Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
கிமைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஹாட்மெயில் தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் தகவல்களைத் தர வேகமாக முயற்சிகளை எடுத்து வருகிறது.ஹாட்மெயில் – ஒரு காலத்தில் இலவச இமெயில் என்றாலே, அது ஹாட் மெயில் என்று இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த சபீர் பாட்டியா உருவாக்கி, இணைய உலகில் சக்கை போடு போட்டது. பின் இந்த தளத்தை முழுமையாக விலைக்கு வாங்கிய ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
சென்ற 1980 ஆம் ஆண்டு முதல் இன்டர்நெட் முகவரிகள், பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முகவரிகள், ஒரு பொதுவான கட்டமைப்பில் அமைக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இந்த கட்டமைப்பு Ipv4 (Internet Protocol version 4) என அழைக்கப்பட்டு வந்தது. இவற்றை வரையறை செய்து, பெயர் வழங்கும் பணியை, பன்னாட்டு அமைப்பான ICANN மேற்பார்வையிட்டு வருகிறது. பெயர் வழங்குவதற்கான இந்த Ipv4 கட்டமைப்பு சில நூறு கோடிகள் ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
கூகுள், தன் வாடிக்கையாளர்களுக்கு, போட்டோக்களைப் பதிந்து வைத்திட இடம் தருவதிலும், தனக்கென ஒரு தனி வழியைக் கையாண்டு வருகிறது. ஜி போட்டோ ஸ்பேஸ் எனத் தனியே ஒரு வசதியினை இதற்கெனத் தருகிறது. பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்த, ஓர் ஆட் ஆன் தொகுப்பு தரப்பட்டுள்ளது.போட்டோக்களை இணைய தளத்தில் வைத்து பாதுகாப்பது இன்று பரவலாகப் பலரும் பயன்படுத்தும் ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
சிடி, டிவிடிக்களை அடுத்து, இனி நம்மிடம் பரவலாகப் பயன்படுத்தப்படப் போவது புளு ரே டிஸ்க்குகளே. புளு ரே ஆடியோ விசுவல் சாதனங்களுக்கு இந்தியாவில் சரியான மார்க்கட்டைத் தரும் வகையில், சோனி இந்தியா நிறுவனம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த சாதனங்களில் பல மாடல்களை அறிமுகப்படுத்துகிறது. இவற்றின் தொடக்க விலை ரூ.9,990 ஆக இருக்கும். இந்த சாதனங்களுடன் புளு ரே டிஸ்க்கில் ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
டேபிளை மாறா நிலையில் அமைக்க:பொதுவாக டேபிள் ஒன்றை வேர்ட் டாகுமெண்ட்டில் அமைத்த பின்னர், அதில் டேட்டா அதிகமாகும்போது, செல்கள் தானாகப் பெரிதாகி அட்ஜஸ்ட் செய்திடும் வகையில் அமைப்போம். ஒரு சிலருக்கு இது தேவையற்ற ஒன்றாகத் தெரியும். அவர்கள் தாங்கள் வைத்த அளவிலேயே டேபிளின் செல்கள், தொடர்ந்து அமைந்திருக்க வேண்டும் என விரும்பி, டேபிளின் அளவு மாறா நிலையிலேயே செட் செய்திட ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், சில ஆண்டுகளாக நமக்கு வசதிகளைக் கூடுதலாகத் தரும் நோக்கத்தில், சில போல்டர்களை உருவாக்கித் தருகிறது. அவற்றில் "My Pictures" மற்றும் "My Music"  ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை நம்முடைய டிஜிட்டல் படங்களுக்கும், பாடல்களுக்குமானவை. ஆனால் சிலருக்கு நாம் நம் விருப்பப்படும் வகையில் வேறு பெயர்களில் போல்டர்களை உருவாக்கி, படங்களையும் பாடல்களையும் சேவ் செய்து ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
கெட்டுப்போன "சிடி'யிலிருந்து டேட்டாதொலைபேசி மூலமாகவும், கடிதங்களிலும் பல வாசகர்கள், தங்களிடம் உள்ள சிடியில் ஸ்கிராட்ச், கோந்து மற்றும் பிற பட்டதனால், சிடி ட்ரைவில் டேட்டா படிக்கப்படவில்லை, வெளியே தள்ளப்படுகிறது என்றும், இதற்கு ஏதேனும் தீர்வு உண்டா என்றும் கேட்டிருந்தனர்.இதற்குத் தீர்வாக ஒரு இலவச புரோகிராம் ஒன்று இருப்பதனை அண்மையில் பார்த்தேன். அந்த புரோகிராம் ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
இன்டர்நெட்டில் வெப் கேமரா மூலம் நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசுவதற்குப் பல இணைய தளங்கள் வசதி அளிக்கின்றன. இந்த தளங்களில் ஓர் அக்கவுண்ட் ஒன்றைத் திறந்து, அந்த முகவரியை மற்றவர்களுக்குத் தர வேண்டும். இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்ள விரும்பும் நண்பர்கள், குறிப்பிட்ட தளத்தில் தங்கள் அக்கவுண்ட்டில் லாக் இன் செய்து, நண்பர்களை அழைத்துப் பேசலாம். வெப் கேமரா இணைப்பு ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
சயின்ஸ் ஸ்நாக்ஸ்தலைப்பு சற்று வேடிக்கையாக உள்ளதா? இணையத்தில் உலா வருகையில் நானும் இதனைப் பார்த்து வியந்து உள்ளே சென்றேன். பின்னர் தான் தெரிந்தது, அங்கு உள்ள செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் மூளைக்கு தீனி (ஸ்நாக்ஸ்) போடும் அறிவியல் சமாச்சாரங்கள் என்று. மிக அற்புதமான பயனுள்ள இந்த தளத்தினை நாம் அனைவரும் தெரிந்து கொண்டு பயன்படுத்த வேண்டும். நாம் அன்றாடம் ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
எக்ஸெல் பதிப்பு எண் என்ன?நீங்கள் வேறு ஒருவரிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பரிசாகவோ, இரண்டாவது சிஸ்டமாக விலைக்கோ, வாங்கியிருந்தால், அதில் உள்ள எக்ஸெல் தொகுப்பு பதிப்பு எண் என்ன என்று தெரியாமல் இருப்பீர்கள். அதனால் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை நிச்சயம் ஏற்படாது. ஆனால் பல டிப்ஸ்கள் அல்லது உதவிக் குறிப்புகளைப் படிக்கும்போது, அவற்றை ஒவ்வொரு பதிப்பிற்கும் ஒரு ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
கேள்வி: என்னுடைய நோட்புக் கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி.போர்ட் இரண்டும் யு.எஸ்.பி. 2 வகை வேகம் கொண்டவை ஆகும். இது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால் அண்மையில் டிஜிட்டல் கேமரா ஒன்றினை, ஒரு போர்ட்டில் இணைத்த போது, ஒரு எச்சரிக்கை செய்தி கிடைத்தது. இணைக்கப்படும் சாதனம் நல்ல வேகத்தில் இயங்க வேண்டும் என்றால், யு.எஸ்.பி. 2 போர்ட்டில் இணைக்கவும் என்று அதில் காட்டப்பட்டது. இது ஏன் ..

பதிவு செய்த நாள் : மே 31,2010 IST
* உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட விரும்புகிறீர்களா? விண்டோஸ் (Windows)  கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் D  கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அய்யோ ! மீண்டும் அவை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X