Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
இந்த ஆண்டின் தொடக்கத்தில், மார்ச் மாதத்தில் சீனாவில் நடைபெற்ற WinHEC தொழில் நுட்ப கருத்தரங்கில், மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 10 இயக்க முறைமை குறித்து கருத்து தெரிவிக்கையில், தன்னுடைய விண்டோஸ் 7, விண்டோஸ் போன் 8.1, விண்டோஸ் 8.1 பயன்படுத்துவோர் அனைவருக்கும், விண்டோஸ் 10 இலவசமாகத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த கிடைக்கும் என அறிவித்தது. அப்போது, மேற்காணும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின், ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களைப் பற்றி கூகுள் ஏற்கனவே பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
அண்மையில் இந்திய பேஸ்புக் வாடிக்கையாளர்களின் கோபத்திற்கு, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஆளாகியுள்ளார். மார்க் ஸக்கர்பெர்க் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சமீபத்தில் இந்திய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, பாகிஸ்தான் நாட்டுடன் இணைத்துக் காட்டியுள்ளார். மாளவி நாட்டில் தன் இலவச இண்டர்நெட் திட்டம் அறிமுகப்படுத்தும் விதத்தில் பதியப்பட்ட ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஐபோன்களில் கேண்டி க்ரஷ் சாகா விளையாடாத உலகளாவிய பயனாளர்களைக் காண்பது மிக அரிது. லெவல் தாண்ட முடியாமல் “சீச்சீ இந்த பழம் புளிக்கும்” என்று இதனைக் கை விட்டவர்கள் பலருண்டு. அந்த அளவிற்கு மக்களிடையே புகழ் பெற்ற இந்த விளையாட்டை விளையாடித் தங்கள் நேரத்தையும் பணத்தையும் இழந்தவர்கள், இழப்பவர்களும் பலர் உண்டு. தங்கள் கல்லூரி பாடத்தை ஒதுக்கி, ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
ஆப்பிள் மேப் செயலியை மேம்படுத்தும் திட்டத்துடன், கொஹிரண்ட் நேவிகேஷன் (Coherent Navigation) என்னும் நிறுவனத்தை ஆப்பிள் வாங்கியுள்ளது. இந்நிறுவனம், ஜி.பி.எஸ். தொழில் நுட்பத்தில் மேற்கொள்ளும் ஆய்வுகளின் அடிப்படையில் இயங்கி வரும் சிறிய அளவிலான முன்னணி நிறுவனமாகும். டிஜிட்டல் மொபைல் சாதனங்களைப் பொறுத்த வரை, ஜி.பி.எஸ். தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் சாதனங்களும் தொழில் ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
இணைக்கப்பட்ட டேபிள்களில் செல்களின் அகலம்: வேர்ட் புரோகிராமில், இரண்டு டேபிள்களை மிக எளிதாக இணைக்கலாம். இரண்டுக்கும் இடையே உள்ள டெக்ஸ்ட்டை நீக்கி, இரண்டையும் இணைப்பது எளிது. ஆனால், இந்த இரண்டு டேபிள்களும், வெவ்வேறான எண்ணிக்கையில் நெட்டு வரிசைகளைக் கொண்டிருந்தால், இணைப்பது கடினம். மேலும், இந்த நெட்டு வரிசைகளின் அகலம் வெவ்வேறாக இருந்தாலும்,இது சிரமமான காரியமாக ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
டேட்டாக்களை வரிசைப்படுத்த: எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம்.முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை வரிசைப்படுத்த ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் குறித்த கட்டுரை மிக அருமையாகவும், பயனுள்ளதாகவும் உள்ளது. அவரின் வாழ்வில் அவர் மேற்கொண்டிருக்கும் எளிமை, நம் ஜி.டி. நாயுடுவை நினைவு படுத்துகின்றன. நம் இலக்குகளில் ஆர்வம் கொண்டு, மற்றவற்றை மறந்து செயலாற்றினால் தான், உலகளாவிய வெற்றியை அடைய முடியும். இதனை மார்க் அவர்களின் வாழ்வு உணர்த்துகிறது. பிறந்த நாள் என்றில்லாமல், இது போன்ற ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
கேள்வி: விண்டோஸ் 8.1 சிஸ்டம் என் கம்ப்யூட்டரில் உள்ளது. விண்டோஸ் 10 வழங்கப்படும்போது, அது தானாகவே அப்டேட் ஆகும் என அறிவித்துள்ளதாகப் படித்தேன். விண்டோஸ் 10 அனைத்து நிலைகளிலும் பிரச்னை இல்லாதது என உறுதி செய்யப்பட்ட பின்னரே, நான் என் கம்ப்யூட்டரில் பதிய விரும்புகிறேன். எனவே, தானாக அப்டேட் செய்வதனை எப்படித் தடுக்க முடியும் என அறிவுரை கூறவும்.என். மங்கையர்க்கரசி, ..

பதிவு செய்த நாள் : மே 25,2015 IST
Driver: (ட்ரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X