Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
அநேகமாக, நாம் அனைவருமே வேர்ட் செயலியைப் பயன்படுத்துபவராக இருப்போம். இருப்பினும் அந்த செயலியின் செயல்பாட்டினை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் இருப்போம். அல்லது அவற்றைப் பயன்படுத்துபவராக இருக்க மாட்டோம். இங்கு, ஒரு விநோதமான செயல்பாடு குறித்துக் காணலாம்.கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும்.1. வேர்ட் செயலியைப் புதியதாக இயக்கவும்.2. குறைந்தது ஐந்து பக்கங்களாவது உள்ள ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ் அப் புரோகிராமில் தற்போது ஒரு புதிய வசதி தரப்பட்டுள்ளது. பல கோடிப் பேர் தங்கள் மெசேஜ் அனுப்பப் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களுக்கான வாட்ஸ் அப் புரோகிராம், சென்ற மே 10 முதல் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர் மற்றும் விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்தப்படும் பெர்சனல் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும் என விரும்பி, அதற்கான முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. நீங்களாக அப்டேட் செய்திட காலக்கெடு குறிக்கவில்லை என்றால், அதுவாகவே, குறிப்பிட்ட நாளைக் குறித்து, கம்ப்யூட்டரை அப்டேட் செய்திடும். உங்களுக்காக இந்த செயல்பாட்டினை மைக்ரோசாப்ட் மேற்கொள்ளும் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
இணையத்தில் நாம் உலா வருகையில், நம்மை அறியாமல், நாம் எந்த தளங்களைப் பார்க்கிறோம், என்ன என்ன தனி நபர் தகவல்களைத் தருகிறோம் என்பவற்றைப் பல மால்வேர் புரோகிராம்கள் பின்பற்றிக் கொண்டே இருக்கின்றன. இவை நம்மை அறியாமல் நம் கம்ப்யூட்டரில், மொபைல் போன்களில் வந்தமர்ந்தவையாக இருக்கும். அல்லது நாம் பயன்படுத்தும் பிரவுசரே, இதற்கான செயலியைப் பதித்திருக்கும். அல்லது பிரவுசரே, ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
தரவுகளை உள்ளீடு செய்திடும்போதும், டாகுமெண்ட் தயாரிக்கும் போதும், நாம் கேப்ஸ் லாக் மற்றும் நம் லாக் கீகளைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும். சில வேளைகளில், தொடர்ச்சியாக சில கேரக்டர்களுக்குப் பயன்படுத்திய பின்னர், இவற்றின் செயல்பாட்டை, கீகளை மீண்டும் அழுத்தி நிறுத்த மறந்துவிடுவோம். சில வேளைகளில், நம்மை அறியாமலேயே, நாம் இந்த கீகளை அழுத்திவிடுவோம். அப்போது, நாம் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
எக்ஸெல் புரோகிராமில், உங்களுடைய ஸ்ப்ரெட் ஷீட் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டதாக அமைந்தால், அச்சிடுகையில், நீங்கள் அந்த ஒர்க் ஷீட் பக்கங்களைச் சரியாக அமைத்திட, அதில் பக்க எண்களை அமைத்தால் நல்லது என்று எண்ணுவீர்கள். உங்கள் ஸ்ப்ரெட் ஷீட்டில், எக்ஸெல் தானாகவே பக்க எண்களை அமைக்கும் வசதியைத் தருகிறது. அது மட்டுமின்றி, பக்க எண்கள் எப்படி அமைய வேண்டும் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
இப்போது பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில், பன்னாட்டளவில், நான்கில் ஒரு கம்ப்யூட்டரில் பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரே பயன்படுத்தப்பட்டு வருகிறது என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இவை எல்லாமே, மைக்ரோசாப்ட் நிறுவனம், சப்போர்ட் தருவதை நிறுத்திவிட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பினையே பயன்படுத்துகின்றன. Duo Security என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட கணிப்பில் இது ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
வேர்டில் வகைப்படுத்தும் வழிகள்: வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே, வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (sorting) வேலை செய்வதனை உணர்ந்திருப்பீர்கள். இதனை தொடக்கத்திலிருந்து இறுதிவரையாகவோ (ascending or descending), அல்லது இறுதியிலிருந்து தொடக்க வரையோ (descending) இருக்கலாம். வரிசையாகப் பட்டியலாகத் தரப்பட்ட தகவல்களை இந்த வகையில் பிரித்து அமைக்கலாம். ஆங்கில மொழியில் அமைந்த ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
டேட்டாவிற்கேற்ற பார்மட்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல்களில் உள்ள டேட்டாவிற்கேற்ப பார்மட் செய்வதற்கு, ரிப்பனில் உள்ள டூல்களைத் தேடி, பின்னர் மெனு பெற்று பார்மட் செய்ய வேண்டியதுள்ளது. செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும்.ஆனால், பலர், இதனால் நேரம் அதிகமாகிறது என்று எண்ணுகின்றனர். நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காகவே, ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
ஜிமெயில் இன்பாக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட போது, பழைய மாடல் இன்பாக்ஸினையே தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம். தங்களின் சென்ற வார கம்ப்யூட்டர் மலரின் கட்டுரையைப் படித்த பின்னரே, கூகுள் எந்த அளவிற்கு பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளைத் தருவதில் முயற்சித்துள்ளது என்று தெரிந்து கொண்டோம். இப்போது ஜிமெயில் இன்பாக்ஸினையே மொபைலிலும், பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பயன்படுத்தி ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
கேள்வி: அண்மையில் ஒரு நூலில், USB is hot-swappable and hot-pluggable எனப் படித்தேன். இதன் பொருள் என்ன? நன்றி.எஸ். சஞ்சனா, சென்னை.பதில்: தொழில் நுட்பம் சார்ந்த உரைகளில், “hot” என்ற சொல் கையாளப்பட்டிருந்தால், அது சாதாரணமாக 'செயல்பட்டுக் கொண்டிருக்கும்' அல்லது 'திறன் பெற்ற' என்ற பொருளைக் கொண்டிருக்கும். எனவே, hot-pluggable or hot-swappable என்றால், குறிப்பிட்ட அந்த சாதனத்தை, அது இணைக்கப்பட்டிருக்கும் சிஸ்டத்தின் ..

பதிவு செய்த நாள் : மே 23,2016 IST
MMC - Multimedia Card : பிளாஷ் மெமரி கார்டினைப் போல, மல்ட்டி மீடியா கார்டுகளையும் பலவகையான பைல்களை ஸ்டோர் செய்திடப் பயன்படுத்தலாம். போட்டோ, வீடியோ, மியூசிக், சாப்ட்வேர் என எவ்வகை பைல்களையும் பதிந்து வைக்கலாம். இந்த கார்டுகள் வெவ்வேறு வகையான வோல்டேஜ் நிலையைப் பயன்படுத்துவதால் இவற்றைக் கையாள்கையில் கவனமாக இருக்க வேண்டும்.Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X