Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
வர்த்தக இணைய தளமாக இயங்கும் இ-பே, ஹேக்கர்களால் தாக்கப்பட்டதனை அந்த தளம் அண்மையில் அறிவித்துள்ளது. தன்னுடைய வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவர்களுடைய பாஸ்வேர்ட்களை உடனடியாக மாற்றும்படி கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், வாடிக்கையாளர்களின், நிதி பரிமாற்றம் குறித்த தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்றும் இ-பே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஹேக்கர்கள் திருடப்பட்ட தகவல்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
நீர் மட்டுமல்ல, இணையம் இன்றியும் இந்த உலகம் வாழாது என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு வருகிறோம். நம் வாழ்க்கையோடு இணைந்துவிட்ட இணையத்தின் இன்றைய நிலைக்குப் பலர் காரணமாக இருந்துள்ளனர். இவர்களில் சிலர், முக்கிய சில திருப்பங்களை இணைய வளர்ச்சியில் ஏற்படுத்தி பங்காற்றியுள்ளனர். அவர்களையும் அவர்களின் பங்களிப்பினையும் இங்கு காணலாம்.1. மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreesen): Mosaic என்னும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
கம்ப்யூட்டர்களில் நாம் பயன்படுத்தும் பைல்களின் பெயர்கள் இரு பிரிவுகளாக அமைக்கப்படுகின்றன. முதல் பகுதி பைலுக்கான விளக்கம் தரும் வகையில் பெயரைக் கொண்டு இருக்கும். அடுத்த பகுதி பைல் எக்ஸ்டன்ஷன் பெயராக இருக்கும். எந்த சாப்ட்வேர் கொண்டு பைல் உருவாக்கப்பட்டது என்பதனை அது சுட்டிக் காட்டும். இரண்டு பிரிவுகளை முற்றுப் புள்ளி ஒன்று பிரித்து அமைக்கும். எடுத்துக்காட்டாக, July ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
கூகுள் தேடல் சாதனம் மூலம் தேடுகையில், நீங்கள் தேடும் நோக்கத்திற்கு ஒவ்வாத பல தகவல்கள் பட்டியலிடப் படுகின்றனவா? எப்படிப் பார்த்தாலும் தேடி அறிய விரும்பும் தகவல்கள் கிடைக்கவில்லையா? தேடலுடன் சில ஆப்பரேட்டர்களை இணைத்து தேடலுக்குச் சில வரையறைகளைத் தர கூகுள் இடம் அளிக்கிறது. அந்த வரையறைத் தேடல்களை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம். கீழே தரப்பட்டிருப்பவற்றை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் சாதனத்தில் பயன்படுத்த, தன் ஆபீஸ் தொகுப்பினை வடிவமைத்து (Word, Excel and PowerPoint for iPad) ஆப்பிள் ஸ்டோரில் வெளியிட்டது. வெளியிடப்பட்ட 46 நாட்களில் 2 கோடியே 70 லட்சம் பேர் இதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். அறிமுகமான முதல் வாரத்தில், இந்த தொகுப்பு 1 கோடியே 20 லட்சம் பேரால் இறக்கிப் பயன்படுத்தப்பட்டது. இதனைப் பயன்படுத்தி, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
தன்னுடைய நாட்டில் மட்டுமாவது, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கான சப்போர்ட்டினைத் தொடர்ந்து தருமாறு, சீன அரசு கேட்டுக் கொண்ட பின்னரும், மைக்ரோசாப்ட் மறுத்ததால், சீன அரசு விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது. இந்த தடை அரசு அலுவலகங்களில் மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் விரும்பினால், பயன்படுத்தலாம். ஆனால், அரசு அலுவலகங்களுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவரா? பயன்படுத்தாதவர் வெகு சிலரே இருக்க முடியும். பல்வேறு வசதிகளைத் தரும் கூகுளின் வெப் மெயில் தளமான ஜிமெ யில், இப்போது புதியதாக இன்னொரு வசதியையும் தருகிறது. இதுவரை நமக்கு வந்த இமெயில் செய்திகளைத் தேடல் மூலம் பெற்று, நாம் தேடும் மின்னஞ்சல் செய்திகளைப் பெற முடியும். ஏதேனும் இணைப்பினை மீண்டும் பெற வேண்டும் எனில், அனுப்பியவரின் பெயர் அல்லது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
சொற்களை எண்ணுகையில் ஹைபன் விலக்க: வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களை அமைக்கையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சொற்களுக்குள், டாகுமெண்ட்டை உருவாக்க வேண்டும் என்ற கட்டாயம் பலருக்கு ஏற்படும். பத்திரிக்கைகளுக்கான கட்டுரைகள், மொழி பெயர்ப்பு ஆவணங்கள் போன்றவற்றில் இந்த கட்டுப்பாட்டினைப் பின்பற்ற வேண்டியதிருக்கும். இதற்கென டாகுமெண்ட்டினை உருவாக்குகையில், பல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
வேர்ட் புரோகிராம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட காலம் தொடங்கி, அதன் ஆட்டோ பார்மட் டூல் பல வகை திருத்தங்களை மேற்கொள்ள உதவி வந்தது. குறிப்பிட்ட டெக்ஸ்ட் அல்லது முழு டாகுமெண்ட்டினைத் தேர்ந்தெடுத்து, அதன் பின்னர், Format | AutoFormat கிளிக் செய்தால், வேர்ட் நாம் அமைத்து வைத்த பார்மட்டில், அந்த டெக்ஸ்ட்டினை அமைத்துத் தரும். இந்த வசதி தந்த டூல், வேர்ட் 2007க்குப் பின்னர், நீக்கப்பட்டதாகக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
எரிக்சன் இந்தியா நிறுவனத்தின் கணிப்புப்படி, இந்தியாவில், 2020 ஆம் ஆண்டில், மொபைல் பிராட்பேண்ட் பயனாளர் களின் எண்ணிக்கை 114.5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013ல் இந்த எண்ணிக்கை 79 கோடியே 50 லட்சமாக இருந்தது. இதே போல, ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கையும், 2013ல் 9 கோடியிலிருந்து, 2020ல் 45 சதவீதம் உயர்ந்து, 52 கோடியாக உயரும். அதிக எண்ணிக்கையில் பயனாளர்களும், அதிவேக பிராட்பேண்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
தற்போதைய சாப்ட்வேர் வேலை வாய்ப்பு சந்தையில், அதிகம் தேடப்படுபவர்கள், ஜாவா தொழில் நுட்பம் தெரிந்தவர்களே. வேலை தேடிப் பதிந்தவர் களைத் தேடுகையில், இந்த தொழில் நுட்பத்தில் வல்லுநர்களாக இருப்பவர்களையே, வேலை தருபவர்கள் தேடுகிறார்கள் என்று இந்த பிரிவில் செயல்படும் Dice.com என்ற இணைய தளம் தெரிவித்துள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு புரோகிராமிங் மொழியாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
சி.பி.யு. மட்டும் இயக்கலாமா? என்ற கேள்விக்கு இன்னும் சற்று விரிவாக விளக்கமாக பதில் அளித்திருக்கலாம். இருப்பினும், இப்போதெல்லாம், மொத்த சிஸ்டத்தையும் ஆப் செய்தே வருகிறோம். ஆ. நீதிராஜன், சென்னை.பாரா குறியீடு குறித்த பதில் என் பல மாத சந்தேகத்தினைப் போக்கியது. ஏதோ ஒரு கீயை அழுத்தி, அவை தெரிந்து கொண்டிருந்தன. எப்படி நீக்குவது என்று தெரியாமல் இருந்த எனக்கு உங்கள் விளக்கமான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
கேள்வி: நான் ஐ பேட் பயன்படுத்துகிறேன். இதில் ஐ.ஓ.எஸ். 6.1 சிஸ்டம் இயங்குகிறது. இதில் ஸ்கிரீன் ஷாட் படமாக எடுத்து, அதனை மின் அஞ்சல் மூலமாக அனுப்பும் வழி தெரியவில்லை. உதவவும்.சி.கே. தம்பிதுரை, தேவாரம்.பதில்: ஸ்கிரீன் ஷாட் எடுப்பது என்பது அனைத்து டிஜிட்டல் சிஸ்டங்களிலும் தரப்படும் ஓர் இனிய மகிழ்ச்சி தரும் வசதி ஆகும். நம் சாதனங்களின் திரையில் காட்டப்படும் காட்சியை அப்படியே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2014 IST
வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன. Pinned: ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X