Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
இணையத்தில், கம்ப்யூட்டர் பயன்பாட்டில் எதேனும் ஒரு நிறுவனம் தன் தனித்துவம் பெற்ற புரோகிராம் மூலம், மக்களிடம் நல்ல பெயரைப் பெற்றிருந்தால், அதனுடன் போட்டியிட புரோகிராம் எதனையும் தயாரிக்காமல், அதனை அப்படியே விலைக்கு வாங்கி, தன் குடைக்குள் கொண்டு வருவது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வாடிக்கை. அந்த வகையில் அண்மையில் இணையத்தில் நண்பர்களுடன் வீடீயோ காட்சியுடன் பேச, சேட் ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
ஸ்கிரீன் சேவர் வந்த பின்னர், மேலே கொடுக்கப்பட்டுள்ள கேள்வி கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலரின் மனதில் அடிக்கடி எழுகிறது. கம்ப்யூட்டர் மலர் பொறுப்பாசிரியருக்கு, இது குறித்து விளக்கம் கேட்டும், எந்த சூழ்நிலையில் என்ன செய்திட வேண்டும் எனக் கேட்டும் பல வாசகர்கள் கடிதங்கள் எழுதி உள்ளனர். இதற்கான விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.முதலில் இந்த சொற்கள் கம்ப்யூட்டரின் ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
விண்டோஸ் இயக்கத்தில் நாம் நாள்தோறும் பல பாக்ஸ் களைப் பயன்படுத்துகிறோம். கம்ப்யூட்டர் பற்றி படிக்கையில், மெனு, லிஸ்ட், டெக்ஸ்ட் பாக்ஸ், ட்ராப் டவுண் மெனு எனப் பலவற்றைக் கேள்விப்படுகிறோம். பயன்பாட்டில் பல வேளைகளில் இவற்றை, ஒன்றுக்கொன்று தவறுதலாகப் புரிந்து கொள்கிறோம். இங்கு அவற்றைத் தெளிவாகக் காணலாம்.1.டெக்ஸ்ட் பாக்ஸ் (Text Box): கம்ப்யூட்டர் மலர் கட்டுரைகளில், பல ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
அசுர வேகத்தில் மொபைல் போன் பயன்பாடு நம்மிடையே அதிகரித்து வருகிறது. பெரும்பாலானவர்கள், இரண்டுக்கும் மேற்பட்ட போன்களில், மூன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டு களைப் பயன்படுத்தி வருகின்றனர். நம்முடைய வாழ்க்கையே நம் மொபைல் போனைச் சுற்றித்தான் வருகிறது. நம்முடைய நண்பர்களுடன் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் உரையாடுவது, வங்கிக் கணக்குகளை நிர்வகிப்பது எனப் பல்வேறு தளங்களில் ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
கம்ப்யூட்டர் ஒன்றுடன் இணைக்கப்படும் சாதனங்களில், பகிர்ந்து பயன் படுத்தக் கூடிய சாதனங்களில் பிரிண்டரும் ஒன்று. நம் அலுவலகங் களில் ஒவ்வொருவருக்கும் ஒரு கம்ப்யூட்டர் கொடுக்கப்படும். இது நெட்வொர்க்கில் இணைக்கப் பட்டிருக்கும். ஒவ்வொரு கம்ப்யூட்டருக் கும் ஒரு பிரிண்டர் இணைப்பது தேவையற்ற ஒன்று. இந்தச் சூழ்நிலையில் பணியாற்றும் வாசகர்கள் பலர், நெட்வொர்க்கில் ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
இணையம் வழியாக வங்கி பரிமாற்றங்களை மேற்கொள்வதில், எச்.டி.எப்.சி. வங்கி முதல் இடம் பெற்றுள்ளதாக, இந்தப் பிரிவில் ஆய்வு மேற்கொண்டு வரும் விஸி சென்ஸ் (ViziSense) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், அடுத்த இடத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவும் வருகின்றன.பயனாளர் ஒருவர் ஒரு மாதத்தில், சராசரியாக ஏழு முறை எச்.டி.எப்.சி. வங்கியின் இணைய தளத்தைப் ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
இரண்டு விண்டோவில் ஒரு ஒர்க்புக்சில வேளைகளில், எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றின் இரண்டு பகுதிகளில், ஒரே நேரத்தில் பணியாற்ற வேண்டிய திருக்கும். ஒவ்வொரு முறையும் அங்கும் இங்குமாகச் சென்று பணியாற்றுவது சற்று சிரமமான காரியம். கவனம் சிதறும் வாய்ப்புகள் உள்ள செயலும் கூட. ஆனால், விண்டோஸ் இதற்கு ஒரு நல்ல வழி தருகிறது. இரண்டு விண்டோக் களில் ஒரே ஒர்க்புக்கினைத் திறந்து நாம் ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
வேர்ட் புரோகிராமில் தயாரிக்கப் பட்ட ஒரு பைலை, எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பதித்துக் காட்டுவது போல, பிரசன்டேஷன் பைலையும் எச்.டி.எம். எல். பைலாக மாற்றி, இணையத்தில் இயங்கும்படி வைக்கலாம். உங்கள் பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை இணையத்தில் பதித்துக்காட்ட கீழ்க்காணும்படி செயல்படவும். 1. முதலில் எந்த பிரசன்டேஷன் பைலை இணையத்தில் பதிந்து காட்ட வேண்டுமோ அதனைத் திறக்கவும். 2. ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
Ctrl + Shift + D: என்ற கீகள் அப்போது காட்டப்படும் ஸ்லைடின் டூப்ளிகேட் காப்பி ஒன்றை ஏற்படுத்தும்.Ctrl + M: புதிய ஸ்லைட் ஒன்று செருகப் படும். ஸ்லைட் லே அவுட்டினைத் தேர்ந்தெடுக்க சந்தர்ப்பம் தரப்படும். Ctrl + K: ஆகிய கீகள் லிங்க் தொடர்பு ஒன்றை இடைச் செருக விண்டோ ஒன்று திறக்கப்படும்.Page Up கீ உங்களை ஒரு ஸ்லைட் பின் நோக்கிக் கொண்டு செல்லும். Page Down கீ உங்களை ஒரு ஸ்லைட் முன் நோக்கிக் கொண்டு ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
அண்மையில் கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் துணைத் தலைவர் ராஜன் ஆனந்தன், இந்தியாவில் கூகுள் தளம் பயன்படுத்துவது குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளார். இன்டர்நெட்டைப் பயன்படுத்து பவர்களில் அதிகமான எண்ணிக்கை உள்ள நபர்களைக் கொண்ட நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. பத்து கோடிக்கும் மேலானவர்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 4 ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
ஷார்ட்கட் கீகள் நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை விரைவு படுத்துவது மட்டுமின்றி, நம் திறமையை நாமே மெச்சிக் கொள்ள ஒரு சந்தர்ப்பத்தினைத் தருகின்றன. இங்கே அண்மையில் வெளி வந்து, பலரும் பயன்படுத்தும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9க்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்படுகின்றன.Ctrl+Shift+P – மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாமல், இன்டர்நெட் முகவரிகளைப் பதியாமல், இன்டர்நெட் ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
படம், பாடல், வீடியோ பைல்கள் உங்கள் இமெயிலுடன் இணைக்கப் பட்டு வந்தால் என்ன செய்வீர்கள்? ஆர்வம் மேலிட அதனை உடனே டவுண்லோட் செய்திடக் கிளிக் செய்வீர்கள். டவுண்லோட் ஆனவுடன், பைல் மீது கிளிக் செய்து இயக்குவீர்கள். இயக்கத் தொடங்கியவுடன், சில பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரை மூடலாம்; அல்லது வேறு பாதக விளைவு களை ஏற்படுத்தலாம். இந்த இணைப்பு கள் அல்லது அவற்றுடன் இணைக்கப் பட்ட ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், சிறிது நிமிடங்கள் வெளியே சென்று வேறு ஒரு அவசரப் பணியை முடிக்க வேண்டும் என்றால், நாம் அதனை ஸ்லீப் மோடில் வைத்துவிட்டுச் செல்லலாம். பின்னர், வேக் அப் பட்டனைத் தட்டினால், கம்ப்யூட்டரைப் பயன்படுத்திக் கொண்டிருந்தவர் எத்தனை புரோகிராம்களை இயக்கிக் கொண்டிருந்தார் என்று காட்டப்படும். அதில் கிளிக் செய்தால், நாம் ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
அன்றும் இன்றும் என்ற தலைப்பில் நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் வேடிக்கையாக இருந்தாலும், எப்படி சொற்களும் அவை குறிக்கும் பொருட்களும், நம் காலத்திலேயே மாறி, நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன என்று காட்டுகின்றன.-டி.ஜெசிந்தா, மதுரை.தொடர்ந்து நீங்கள் அளித்து வரும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சம்பந்தமான குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. இதே போல் இன்னும் பல தொழில் நுட்ப ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
கேள்வி: நான் பயர்பாக்ஸ் 3.6 பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். எனக்கு ஜிமெயில் இதில் பெற்றுப் பயன்படுத்துவதில் இதுவரை எந்த பிரச்னையும் வந்ததில்லை. ஆனால் சில நாட்களாக, ஜிமெயில் சில நேரம் மட்டுமே திறக்கப்படுகிறது. பின்னர், கூகுள் காலண்டருக்குச் சென்று விடுகிறது. எத்தனை முறை மீண்டும் மீண்டும் ஜிமெயில் சென்றாலும், இதுதான் நேர்கிறது. எங்கு தவறு உள்ளது என்று தெரியவில்லை. ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
புக்மார்க் (Bookmark): நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் இணைய தள முகவரியினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் குறித்து வைப்பதனை இந்த பெயர் குறிப்பிடுகிறது. இதுவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பேவரிட்ஸ் (Favourites) என அழைக்கப்படுகிறது. நாம் படிக்கின்ற புத்தகம் ஒன்றில், நாம் பின்னர் ஒரு பக்கத்தினை எளிதாகத் திறக்க, சிறிய காகிதத்துண்டு, புத்தகத்திலேயே இதற்கெனத் தரப்பட்டுள்ள அழகா நூல் ..

பதிவு செய்த நாள் : மே 23,2011 IST
பூட் டிஸ்க் (Boot Disk): கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல்களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம். நெட்வொர்க் (Network) : தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற் காக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X