Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
இணையத்தை நம்முடன் இணைக்க, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம் (சபாரி மற்றும் ஆப்பரா ஆகியவற்றையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.) ஆகிய பிரவுசர்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், ஏறத்தாழ இவை தரும் வசதிகளுடனும், திறனுடனும் இன்னும் சில பிரவுசர்கள் நமக்குக் கிடைக்கின்றன. அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடன் செயல்படும் வகையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. வாங்கிப் பயன்படுத்துவோருக்கு, வர இருக்கும் விண்டோஸ் புளு என அழைக்கப்பட்ட விண்டோஸ் 8.1 என்னும் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் இலவசமாகவே கிடைக்கும் என, மைக்ரோசாப்ட் நிறுவன அதிகாரி ரெல்லர் தெரிவித்துள்ளார். விண்டோஸ் 8.1 பல அப்டேட் புரோகிராம்கள் அடங்கிய தொகுப்பாக இருக்கும் எனவும். விண்டோஸ் 8 பயன்படுத்தியவர்கள், இதற்கு மாறிக் கொள்ளத் தயாராக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
கெடுதல் விளைவிக்கும் மால்வேர் புரோகிராம்களைத் தடுப்பதில், பிரவுசர்களுக்கிடையே இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த இடம் குரோம் பிரவுசருக்கு உள்ளது. என்.எஸ்.எஸ். லேப்ஸ் (NSS Labs) என்னும் ஆய்வு அமைப்பு மேற்கொண்ட சோதனையில் இந்த விபரம் தெரிய வந்துள்ளது. 700 வகையான மால்வேர் புரோகிராம்களைக் கொண்டு இந்த சோதனை நடத்தப்பட்டது. 28 நாட்களாக, குரோம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, தொடுதிரையுடன் அல்லது வழக்கமான மானிட்டருடன் பயன் படுத்துகிறீர்களா? அப்படியானால், இதில் கீழே தரப்பட்டுள்ள சில புரோகிராம்கள் கட்டாயமாகத் தேவைப்படும். இவை அனைத்தும் இலவசமே. எனவே, இவற்றைத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து பயன்படுத்திப் பார்க்கவும். தேவையே இல்லை என, பயன்படுத்திப் பார்த்த பின்னும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் தான் புதியதாக வடிவமைத்த மவுஸில், விண்டோஸ் கீக்கான பட்டன் ஒன்றைத் தந்துள்ளது. இந்த மவுஸ் வகை Sculpt Comfort Mouse மற்றும் Sculpt Mobile Mouse என அழைக்கப்படுகின்றன.Sculpt Mobile Mouse அனைத்து விண்டோஸ் 8 சாதனங்களுடன் வயர் இணைப்பின்றி இயங்குகிறது. இதற்கான சிறிய ட்ரைவினை, இதன் உள்ளேயே வைத்து எடுத்துச் செல்லலாம். இதில் தரப்பட்டுள்ள ஸ்பெஷல் பட்டனை ஒருமுறை தட்டுவதன் மூலம், உடனடியாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
சாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட காலக்ஸி நோட் 8 டேப்ளட், ஐ பேட் மினிக்குப் போட்டியாகவே வெளியிடப்பட்டது. ஆனால், ஆப்பிள் நிறுவனம் காப்பி அடித்துத் தர முடியாத பல சிறப்புகள் இதில் தரப்பட்டுள்ளன. அதனால், ஐ பேட் மினியை, இந்த வகையில், காலக்ஸி நோட் 8 வெற்றி பெற்றுவிட்டது எனவே கூற வேண்டும். ஐபேட் மினியின் அளவிலேயே, காலக்ஸி நோட் 8ம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒப்புமை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
CTRL+B: எழுத்துக்களை போல்டாக அமைக்க CTRL+I: எழுத்துக்களை சாய்வாக அமைக்கCTRL+U: எழுத்துக்களை அடிக்கோடிட்டு அமைக்கCTRL+DEL: கர்சரின் வலது புறம் உள்ள சொல்லை அழித்திடCTRL+BACKSPACE: கர்சரின் இடது புறம் உள்ள சொல்லை அழித்திட CTRL+SHIFT+SPACEBAR: இடையே உடையாத இடைவெளியை உருவாக்கCTRL+C: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை காப்பி செய்திடCTRL+X: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை அழித்திடCTRL+V: தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை ஒட்டிடCTRL+ALT+V: சிறப்பான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், லேப் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையே, இப்போது அதிகம் பயன்பாட்டில் உள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசே லேப் டாப் கம்ப்யூட்டரை வழங்குவதனால், நம் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக லேப்டாப் இடம் பிடித்துள்ளது.லேப் டாப் கம்ப்யூட்டர் ஒன்றின் பேட்டரி, அதன் செயல்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது. இதனைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10, முதலில் வெளியான போது, விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டத்திற்கு மட்டுமென வெளியானது. இதற்கு பல திசைகளிலிருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் இது இயங்கும் வகையில் தரப்பட வேண்டும் என வேண்டுகோள்கள் வெளியானதால், மைக்ரோசாப்ட் அதற்கு ஒத்துக் கொண்டது. தொடர்ந்து, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான, இன்டர்நெட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
போட்டோ மற்றும் படங்களில் எப்படி எழுத்துக்களுடன் கூடிய சொற்களை அமைப்பது என்று பல வாசகர்கள் அடிக்கடி கேட்கின்றனர். இதில் பெரும்பாலானவர்கள், படங்களை வேர்ட் ஆவணங்களில் பதிக்கையில், அதன் மீது சொற்களுடன் பதிக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்கு வேர்ட் தொகுப்பினைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் போட்டோ ஷாப் தொகுப்பு, எளிதான வழிகளைத் தருகிறது. போட்டோ ஷாப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
சோனி மற்றும் எச்.பி. நிறுவனங்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் கூடிய பெர்சனல் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர் களின் விலையைக் குறைத்துள்ளன. இவ்வகைக் கம்ப்யூட்டர் விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதாலும், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லாததாலும், இந்த நடவடிக்கையை இந்நிறுவனங்கள் எடுத்துள்ளன. கம்ப்யூட்டர் ஒன்றுக்கு ரூ.2,000 வரையில் இந்த விலை குறைப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
இணையத்தில் உலா வந்த போது, சயின்ஸ் ஸ்நாக்ஸ் (Science Snacks) என்ற தலைப்பு சற்று வேடிக்கையாக என் கண்ணில் பட்டது. வியந்து உள்ளே சென்றேன். பின்னர் தான் தெரிந்தது, அங்கு உள்ள செய்திகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் மூளைக்கு தீனி (ஸ்நாக்ஸ்) போடும் அறிவியல் சமாச்சாரங்கள் என்று. அட, அப்படியா! என நாம் வியக்கும் வகையில், பல அறிவியல் விஷயங்களை இந்த இணைய தளம் நமக்குத் தருகிறது. நாம் அன்றாடம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
தனிநபர் மெயில் பயன்படுத்துவோர் அனைவருக்கும் வெப் மெயில் தான் முதல் சாய்ஸ் ஆக உள்ளது. இவை தற்போது தரும் வசதிகள் அதிசயமாகவும், அதிகப் பயன்தருவதாகவும் உள்ளன. மிகச் சிறந்தவற்றைப் பட்டியிலிட்டு விளக்கியது நன்றாக உள்ளது. இன்னும் கூடுதல் வசதிகள் அறிமுகப்படுத்தும் போதும் அவற்றைத் தெரிவிக்கவும்.பேரா. எம். ஷண்முகம், மதுரை.வெப் மெயில் வசதிகளில் பில்ட்டர்கள் குறித்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
கேள்வி: சிஸ்டம் ஆன் சிப் என்பது என்ன? விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை சிப்பில் பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தும் வழிமுறைக்கு இந்த பெயரா? விளக்கம் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.எஸ். நிரஞ்சன் தாஸ், சென்னை.பதில்: மொபைல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில், மிகத் திறன் வாய்ந்த சிப் டிசைன் என இதனை அழைக்கின்றனர். வழக்கமான கம்ப்யூட்டிங் சிஸ்டத்தில், சிபியு, ஜிபியு, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
* வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன. * ..

பதிவு செய்த நாள் : ஜூன் 03,2013 IST
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.Hard Disk: (ஹார்ட் டிஸ்க்) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X