Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
சர்ச் இஞ்சின் என்றாலே, அதிகமானோர் பயன்படுத்தும் தேடல் சாதனமாக கூகுள் இயங்கி வருகிறது. எனவே தான் கூகுள் நிறுவனமும் இதில் கூடுமானவரை விரைவான, பாதுகாப்பான தேடல் அனுபவத்தினைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது.பாதுகாப்பினைத் தருவதில், அண்மையில், கூகுள் இன்னொரு அம்சத்தினை வழங்கியது. வழக்கமான கூகுள் தேடல் தளத்துடன், இன்னொரு பாதுகாப்பான தளத்தினை கூகுள் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
வெகு வேகமாக இணைய விரும்பிகள் மாறிக் கொண்டு பயன்படுத்தும் புரோகிராமாக பயர்பாக்ஸ் உள்ளது. பலர் அண்மையில் வெளியான பயர்பாக்ஸ் பதிப்பு 3க்கு மாறிய பின்னர், அதன் ஆட் ஆன் தொகுப்பு மற்றும் இந்த பிரவுசரிலேயே தரப்படும் வசதிகளில் எதனை விடுத்து எதனை மேற்கொள்வது என்று குழப்பமடைகின்றனர். ஏனென்றால் ஆயிரக்கணக்கில் ஆட் ஆன் தொகுப்புகளும், பிரவுசர் உள்ளாகப் பல வகையான வசதிகளும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
இணைய இணைப்பில் இருக்கையில், நம் கம்ப்யூட்டருக்குள் அடுத்தவர்கள் ஊடுறுவி, பெர்சனல் தகவல்களைத் திருடுவது கம்ப்யூட்டர் உலகில், மிக சகஜமாகிப் போன ஒரு விஷயமாக மாறிவிட்டது. இதனைத் தடுக்கும் வகையில் செயல்படுவது நாம் இன்ஸ்டால் செய்திடும் பயர்வால் தொகுப்புதான். கட்டணம் செலுத்தி அமைத்திடும் பயர்வால் புரோகிராம்கள் பல இருக்கின்றன. ஆனால் பலரும் தொடர்ந்து பல காலமாகப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
இலவச பைல்களின் இன்றைய நிலைநம் கம்ப்யூட்டரில் பயன்படுத்த பல இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன. எந்த வேலைக்கு என்றாலும், அதற்கென ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட புரோகிராம்கள் கிடைக்கலாம். சில நமக்கு மிகவும் பிடித்துப் போய்விடும். வெகு நாட்களுக்கு முன்னால் டவுண்லோட் செய்தாலும், அதனையே தொடர்ந்து பயன்படுத்துவோம். அந்த புரோகிராம் பின் நாளில் அப்டேட் செய்யப்பட்டதா எனப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
இன்றும் இணைய பிரவுசர்களில், பெரும் பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் தான் முதல் இடம் கொண்டுள்ளது. ஆனால் தன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் படிப்படியாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்து வருவது ஆய்விலிருந்து கண்டறியப் பட்டுள்ளது. ஐ.இ. தொகுப்பு 6 லிருந்து ஐ.இ. தொகுப்பு 8 வரை பயன்படுத்துபவர்களிடம் நடத்திய ஆய்வில், பாரஸ்டர் ரிசர்ச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
ஓராயிரம் டிவிடிக்களில் பதியப்படும் டேட்டாவினைக் கொள்ளக் கூடிய டிஸ்க் ஒன்றைத் தயாரிக்க முடியும் என்ற முடிவிற்கு, ஜப்பானிய விஞ்ஞானிகள் வந்துள்ளனர். டோக்கியோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றும், வேதியியல் பேராசிரியர் ஷின் இச்சி ஒக்கோஸி இந்த சிடி தயாரிப்பதற்கான டைட்டானியம் ஆக்ஸைடின் புதிய கிறிஸ்டல் வடிவத்தினைக் கண்டுபிடித்துள்ளார். அடுத்த சந்ததியின், டேட்டா ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
சென்ற வாரம் பேஸ்புக் சோஷியல் நெட்வொர்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பலர் ஏமாற்றப்பட்டு, ஒரு விளம்பர சதிக்கு ஆளானார்கள். உலகெங்கும் உள்ள பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. நம் வாசகர்கள் பலரும் பாதிக்கப்பட்ட பின் இதற்கான தீர்வு என்ன என்று, தொலைபேசி மூலம் கேட்டனர். எனவே இந்த எச்சரிக்கை விபரம் தரப்படுகிறது. பேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு, அதில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
உங்கள் கம்ப்யூட்டரை நம்புகிறீர்களா!இதென்ன கேள்வி? நம் கம்ப்யூட்டரை நாம் நம்பாமல் யார் நம்புவது என்று எண்ணுகிறீர்களா? மேலே படியுங்கள். உங்கள் கம்ப்யூட்டரில் ஒரு வேலையும் மேற்கொள்ளாமல், லாக் இன் செய்துவிட்டு பேசாமல் வேறு ஒரு புத்தகத்தினைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது என்ன நினைக்கிறீர்கள்? கம்ப்யூட்டரில் ஒன்றுமே நடக்கவில்லை என்றுதானே? உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர், இப்போது தங்களுடைய பி.டி.எப். டாகுமெண்ட்களைப் படிக்க, அடோப் பிடிஎப் ரீடருக்குப் பதிலாக, வேறு பி.டி.எப். ரீடர்களைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதற்குக் காரணம், பல வைரஸ் புரோகிராம்கள், அடோப் நிறுவன அப்ளிகேஷன் புரோகிராம்களைக், குறிப்பாக அடோப் பி.டி.எப். ரீடர் தொகுப்பினைப் பயன்படுத்தியதுதான். இதற்கு வேறு காரணங்களும் இருந்தன. இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
மைக்ரோசாப்ட் உருவாக்கியுள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம், எம்.எஸ்.ஆபீஸ் ஆகியவற்றில், நல்ல மாற்றங்களை மேற்கொள்ளும் வழிகள் உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அதன் சாப்ட்வேர் திட்டங்களில், உங்களுடைய புரோகிராமிங் திறமையின் மூலம் மேம்படுத்தக் கூடிய வழிகள் அறிந்தவரா? ஆம், என்றால் எப்படி உங்கள் திறமையையும், நீங்கள் என்ன செய்து, சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை மேம்படுத்த முடியும் என்பதனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
Adware: சாப்ட்வேர் பயன்பாடு ஒன்றினுள் விளம்பரம் ஒன்றினை, எடுத்துக்காட்டாக பேனர் விளம்பரச் செய்தி, இயக்கும் தொகுப்பு.Auto Responder:  ரெடிமேடாக ஏற்படுத்தி வைத்துள்ள இமெயில் கடிதத்தினைப் பதிலாக அனுப்பும் புரோகிராம். நீங்கள் ஊருக்குப் போகிறீர்களா? இமெயில் பார்க்காமல் இருக்கப் போகிறீர்களா? நான் ஊரில் இல்லை 10 நாட்கள் கழித்துத்தான் இதற்குப் பதில் அனுப்ப முடியும் என்ற செய்தியினை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 07,2010 IST
கேள்வி: சில டாகுமெண்ட்களில் முக்கியமான சொற்களை மட்டும் தேர்ந்தெடுத்து வேறு வண்ணத்தில் வைத்திட முயற்சிக்கிறேன். இவை இடம் விட்டு இருப்பதால், ஒவ்வொரு முறையும் தனித்தனியே வண்ணம் மாற்ற வேண்டி உள்ளது. வேறு வழி இதற்கு உண்டா?–நீ. மலர்விழி, மதுரைபதில்: மிக மிக எளிய, உங்களுக்குத் தெரிந்த வழி உள்ளது. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் அடுத்தடுத்து இல்லாத பைல்களை எப்படி ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X