Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
கம்ப்யூட்டர் மலர் வாசகர்களிடமிருந்து, கம்ப்யூட்டர் செயல்பாடு, ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கம், சின்ன சின்ன பிரச்னை கள் எனப் பல போன் அழைப்புகளும், கடிதங் களும், மின்னஞ்சல்களும் தொடர்ந்து நம் அலுவலகத்திற்கு வருகின்றன. சில பிரச்னைகள் குறித்துப் பொதுவாகப் பலரும் கேட்கின்றனர். ஒரு சிலர் தெரிவிக்கும் சிக்கல்கள், அவர்களின் கம்ப்யூட்டர் சார்ந்தே இருக்கின்றன. இருப்பினும், ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
புதிய கம்ப்யூட்டர் ஒன்றில் பயர்பாக்ஸ் பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்குகிறீர்கள். ஓரிரு விநாடிகளில் பயர்பாக்ஸ் இயக்கத் திற்கு வந்து உங்களை மகிழ்ச்சி யில் ஆழ்த்துகிறது. இணைய தளங்கள் சட் சட் என வந்து விழுகின்றன. எல்லாமே ஆச்சரியப்படத்தக்க வேகத்தில் நடைபெறுகின்றன. ஆனால் சில நாட்களில் இந்த வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது. ஏன்? நீங்கள் தான் காரணம். உங்களுக்குப் பிடித்தது ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
ஒர்க்ஷீட்டில் நாளைய தேதிஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில், மறுநாள் தேதியை அமைக்க விரும்பினால், அதனை மிகச் சிறிய கணக்கினை இணைப்பதன் மூலம் மேற்கொள்ளலாம். நீங்கள் தயாரிக் கும் ஒர்க்ஷீட்டில், சில காரணங்களுக்காக, ஒரு குறிப்பிட்ட செல்லில், மறு நாள் தேதியை அமைக்க விரும்புகிறீர்கள். இதற்கு இன்றைய தேதிக்கான பார்முலாவில் சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தினால் போதும். அந்த பார்முலா =TODAY() + 1 என ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
ஆடியோ, குறிப்பாக வீடியோ பைல்களை, அவற்றின் பல பார்மட்களில் இயக்கக் கூடிய வி.எல்.சி. பிளேயர், 2005ல் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், நூறு கோடிக்கும் மேலான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இவற்றில் 89% விண்டோஸ் இயக்கத்திற்கானவை; 10% மேக் சிஸ்டத்திற்கானவை. லினக்ஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கானவை 1% மட்டுமே என இதனை வழங்கும் வீடியோ லேன் ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
இணையத்தில் தகவல்களைத் தேடித் தருவதில், கூகுள் நிறுவனத்தின் தேடல் சாதனத்தை மிஞ்சுவதில் மற்ற தளங்கள் போட்டியிட முடிவதில்லை. தொடர்ந்து தன் தேடல் சாதனத்தின் தொழில் நுட்பத்தினை மேம்படுத்திக் கொண்டுள்ளது கூகுள். அண்மையில் “Knowledge Graph” என்ற பெயரில் புதியதொரு மேம்பாட்டினைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஒரு சொல் தரும் பலவகையான முடிவுகளை வகைப்படுத்த முடியும். ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
இன்டர்நெட்டில் ஆக்டோபஸ் போல அனைத்து வசதிகளையும் ஒரு குடையின் கீழ் வழங்கி வரும் கூகுள், தன் கூகுள் டாக்ஸ் புரோகிராமில் புதியதாக 450 எழுத்துரு வகைகளையும் 60 புதிய டெம்ப்ளேட்டுகளையும் தன் வேர்ட் ப்ராசசிங் புரோகிராமில் சேர்த்துள்ளதாக அறிவித் துள்ளது. தங்கள் வாடிக்கையாளர்கள், அவர் களின் சிந்தனையை, கற்பனையை இன்னும் சிறப்பாக வடிவமைத்துத் தர இந்த புதிய எழுத்துருக்கள் கை ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள் தோறும் அடிக்கடி நடைபெறுகிற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன் சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகி வருகிறது. இதனால் இதற்கு அடிப்படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. ஓராண்டிற்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத் திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
எம்.எஸ். ஆபீஸில் டெக்ஸ்ட் அலைன்மெண்ட்ஒவ்வொரு சாப்ட்வேர் அப்ளிகேஷனும் டெக்ஸ்ட்டை ஒழுங்கு செய்வதில் பல்வேறு கீ தொடர்புகளைப் பயன்படுத்துகின்றன. மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பு கீழ்க் காணும் கீ இணைப்புகளை அவற்றிற்கு எதிரே குறிப்பிட்டுள்ள செயல்பாட்டிற்குப் பயன் படுத்துகிறது.Ctrl + l – டெக்ஸ்ட்டை இடது புறமாக அலைன் செய்திடCtrl + r – டெக்ஸ்ட்டை வலது புறமாக அலைன் செய்திடCtrl + j – ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
சென்ற மே 7 இதழ்த் தொகுப்பில், விண்டோஸ் 8 இயக்கத்திற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகள் தரப்பட்டன. இன்னும் இது தொடரும் என எழுதியதால், பல வாசகர்கள், முழுமையாக அவற்றைக் கொடுத்து முடித்தால் எடுத்து வைத்துப் பயன்படுத்த உதவியாக இருக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். விண்டோஸ் 8 நுகர்வோருக்கான தொகுப்பினைப் பலரும் பயன்படுத்தி வருவது தெரிகிறது. பெரிய நகரங்களில் மட்டுமின்றி, சிறிய ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
குப்பைச் செய்திகள் அனுப்புவதில் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது என்ற செய்தி வியப்பைத் தரவில்லை. நாம் பயனுள்ள வகையில் தகவல் தொழில் நுட்ப சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையத்தான் தருகிறது.சி.சுலைமான், விழுப்புரம்.ஜிமெயில் மீட்டர் எக்ஸ்டன்ஷன் புரோ கிராம், நம் மின்னஞ்சல் பயன்பாட்டினைக் காட்டும் விதம் நிச்சயம் அனைவரையும் கவரும். சார்ட், கிராபிக்ஸ் என ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
கேள்வி: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் உள்ள படுக்கை வரிசைக்கான எண்களை பிரிண்ட் செய்திட முடியுமா? எனக்கு வெட்டு வரிசைக்கான எழுத்துக்கள் தேவை இல்லை.- சி.இஸ்மாயில், காரைக்குடி.பதில்: சுருக்கமாக இதற்கு விடை அளிப்பதென்றால், முடியாது. படுக்கை வரிசை (Row) எண்களை மட்டுமே அச்சடிக்க முடியாது. எக்ஸெல், நெட்டு வரிசை மற்றும் படுக்கை வரிசைக்கான எண்களையும் எழுத்துக்களையும் சேர்த்தே ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே ((LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் ஏதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதைக் கவனித்துச் செயல்படவும். போன் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.* ஏதேனும் ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
கம்ப்யூட்டரை எவ்வளவு நேரம் நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என்று அறிய வேண்டுமா? அல்லது வேறு எவரேனும் செயல்பட்ட காலத்தை ஆக்டிவிட்டி மானிட்டர் (Windows Activity Monitor) என்ற புரோகிராம் நமக்கு இந்த வழியில் உதவுகிறது. ஒவ்வொரு விண்டோவும் எவ்வளவு நேரம் இயங்கியுள்ளது என்ற தகவலை நமக்கு தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட விண்டோ என்றால் பயன்படுத்திய நேரத்தினை வரைபடமாகவும் தருகிறது. ..

பதிவு செய்த நாள் : மே 28,2012 IST
என்கிரிப்ட் (Encrypt): கம்ப்யூட்டரில் அனுப்பப்படும் டேட்டாவினை அனுப்புபவரும் பெருபவரும் மட்டுமே ரகசியமாகக் கையாள உதவும் தொழில் நுட்பம். டெக்ஸ்ட், ஆடியோ மற்றும் வீடியோ ஆக எதுவானாலும் இந்த முறையில் மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பின்னர் மாற்றயவர் துணையின்றி யாரும் படித்தறிய முடியாது.செக்ஸ்டில்லியன் (Sextillion): என்று ஒரு எண் உண்டு. கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X