பிரவுசர் பயன்பாட்டில், குரோம் பிரவுசர் தொடர்ந்து தன் பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கு இணையாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த பயனாளர்களில், இரண்டும் 30 சதவீதத்திற்கும் மேலான பங்கினைக் கொண்டிருக்கின்றன. குரோம் பிரவுசரின் தொடர்ந்த பரவலுக்குக் காரணங்களாக நாம் பல சிறப்புகளைக் கூறலாம். இதன் வேகத்திற்கு ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
எத்தனையோ விஷயங்கள் குறித்த தகவல்கள் அன்றாடம் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன. சில தகவல்களைப் படித்தவுடன், அட! இது இப்படியா! என ஆச்சரியப்பட வைக்கின்றன. சில, நாம் அதுவரை தவறாக எண்ணியிருந்தனவற்றை மாற்றி சரியாக நம்மைத் திருத்துகின்றன. நாம் தொடர்ந்து சிலவற்றைக் கற்றுக் கொண்டே இருப்பது நம் மூளையைத் தீட்டுவதற்கு ஒப்பானதாகும். இதனால், நம் அறிவும் விசாலமாகிறது. இது போன்ற ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ஹார்ட்வேர் சாதனங்கள் குறித்தும் தகவல்களைக் கொண்டுள்ள இடம் "டிவைஸ் மேனேஜர்' மவுஸ், கீ போர்ட், மோடம், மானிட்டர், சவுண்ட் கார்ட் என அனைத்து ஹார்ட்வேர் பிரிவுகளும் எப்படி ஒவ்வொன்றுடனும் இணைக்கப் படுகின்றன என்று இதில் தெரியவரும். அத்துடன் ஒவ்வொரு ஹார்ட்வேர் சாதனமும் எப்படி இயங்க வேண்டும் என்பதனையும் இதன் மூலம் சென்று அமைத்திடலாம். இதன் ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
கம்ப்யூட்டர் பயன்பாடு மற்றும் டிஜிட்டல் சாதனப் புழக்கம் ஆகிய அனைத்தும், பலவகையான அச்சுறுத்தல்களால் சூழப்பட்டுள்ளன. இவை ஒரே மாதிரியாக இல்லாமல் பல வகையாய் வடிவமைக்கப்படுவதால், நாம் மேற்கொள்ளும் பாதுகாப்பு முறைகளும் பல வகைகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. கம்ப்யூட்டர் மலரின் ஒவ்வொரு வார இதழிலும், பாதுகாப்பான பிரவுசிங், கம்ப்யூட்டர் பயன்பாடு, இணைய உலா ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகையில், உலகில் 67 கோடி கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 7 பயன்படுத்தப்படுவதாகவும், இவை யாவும், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிவிடுவார்கள்' என்று நம்பிக்கையுடன் கூறினார், மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை நிர்வாகி பால்மெர். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. பல மூலைகளிலிருந்து விண்டோஸ் 8 சிஸ்டத்தின் ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
ரெகவர் என உச்சரிக்கப்படும் "ரெகுவா' இலவச பைல் மீட்புத் தொகுப்பின் புதிய பதிப்பு 1.46.919 வெளியாகியுள்ளது. நம் கம்ப்யூட்டரிலிருந்து, தேவையற்ற முறையில், அல்லது நம்மை அறியாமலேயே அழிக்கப்பட்ட பைல்களை, மீண்டும் மீட்டெடுக்க உதவிடும் புரோகிராம்களில், மிகச் சிறப்பாகச் செயல்படும் இலவச புரோகிராம் இது. ரீசைக்கிள் பின்னிலிருந்து அழிக்கப்பட்ட பைல்கள், டிஜிட்டல் கேமரா ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
கூகுள் தேடுதளம் தரும் நவீன வசதிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அவ்வளவாகப் பலரும் அறியாத அல்லது அடிக்கடி பயன்படுத்தாத சில தேடுதல் வழிகளும், அவற்றை எதற்காகப் பயன்படுத்தலாம் என்பது குறித்தும் இங்கு காணலாம். 1.கூகுள் குரூப்ஸ் தளங்களிலிருந்து வரையறைகளுடன் தேடல்author:குறிப்பிட்ட ஒருவரிடமிருந்து ஒரு மின் அஞ்சல் குழுவில் உள்ள தகவல்கள் அடங்கிய செய்திகளைப் பெற ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
எக்ஸெல் வரிசைகளை இடைச் செருகஎக்ஸெல் ஒர்க் ஷீட்டுகளில் அடிக்கடி வேலை பார்ப்பவர்கள் இந்த பிரச்சினையைச் சந்தித்திருக்கலாம். சரியாக நெட்டு மற்றும் படுக்கை வரிசைகளை அமைத்து உங்கள் டேட்டாவினை அமைத்திருப்பீர்கள். அப்போது மேலும் ஒன்று அல்லது இரண்டு நெட்டு அல்லது படுக்கை வரிசையினைச் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்படலாம். உடனே என்ன செய்கிறீர்கள்? இடைச் செருக வேண்டிய ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள் இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
விண்டோஸ் தடைகளை முந்தைய வாரத்தில் தந்து, பின்னர் நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, உடனே அதற்கான தீர்வுகளைத் தொடர்ந்து தந்தமைக்கு மிக்க நன்றி. என்னைப் போல மற்ற வாசகர்களும் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். வாசகர்களுக்கு மதிப்பு கொடுத்து வழி நடத்தும் தங்களுக்கு என் மனதார்ந்த நன்றி.ஆ. பாக்யராஜ், சென்னை.அதிகம், ஆனால் அதிகம் இல்லை என்ற கட்டுரையில் உள்ள தகவல்கள், ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
கேள்வி: என் நண்பர் பயன்படுத்தும் ஐபேடில், கீ போர்ட் இரண்டு பிரிவாக அமைக்கப்பட்டிருப்பதனைப் பார்த்தேன். திரையில் இது காட்டப்பட்டிருந்தது. இந்த கீ போர்டிற்கான பெயர் என்ன? அதே குவெர்ட்டி கீ போர்ட் போலவே இருந்தது. என். அகல்யா, சென்னை.பதில்: வழக்கமான கீ போர்ட், ஆப்பிள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இரண்டாகப் பிரித்து செயல்படும் வசதியுடன் தரப்படுகிறது. ஐ பேடில், வழக்கமான ஆன் ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது ..

பதிவு செய்த நாள் : மே 20,2013 IST
பிளாக்வேர் (Blogware): பிளாக்குகள் தயாரிப்ப திலும் நிர்வகிப்பதில் மேம்படுத்து வதிலும் உதவும் சாப்ட்வேர் தொகுப்புகள். இவற்றை Content Management System என்றும் அழைப்பார்கள்.ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System): கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் சாதனங்களையும் அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்களையும் இயக்கிக் கண்ட்ரோல் செய்திடும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X