Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
சிறிய வயதிலேயே நம் குழந்தைகள் கற்பதற்கு இணையம் நல்ல ஒரு தூணாக, கலைக் களஞ்சியமாக விளங்குகிறது. எனவே சிறு வயது முதலே, அனைவரும் தங்கள் குழந்தைகளைக் கம்ப்யூட்டருக்கும், இணையத்திற்கும் அறிமுகப்படுத்தி அவற்றைப் பயன்படுத்துவதில் அவர்களைக் கை தேர்ந்தவர்களாக உருவாக்குகின்றனர்.ஆனால் அதே சமயத்தில், நாணயத்தின் இன்னொரு பக்கம் போல, இதில் கெடுதல் விளைவிக்கும் சமாச்சாரங்களும் ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் முன்னணியில் உள்ளது. அதே போல தன் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு மூலம் பயன்பாட்டு சாப்ட்வேர் வகையிலும் தனி நபர் ஆட்சியை நடத்துகிறது. இதே போல இணைய பிரவுசர் வகையிலும் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் பெரும்பங்கினைக் கொண்டுள்ளது. வேறு வழியின்றி, மக்களும் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கு வதனையே ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணி யாற்றிக் கொண்டிருக்கையில், அவ்வப் போது நம் எதிர்பார்ப்பிற்கு மாறாக, கம்ப்யூட்டர் செயல்படுகிறதா? கம்ப்யூட்டரை பூட் செய்கையில், அது வழக்கமான இயக்க நிலைக்கு வர அதிக பூட் நேரம் எடுத்துக் கொள்கிறதா? பல வேளைகளில் எதிர்பார்க்கும் செயல் உடனே நடைபெறாமல், கம்ப்யூட்டர் உங்கள் பொறுமையைச் சோதிக்கிறதா? இதற்கான தீர்வினைக் கண்டறிவதில் முதல் படியாக ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
எந்தவித வைரஸ் மற்றும் மால்வேர்கள் நெருங்க முடியாத ஒரு பாதுகாப்பான பிரவுசர் இன்டர்நெட்டில் நமக்குக் கிடைக்கிறது. இதன் பெயர் பிட் பாக்ஸ் (BitBox). இது பயர்பாக்ஸ் பிரவுசரின் மற்றொரு வடிவமாகும். இன்றைய இன்டர்நெட் தேடலில் நமக்கு தகவல்கள் தரவிறக்கம் செய்திட கிடைப்பதைக் காட்டிலும், மால்வேர்கள் எனப்படும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் கிடைப்பதுதான் அதிக மாக உள்ளது. ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டு ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டு வந்தாலும், ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் அனைவரும், ஐ-பேட் 2 எப்போது அதிகார பூர்வமாக விற்பனைக்கு வரும் எனக் காத்திருந்தனர். சென்ற ஏப்ரல் 29 முதல் இந்தியாவில் இதனைக் கொண்டு வந்துள்ளது ஆப்பிள் நிறுவனம். ஐ-பேட் 2, 16, 32 மற்றும் 64 ஜிபி திறனுடன் முறையே ரூ.29,500, ரூ.34,500 மற்றும் ரூ. 39,500 அதிக பட்ச விலையாக, வரியுடன், கிடைக்கின்றன. வை-பி ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக் கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள். என்ன நடக்கிறது? மீண்டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப் படுகிறீர்கள். உங்களுக்கு வியப்பு! என்ன நடக்கிறது இங்கு? ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
யாரும் மிக மெதுவாக இயங்கும் கம்ப்யூட்டரை விரும்புவதில்லை. அப்படியே கம்ப்யூட்டர் பூட் ஆகச் சற்று நேரம் எடுத்துக் கொண்டாலும், அதன் பின்னர் மேற்கொள்ளும் வேலைகளும், குறிப்பாக இணையத் தேடல்கள் மெதுவாக இயங்குவதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம். மிக மெதுவாக இயங்கி, முடங்கிப் போகும் பிரவுசரை நிச்சயம் யாரும் வரவேற்க மாட்டோம். உங்கள் இன்டர்நெட் அக்கவுண்ட் மிக வேகமாக இயங்கக் ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
இந்தியாவில் பெரிய அளவில், மொபைல் போன் சேவையில் இயங்கி வரும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஒரு புதிய கூடுதல் மதிப்பு சேவையினை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் வாடிக்கை யாளர்களுக்கு வழங்கி யுள்ளது. தங்கள் அக்கவுண்ட்டில் உள்ள இருப்புத் தொகை, இறுதியாக மேற்கொள்ளப்பட்ட நிதி பரிமாற்றக் கணக்கு, இன்னொரு அக்கவுண்ட்டிற்கு நிதி மாற்றம், செக் புக் வாங்குதல், மொபைல் ரீசார்ஜ் ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
ஏதேனும் பயனுள்ள புதுமையைப் புகுத்துவது, கூகுள் நிறுவனத்தின் வாடிக்கை என நாம் அனைவரும் அறிவோம். அண்மையில் தன் ஜிமெயில் பக்கத்தில், ஒரு புதுமையை, ஆரவாரம் இன்றி, கூகுள் தந்துள்ளது. இதனை வெப் கிளிப்கள் (Web Clips) என கூகுள் அழைக்கிறது. ஜிமெயில் பக்கத்தில் வலது மேல்புறம் பார்க்கவும். அங்கு வலது, இடதாக இரு அம்புக் குறிகளைப் பார்க்கலாம். முதலில் இதனைப் பார்க்கையில் ஏதோ வழக்கமான ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
டேட்டா பதிந்து எடுத்துச் செல்வ தற்கு, பலவகை திறன் கொண்ட பிளாஷ் ட்ரைவ்களைத் தருவதில் பிரபலமான ட்ரான்ஸெண்ட் நிறுவனம், அண்மையில் அதன் ஜெட்பிளாஷ் 560 ட்ரைவ்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. கண்களைக் கவரும் தோற்றத்துடன் அமைந் திருப்பதுடன், சிறப்பு கவனத்துடன் இதன் மேல் கவசம் அமைக்கப் பட்டுள்ளது. இதனால், எத்தனை முறை கீழே விழுந்தாலும், உள்ளிருக்கும் ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
டாஸ்க் மேனேஜர் மூலம் நமக்குக் கிடைக்கக் கூடிய தீர்வுகளை வரிசைப்படுத்திக் காட்டியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதுவரை அதனைத் திறந்து ஏதாவது செய்தால், பிரச்னை ஆகிவிடுமோ என்று எண்ணியிருந்தேன். -சி. பெரிய நாயகம், மதுரை.ஒரு சின்ன பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் நுழைந்தது போன்ற அனுபவத்தினை, நீங்கள் காட்டிய ‘Scirus' என்ற இணையதளத்திற்குச் சென்ற போது உணர்ந்தேன். எத்தனை எத்தனை ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
கேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில், விண்டோஸ் ஐகான் கிளீன் அப் விஸார்ட் உள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தில், இந்த ஐகான் எவ்வாறு, எந்த பெயரில் எங்கு உள்ளது? நான் தேடிய வரையில் இது கிடைக்கவில்லை. தயவு செய்து உதவவும்.-ஆர். எஸ். சுப்ரமணியன், மதுரை.பதில்: நீங்கள் சொல்வது சரிதான். டெஸ்க்டாப் கிளீன் அப் விஸார்ட் வசதி இறுதியாக விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் தரப்பட்டது. விண்டோஸ் 7 ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள பேவரிட் சென்டர் பயன்படுத்துபவர்கள், ஒவ்வொரு முறையும் மெனுவினை எடுத்துச் செயல்படுத்த வேண்டிய தில்லை. அதற்கான ஷார்ட்கட் கீகள் இதோ:ஷார்ட் கட் கீ தொகுப்புகள்:Ctrl + I – பேவரிட் தளங்களைத் திறக்க Ctrl + Shift + I – pinned mode என்ற வகையில் பேவரிட் தளங்களைத் திறக்க Ctrl + B – பேவரிட் தளங்களை வகைப்படுத்த Ctrl + D – அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தினை பேவரிட் ..

பதிவு செய்த நாள் : மே 30,2011 IST
* உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட விரும்புகிறீர்களா? விண்டோஸ் (Windows) கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் ஈ கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அய்யோ ! மீண்டும் அவை வேண்டுமே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X