Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
உங்கள் கம்ப்யூட்டர் அடுத்த சில மணி நேரத்தில் முடங்கிப் போவதைப் போல இயக்கத்தினைக் காட்டு கிறதா? உடனே பதற்றம் அடைய வேண்டாம். இந்த நிலை ஏற்படுவதற்கான பொதுவான பிரச்னை களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் இங்கு காண்போம்.பொதுவாக, கம்ப்யூட்டர் இயக்கம் எந்த நேரமும் முன் அறிவிப்பின்றி தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும் என்பது நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓர் உண்மை. எந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்ப ரேட்டிங் சிஸ்டத்தினைக் கை கழுவ பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 2014க்குப் பின்னர், எந்த வித மான உதவியும் எக்ஸ்பி பயன்படுத்துபவருக்கு வழங்கப்பட மாட்டாது என்ப தனை, மிகவும் உறுதியாக அறிவித்துள்ளது. எச்சரிக்கையாக வும் தந்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் விரும்பிப் பயன் படுத்தும் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
எக்ஸெல் ஒர்க்புக் ஒன்று மிகப் பெரியதாக இருந்தால், சில வேளைகளில் அதன் அடுத்த அடுத்த செல்களுக்கு, மானிட்டர் திரை அளவைத் தாண்டிச் செல்ல வேண்டியதிருக்கும். அப்போது எந்த செல்லில் நாம் கர்சரை வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருந்தோம் என்பது மறந்து போகும். கர்சர் அங்கு துடித்துக் கொண்டிருந்தாலும், திரை மேலும் கீழுமாகச் சென்றதால், எங்கு செயல்படும் அந்த செல் உள்ளது என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
சென்ற வாரம் மைக்ரோசாப்ட் தன் வலை மனைச் செய்தியில், வர இருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ரீபூட் ஆகும் பிரச்னைக்கு முடிவு கட்டி விட்டதாகவும், இனி சிஸ்டம் தானாக, சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம், ரீ பூட் ஆகாது என்றும் அறிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பில் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதை விண் டோஸ் 8 உணர்ந்து, அதனைச் சரி செய்திட தரும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
தன் தேடல் சாதனத்தில் கூடுதல் வசதியாக, தன் பிரவுசர் ஒன்றை ஆக்ஸிஸ் என்ற பெயரில் யாஹூ வழங்கியுள்ளது. இது ஒரு தனி பிரவுசர் இல்லை; ஏற்கனவே பயனாளர் பயன்படுத்தும் பிரவுசரில் ஒரு ப்ளக் இன் சாதனமாய் இயங்குகிறது. ஐ--பேட் மற்றும் ஐ-போனில் பயன்படுத்த தனிப் பதிப்பு தரப்படுகிறது. குரோம், பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் சபாரி பிரவுசர்களுக்கான ஆக்ஸில் ப்ளக் இன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
எப் 4 கீயைப் பற்றி இந்த பகுதியில் ஏற்கனவே எழுதி இருந்தாலும், அண்மையில் ட்ராயிங் டூல்ஸ்களுடன் இதனைப் பயன் படுத்திப் பார்க்கையில் புதிய அனுபவம் ஒன்று கிடைத்தது. எனவே அதனுடன் சேர்த்து, மீண்டும் எப்4 கீ குறித்த தகவல்கள் அனைத்தையும் இங்கு தருகிறேன். அடிப்படையில் F4 கீ நம் நேரத்தை மிச்சப்படுத்தும் ஒரு அருமையான வசதியாகும். இந்த கீயை அழுத்தும் முன் எந்த செயல்பாட்டினை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
சென்ற இதழில் "பெர்சனல் கம்ப்யூட்டர்கள் - தீராத புதிர்கள்' என்ற தலைப்பில் வெளியான தகவல்கள் குறித்துப் பல வாசகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிலர், தாங்கள் அனுப்பிய கடிதங்கள், சிக்கல்கள் குறித்து ஏன் தகவல் இல்லை என்றும் கேட்டுள்ளார்கள். தேர்ந் தெடுத்த சில கேள்விகளுக்கான பதில்கள் தயாராக இருந்தும், இடம் இன்மையால் சிலவற்றை வெளியிட முடியவில்லை. கீழே அவற்றைத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
விண்டோஸ் கீ:உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் என்ன அதிவேகத்தில் இயங்கினாலும், சில கீகளைப் பயன்படுத்தி, இன்னும் அதனைக் கூடுதல் வேகத்தில் இயக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பயன் படுத்தி, செயல்பாடுகளை மேற்கொண்டு பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.சிஸ்டம் தகவல்கள் அறிய: உங்களுடைய சிஸ்டம் குறித்த தகவல்களை உடனே அறிய, Windows மற்றும் Pause கீகளை அழுத்துங்கள். உடன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
நீங்கள், அல்லது உங்கள் சக நண்பர்கள், அடிக்கடி பிரசன்டேஷன் பைல்களைப் பயன்படுத்துகிறீர்களா? ஒரே பைலை பலர் பயன்படுத்துகையில், ஒவ்வொருவரும் ஒரு வகையில் பைலை மூடுவார்கள். எடுத்துக் காட்டாக, ஒருவர் Notes பயன்படுத்தும் வகையில் மூடி இருப்பார். சிலர் அவுட்லைன் வகையில் பயன்படுத்தி முடித்திருப்பார். வேறு சிலரோ, ஸ்லைடுகளில் தம்ப்நெய்ல் பார்த்தவாறு மூடி இருப்பார்கள். நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
வேகமாக இணைய இணைப்பை ஏற்படுத்தி, தகவல் ஒன்றைத் தேட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கையில், பாஸ்வேர்ட் தவறு என்றும், மீண்டும் முயற்சிக்கவும் என்ற செய்தியும் கிடைக்கும். சரியாகத்தானே கீ பிரஸ் செய்தோம் என்று பார்க்கையில், கேப்ஸ் லாக் அழுத்தியவாறு இருப்பதனைப் பார்த்து, அட! சே! என்று சொல்லியவாறே, கேப்ஸ் லாக் கீயினை அழுத்தி அதனை நீக்கிவிட்டு, பின் மீண்டும் பாஸ்வேர்ட் டைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
கூகுள் ட்ரைவ் குறித்த தகவல்கள் அருமை. ஆனால், அதில் பதியப்படும் பைல்களின் ரகசியத் தன்மை காக்கப்படுமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளதே! இந்தக் குழப்பம் என்று தீரும்.எஸ். மாலினி, சிதம்பரம்.டி.என்.எஸ். சேஞ்சர் மால்வேரினால், இந்தியாவில் அவ்வளவாகப் பாதிப்பு தெரியவில்லையே. இருந்தாலும், ஜூலை யில் பாதிப்பு இருக்கலாம் என்பது பயத்தை உருவாக்குகிறது.கா. இனியவன், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயங்கும் அனைத்து புரோகிராம்களும் இயங்குமா?-தா. சுந்தர ராஜ், விருதுநகர்.பதில்: என் அனுபவத்தில் பெரும்பாலான புரோகிராம்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்தி லும் இயங்கத்தான் செய்கின்றன. ஒரு சில வாசகர்கள் இந்த சிக்கல் குறித்து எழுதி உள்ளனர். அதற்கான தீர்வை இங்கு தருகிறேன். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
ஜி.எஸ்.எம். (GSM- Global System for Mobile Communications) இந்தியா, கிரேட் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் போன் தொடர்பு தரும் சிஸ்டம். இன்னொரு மாற்றானது சி.டி.எம்.ஏ. என்ற மொபைல் சிஸ்டம், இதைக் காட்டிலும் சிறப்பான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவது என்றாலும், ஜி.எஸ்.எம். சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது. இந்தியாவில் இரண்டு சிஸ்டங்களும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
* திரையில் உள்ள லிக்விட் கிறிஸ்டல் டிஸ்பிளே (LCD) மீது அழுத்தத்தைப் பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது. எனவே பாக்கெட்டில் போனை வைத்திடுகையில் எதேனும் கூர்மையான அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனுடன் உரசிக் கொண்டிருக்கிறதா என்பதை கவனித்துச் செயல்படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ்டிக் கவர்கள் இந்த வகையில் பாதுகாப்பு தரலாம்.* ஏதேனும் ஒரு பைல், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012 IST
* பிளாக்வேர் (Blogware): பிளாக்குகள் தயாரிப்பதிலும் நிர்வகிப்பதில் மேம்படுத்துவதிலும் உதவும் சாப்ட்வேர் தொகுப்புகள். இவற்றை Content Management System என்றும் அழைப்பார்கள்.* ஆப்பரேட்டிங் சிஸ்டம் (Operating System): கம்ப்யூட்டரில் ஹார்ட்வேர் சாதனங்களையும் அப்ளிகேன் சாப்ட்வேர் புரோகிராம்களையும் இயக்கிக் கண்ட்ரோல் செய்திடும் சிஸ்டம்.* குயிக் லாஞ்ச் (Quick Launch): டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X