Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
சில்லரை வர்த்தகத்தில் கூகுள் பெரிய புரட்சி ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கி யுள்ளது. கூகுள் வாலட் (Google Wallet) என்ற பெயரில், உங்கள் மொபைல் போனை மணி பர்ஸாக மாற்றுகிறது. இதன் மூலம்,கடைகளில் பொருள் வாங்கிய பின், அங்குள்ள சாதனம் ஒன்றின் முன், உங்கள் மொபைல் போனை அசைத்தால் போதும்; உங்கள் கணக்கில் உள்ள பணத்திலிருந்து பில்லுக்குத் தேவையான பணம், கடைக்காரர் அக்கவுண்டிற்குச் செல்லும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
முன்பே திட்டமிட்டு அறிவித்தபடி, வரும் ஜூன் 21 அன்று பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு5 வெளி வர இருக்கிறது. அதற்கு முன்னதாக, அதன் சோதனைப் பதிப்பு அண்மையில் மே 17 அன்று வெளியிடப் பட்டது. இதில் சி.எஸ்.எஸ். அனிமேஷன் சப்போர்ட் செய்யப்படுவது புதிய வசதியாகும். ஏற்கனவே கூகுள் குரோம் மற்றும் ஆப்பிள் சபாரி இதனை மேற்கொண்டுள்ளது. இனி வரும் அனைத்து பயர்பாக்ஸ் பிரவுசர்களில், நிரந்தரமாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
தாங்கள் எடுத்த வீடியோ காட்சிகளை மற்றவர்கள் பார்த்து ரசிக்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு வாய்ப்பினைத் தரும் யு-ட்யூப் தளம் இன்று அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அண்மையில் தன் ஆறாவது பிறந்த நாளைக் கொண்டாடுகையில், தன் தளத்தில் பதிக்கப்பட்டுள்ள வீடியோ காட்சிகளை, நாளொன்றுக்கு சராசரியாக, 300 கோடி பேர் பார்த்து ரசிப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. இன்னொரு வகையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் நாம் அமைத்திடும் டெக்ஸ்ட் எழுத்துப் பிழை சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறது. தவறுகள் இருப்பின், அவை சிகப்பு நெளிவான கோடுகளில் காட்டப்படுகிறது. ஆனால் இவற்றை நாம் விரும்புவதில்லை. ஏனென்றால், மற்றவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவதைக் காட்டவே பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் பயன்படுத்தப் படுகிறது. ஆனால், அப்போது இந்த தவறுகள் சுட்டிக் காட்டப்படுகையில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
அடுத்து வரும் பள்ளி இறுதித் தேர்வுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியே ஆக வேண்டும் என்ற வேட்கையுடன் தான் அனைத்து மாணவர் களும் படிக்கின்றனர். இதற்கா கவே கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று கற்கின்றனர்.கம்ப்யூட்டர் மலரில் அவ்வப்போது மாணவர்களுக்கான கல்வி கற்க உதவிடும் தளங்கள் குறித்து தகவல்களைத் தந்திருக்கிறோம். அண்மையில்,பள்ளி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவனம், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ, தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில், அண்மையில் மேலும் 53 மொழிகளில், தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். உள்நாட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
நீங்கள் அனுப்பும் மின்னஞ்சல் கடிதங்களை, அவற்றைப் பெறுபவர்கள் கவனத்துடன் படிக்க வேண்டும் எனில், அவற்றைச் சற்று வரையறைகளுக்குள் அமைப்பது நல்லது. அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.பள்ளி வகுப்புகளில் நம் ஆசிரியர்கள், கடிதம் ஒன்று எப்படி எழுதப்பட வேண்டும் என பாடம் நடத்தி இருப்பார். தேதி, பெறுபவரை வாழ்த்திச் சொல்லும் சொற்கள், உங்கள் முகவரி போன்றவை இருக்க வேண்டும் எனக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
டயலாக் பாக்ஸ் தாமதமாகிறதா?வேர்ட் தொகுப்புகளைப் பயன் படுத்துபவர்கள், சில ஆண்டுகளில் தங்களிடம் உள்ள வேர்ட் புரோகிராமில், டயலாக் பாக்ஸ் தோன்ற சிறிது நேரம் கூடுதலாக எடுத்துக் கொள்வதனைக் காணலாம். எடுத்துக்காட்டாக சொற்களைத் தேடி அறிய Find and Replace டயலாக் பாக்ஸ் கிடைக்க கண்ட்ரோல் + எப் அழுத்துவோம். இந்த பாக்ஸ் கிடைக்க 15 முதல் 20 விநாடிகள் கூடுதல் நேரம் ஆகலாம். இது போன்ற பிரச்னைகளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
பெர்சனல் தகவல்கள் பதிவதைத் தடுக்கஎக்ஸெல் தொகுப்பில் புதிய ஒர்க்ஷீட்களை உருவாக்கி, அவற்றில் டேட்டாவினைப் பதிகையில், அந்த ஒர்க்ஷீட் பைலில், நம்முடைய பெர்சனல் தகவல்களும் இணைக்கப்படுகின்றன. பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வகையில் இவை பதியப்படும். இதனால், பைல் ஒன்றை யார் உருவாக்கியது போன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரிய வரும். இந்த தகவல்களை ஒவ்வொரு பைலின் ப்ராப்பர்ட்டீஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
* ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt + Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல் களையும் தெரிந்து கொள்ளலாம். * உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்திட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
ஸ்கைப் புரோகிராமினை இனி மைக்ரோசாப்ட் இயக்குவது நமக்கு நல்லதுதான். ஏனென்றால், விண்டோஸ் சிஸ்டத்தையே நாம் பயன்படுத்துவதால், புதிய வசதிகள் இனி விரைவில் ஸ்கைப் புரோகிராமில் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.-எம். மார்ட்டின் தேவராஜ், புதுச்சேரி.ஸ்கைப் வசதி தொடர்ந்து இலவசமாகவே தரப்பட வேண்டும் என அனைத்து பிரிவு மக்களின் எண்ணங்களை அழகாக எழுதி உள்ளீர்கள். இதனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
கேள்வி: பேட்டரிகள், அவை காலாவதியான பின்னர், மிகக் கவனமாக டிஸ்போஸ் செய்யப்பட வேண்டும் என்று கூறுவது கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளுக்கும் பொருந்துமா? ஏன் இதில் கவனம் எடுக்க வேண்டும். அதனுடைய உயிர்தான் இல்லையே?-என்.கே.குருதாஸ், அருப்புக் கோட்டை.பதில்: இந்த பிரச்னையைப் பொதுவாக பேட்டரி என்ற வகையில் பார்க்கலாம். அது கம்ப்யூட்டரில் பயன்படும் பேட்டரிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
அனலாக் (Analogue): எந்த ஒரு சிக்னல் தன் மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக்காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்களிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புகளுக் கிடையே மாறுகின்றன. இதனை உணர, தொடர்ந்து வேகமாக நகரும் நொடி முள் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
புக்மார்க் (Bookmark): நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் இணைய தள முகவரியினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் குறித்து வைப்பதனை இந்த பெயர் குறிப்பிடுகிறது. இதுவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பேவரிட்ஸ் (Favourites) என அழைக்கப்படுகிறது. நாம் படிக்கின்ற புத்தகம் ஒன்றில், நாம் பின்னர் ஒரு பக்கத்தினை எளிதாகத் திறக்க, சிறிய காகிதத்துண்டு, புத்தகத்திலேயே இதற்கெனத் தரப்பட்டுள்ள அழகான நூல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
பயர்பாக்ஸ் பதிப்பு 4 வெளியானவுடன், மொஸில்லா, தன் பிரவுசரை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக, கூகுள் நிறுவனம் தன் குரோம் பிரவுசரை ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப் போவதாக அறிவித்திருந்தது. தற்போது மொஸில்லா தன் திட்டத்தினைத் தெரிவித்துள்ளது. கூகுளின் அறிவிப்பிற்குப் போட்டியாக இந்த செய்தி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 06,2011 IST
ஆயிரம் கிகா பைட் அளவு கொண்டது ஒரு டெரா பைட். இது உலக அதிசயங்களில் ஒன்றான நியூ யார்க் எம்பயர் கட்டடத்தின் உயரத்தினைப் போல 16 மடங்கு கூடுதலாக டாகுமெண்ட்களை அடுக்கி வைப்பதற்குச் சமம். 50 கிகா பைட்ஸ் என்பது எவ்வளவு? ஒருவரி இடைவெளியில் டைப் செய்யப் பட்ட காகிதங்களை பாரிஸ் நகர எய்பில் டவர் உயரத்தின் மூன்று பங்கு அளவிற்கு அடுக்கினால் வரும் ஸ்டோரேஜ் திறன் தான் 50 கிகா ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X