Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
இணைய தளம் மூலமாகவே பல நிறுவனத் தளங்கள், வாடிக்கையாளர்களுக்கு மின் அஞ்சல் வசதியைத் தந்து வருகின்றன. முதலில் ஹாட் மெயில் இதனைத் தொடங்கி வைத்தது. பின்னர் யாஹூ, ஜிமெயில் என இது தொடர்ந்தது. தற்போது இந்த வகையில் ஜிமெயில் மிக அதிகமான வாடிக்கையாளர்களுடன் முன்னணியில் இயங்கி வருகிறது. மின் அஞ்சல் மட்டுமின்றி, மேலும் பல வசதிகளையும் தந்து வருகிறது. வெப் மெயில் எனப்படும் இணைய ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறுவதற்குத் தயங்கும் கம்ப்யூட்டர் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில், விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்து இப்போதே மேம்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணுபவர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்தினையே தேர்ந்தெடுக்கின்றனர். வாசகர்களிடம் இருந்து வரும் கடிதங்கள் இதனைத் தெரிவிக்கின்றனர். சிஸ்டத்தினைச் சீராகத் தங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
பாடல்களுடன் விடியோ துண்டுப் படங்கள், எந்தப் பொருள் குறித்தும் தகவல்களுடன் கிடைக்கும் காணொளிப் படங்கள் ஆகியவற்றை லட்சக் கணக்கில் கொண்டு இயங்கும் தளம் யு ட்யூப் தளமாகும். இதனைப் பார்த்து ரசிக்காத, தகவல் தேடாத கம்ப்யூட்டர் பயனாளர்களே இல்லை எனலாம். ஆனால், இந்த யு ட்யூப் வீடியோ படங்களை நாம் காண்கையில், இடை இடையே, அந்த படக் காட்சி நம் கம்ப்யூட்டரில் பெறப்பட்டு இயங்க ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
1. உங்கள் வங்கிக் கணக்கினைச் சரி செய்கிறோம். உங்கள் அக்கவுண்ட் எண் என்ன? இன்டர்நெட் பேங்கிங் யூசர் நேம் என்ன? இவற்றைச் சோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு இந்த லிங்க்கில் கிளிக் செய்து கொள்ளுங்கள் என்று ஐ.சி.ஐ.சி.ஐ. / ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளிடமிருந்து வருவது போல் இமெயில் வந்தால், உடனே அழித்து விடுங்கள். குப்பைத் தொட்டியிலும் வைக்காதீர்கள். ஏனென்றால், பெரிய வங்கிகள் இது ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
என் தோழி ஒருவர், இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்த, தன் பேரப் பிள்ளைகளுக்கு ஆன்லைனில் ஒரு போட்டோ ஆல்பம் ஏற்படுத்த முடியுமா என்று கேட்டார். போட்டோக்கள் மட்டுமின்றி, அவர்களின் அன்றாட சேஷ்டைகளையும், நிகழ்வுகளையும் குறித்து வைக்க வசதிகளுடன் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இந்தத் தேவையுடன் தேடியபோது கிடைத்தது Little Albums என்னும் அருமையான இணைய தளம். எந்தச் செலவும் இல்லாமல் ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
சமூக வலைத்தளமான பேஸ்புக்கில், தானாகவே லைக் போட்டு, கமெண்ட் எழுதும் வைரஸ் ஒன்றினை, வைரஸ் எதிர்ப்பு புரோகிராம் எழுதும் நிறுவனத்தினர் கண்டறிந்துள்ளனர். நல்ல வேளையாக, இது பிரேசில் நாட்டு பேஸ்புக் அக்கவுண்ட்களில் மட்டுமே, தற்போதைக்கு, இயங்குகிறது. மற்ற நாடுகளிலும், குறிப்பாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளிலும் பரவும் வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.இது ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
சார்ட்டுகளில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
தன் ஜிமெயில் தளத்தில், அதுவரை யாரும் தராத வகையில், அதிகக் கொள்ளளவில், இலவசமாக ஹார்ட் டிஸ்க் இடம் தந்து கூகுள் பிரபலமானது. தற்போது கூகுள் இலவசமாக இதுவரை தந்து வந்த டிஸ்க் இடத்தின் அளவை 15 ஜிபியாக உயர்த்தியுள்ளது. கூகுள் சந்தாதாரர்கள் அனைவரும், இனி ஜிமெயில் அக்கவுண்ட்டில் 10 ஜிபி இடமும், கூகுள் ட்ரைவ், கூகுள் ப்ளஸ் மற்றும் போட்டோக்கள் பதிந்து வைக்க, மேலும் 5 ஜிபி இடமும் ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில், மீண்டும் பில் கேட்ஸ் முதல் இடம் பிடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு வரை இந்த இடத்தைப் பிடித்திருந்த பில் கேட்ஸ், பின்னர் சற்று கீழிறங்கினார். தற்போது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, அமெரிக்க பங்குச் சந்தையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மிக வேகமாக உயரத்திற்குச் சென்றதினால், இதில் அதிகப்பங்குகளைக் ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
குரோம் பிரவுசருக்கான கொடுக்கபட்டிருக்கும் செட்டிங்ஸ் அனைத்தும் மிகப் பயனுள்ளவையாக உள்ளன. குறிப்பாக, இதில் டவுண்லோட் செய்யப்படும் பைல்களைக் குறிப்பிட்ட போல்டரில் அமையத் தேவையான செயல்பாடுகள் நன்றாக விளக்கப்பட்டுள்ளன. கீப் இட் அப்.டாக்டர் பேரா, சம்பந்த மூர்த்தி, கோவை.எட்டு தலைப்புகளில் தரப்பட்டுள்ள அனைத்து டிப்ஸ் குறிப்புகளும், குரோம் பிரவுசரில் எங்கள் ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
கேள்வி: மைக்ரோசாப்ட் சர்பேஸ் புரோ டேப்ளட் ஒன்றினை வைத்து இயக்கி வருகிறேன். இதில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி? கீ போர்ட் இணைக்க வேண்டுமா? டேப்ளட்டில் தரப்படும் விர்ச்சுவல் கீ போர்டில் பிரிண்ட் ஸ்கிரீன் கீ இருக்குமா?என். அகிலா, சென்னை.பதில்: புதுமையான சாதனங்களைக் கையாள்கையில், இது போன்ற சின்னஞ்சிறு பிரச்னைகள், கேள்விகள் எழும். சர்பேஸ் ப்ரோ டேப்ளட்டில், ஸ்கிரீன் ஷாட் ..

பதிவு செய்த நாள் : மே 27,2013 IST
ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio): ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன. USB Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X