மைக்ரோசாப்ட் இதுவரை வழங்கியுள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விஸ்டா அளவிற்கு வாடிக்கையாளர்களின் வெறுப்பைப் பெற வில்லை என்றாலும், விண்டோஸ் 8 அதிக ஆதரவினைப் பெறவில்லை என்பதுவும் உண்மையே. ஆனால், வேறு பல விஷயங்களில் விண்டோஸ் 8, மற்ற முந்தைய சிஸ்டங்கள் அனைத்தையும் விஞ்சி இயங்குகிறது. இயங்குவதற்கு வேகமாகத் தயாராகும் தன்மை, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வழியாக ஒன் ட்ரைவ் ..
வயர்கள் எதுவுமில்லாமலும் தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் ..
வாட்ஸ் அப் மற்றும் ஸ்கைப் போன்ற மொபைல் தகவல் பரிமாற்றம் மற்றும் மெசேஜ் அனுப்புதல் ஆகியவற்றிற்குப் பயன்படும் புரோகிராம்களுக்கு இணையாக, பன்னாட்டளவில் புகழ் பெற்ற புரோகிராம் Viber ஆகும். இவற்றில் ஸ்கைப் புரோகிராமினை விண்டோஸ் பயன்படுத்தும் எந்த சாதனத்திலும் எளிதாகப் பயன்படுத்தலாம். இப்போது இந்த பிரிவில் வைப்பர் புரோகிராமும் நுழைந்துள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் ..
ஒர்க் ஷீட்டின் இறுதி வரிசை: எக்ஸெல் தொகுப்பில் Ctrl+End அழுத்துகையில், எக்ஸெல், ஒர்க்ஷீட்டின் கீழாக டேட்டா அமைக்கப்பட்டுள்ள செல்லுக்கு, உங்களை அழைத்துச் செல்லும். இது கீழ் வரிசையில் குறுக்கு வலது நெட்டு வரிசை எனச் சொல்லப்படும். நீங்கள் சில படுக்கை வரிசைகள் அல்லது நெட்டு வரிசைகளை, ஒர்க்ஷீட்டில் நீக்கினால், Ctrl+End கீகள் உங்களை நீக்கியவற்றிற்கு முன்பாகக் கீழாக டேட்டா ..
பெர்சனல் கம்ப்யூட்டரில் பதியப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம் இனி தேவைப்படாது என நாம் உணரும் பட்சத்தில், அதனை அன் இன்ஸ்டால் செய்வதே நல்லது. இவ்வாறு அன் இன்ஸ்டால் செய்திடுகையில், அதனுடன் இணைந்த பல சிறிய பைல்கள் நம் கம்ப்யூட்டரிலேயே ஒட்டிக் கொண்டு ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. நாளடைவில் இவையே குறிப்பிட்ட அளவில் நம் டிஸ்க் இடத்தை ..
உலகின் மாபெரும் ஜனநாயக நாடான இந்தியாவில், அண்மையில் நடந்த தேர்தல், முதல் முறையாக இணையத்திலும் பெரிய அளவில் அரங்கேறிய சிறப்பினைப் பெற்றது. 20 கோடிப் பேருக்கும் சற்று அதிகமான எண்ணிக்கையில் இணையப் பயனாளர்களைக் கொண்ட இந்தியா, இந்த தேர்தல் தான், முதன்முதலாக அதிக நேரத்தையும், மக்களையும் இணையத்தில் கண்டது.இதில் முதல் இடத்தைப் பெற்றது ட்விட்டர் இணைய தளம். ஜனவரி 1 முதல் மே 12 ..
குறைந்த கட்டணத்தில், கிராமப் புறங்களில் இணைய இணைப்பு வசதியைத் தர வேண்டும் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், இணையக் கட்டணம் உயரும் வாய்ப்புகள் உண்டு என்ற தகவல் கிடைத்துள்ளது. Telecom Regulatory Authority of India என்னும் இணைய சேவைகளைக் கண்காணிக்கும் அமைப்பு, புதியதாக, சீரான 8 சதவீதக் கட்டணத்தினை, இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் மீது விதிக்க திட்டமிட்டுள்ளது. இதனால், இணைய ..
ஆதாரபூர்வமாக அறிவிப்பு இன்னும் வரவில்லை என்றாலும், விரைவில் ஜிமெயில் தளத்திற்கு புதிய வடிவம் தரப்படும் என கூகுள் நிறுவனத்திலிருந்து கசிந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இன்பாக்ஸ் பக்கத்தின் இடதுபுறமாக, புதிய கீழ்விரி மெனு தரப்பட்டு, அதில் inbox, sent, mail, trash, drafts, spams என அனைத்தும் தரப்பட இருக்கின்றன. இதே திரையின் வலது பக்கத்தில், கீழாக அணுகி, மெனு ஒன்றைப் பெற்று மின் ..
பேஸ்புக்கில் நமக்கென ஓர் அக்கவுண்ட் இருந்தால், நம்மோடு பலர் நண்பர்களாக, அஞ்சல் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். நாம் அவற்றைப் பார்த்து உறுதி செய்துவிட்டால், அவர்கள் பேஸ்புக்கில் இடும் அஞ்சல்கள் நமக்கு தொடர்ந்து வரும். இதில் என்ன பிரச்னை என்றால், நாம் அவர்களின் அழைப்பினை ஏற்ற பின்னரே, அவர் இடும் தகவல்கள் நமக்கு ஒப்பானவை அல்ல என்று தெரியவரும். சிலர் தேவையற்ற வகையில் ..
வெவ்வேறு அளவில் டேபிள் செல் அமைப்பு: வேர்ட் அதன் டாகுமெண்ட்களில் டேபிள்களை உருவாக்குவதை மிக எளிமையான ஒரு செயலாகத் தந்துள்ளது. ஆனால், அதில் செல்களை நாம் விரும்பிய வகையில் அமைப்பது சற்று சுற்றி வளைத்துச் செயல்படும் வேலையாக உள்ளது. எடுத்துக்காட்டாக, டேபிள் ஒன்றின் முதல் இரு செல்கள் ஒரு குறிப்பிட்ட அளவில் அதிக அகலத்திலும், மற்ற பத்து செல்கள் குறைவாக சமமான அளவில் ..
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஜிமெயில் அப்ளிகேஷனை இதுவரை, கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நூறு கோடிக்கும் அதிகமானவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாக, கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, சுந்தர் பிச்சை தன் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அப்ளிகேஷன் இந்த அளவிலான எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்படுவது ..
வேர்ட் புரோகிராமில், பலவகை அமைப்புகளில் டேபிள் ஒன்றை அமைத்திட, table editor என்று ஒரு டூல் தரப்படுகிறது. இதன் மூலம் அடுத்தடுத்த செல்களை ஒன்றாக இணைக்கலாம். அதாவது, இணைப்பிற்குப் பின்னர், இது ஒரே செல் ஆகச் செயல்படும். இதற்கு அந்த இரு செல்களும், ஒரே படுக்கை வரிசையில், அல்லது நெட்டு வரிசையில் இருக்க வேண்டும். இவற்றை இணைக்கக் கீழ்க்காணும் வழிமுறைகளைக் கையாளவும்.1. இரண்டு அல்லது ..
வலை மனை அமைத்து தகவல்களை வெளிப்படுத்தத் துணை புரியும் ட்விட்டர் தளத்தில், மாதம் ஒன்றில், தொடர்ந்து செயல்படுவோரின் எண்ணிக்கை 25.5 கோடியாக உயர்ந்துள்ளதாக, ட்விட்டர் அறிவித்துள்ளது. சென்ற மூன்று மாதங்களில் மட்டும் 1.4 கோடி பேர் இணைந்துள்ளனர். சென்ற ஆண்டில் இறுதியில் இதன் பயனாளர் எண்ணிக்கை 24.1 கோடியாக இருந்தது. தற்போது 6 சதவீதம் அதிகரித்துள்ளது. மொபைல் வழி பயனாளர் எண்ணிக்கை ..
12 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தில் இருக்கும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு, சென்ற ஏப்ரல் முதல் சப்போர்ட் தருவதனை மைக்ரோசாப்ட் நிறுத்திக் கொண்டது. பல நாடுகளில் உள்ள பயனாளர்கள், விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறியுள்ளனர். சிலர், இணையத் தொடர்பில்லாமல், தொடர்ந்து விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்த முடிவெடுத்துள்ளனர்.சீன அரசு, எக்ஸ்பியை விடுத்து, ..
ஜங்க் போல்டர் குறித்த தங்களின் பதில்,இந்த விஷயத்தில் குழப்பம் கொண்டிருந்த எங்களுக்கு தெளிவை ஏற்படுத்தியது.ஆர். பொன்குமார், முசிறி.ஒரு காலத்தில் கம்ப்யூட்டரை நம் விருப்பப்படி இயக்க நமக்குத் துணை புரிந்த, புரோகிராமர் நான் என்று பெருமைப்பட்டுக் கொள்ள துணையாக இருந்தது பேசிக் புரோகிராமிங் மொழி. தற்போது 45 வயதை அடைந்திருக்கும் கம்ப்யூட்டர் பயனாளர்கள் நிச்சயம் தங்கள் ..
கேள்வி: நான் விண்டோஸ் 8 பயன்படுத்துகிறேன். இதில் என் வால் பேப்பர் படத்தினை ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் ஒரு முறை மாறும்படி அமைக்க விரும்புகிறேன். இதில் முடியும் என்று வேறு ஒரு கம்ப்யூட்டரில் பார்த்தேன். ஆனால் வழி தெரியவில்லை. உதவவும். ஆ. சந்தனா, புதுச்சேரி.பதில்: தாராளமாக செட் செய்திடலாம். அதுவும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இது மிகவும் எளிது. உங்கள் டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள ..
Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.