Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
சென்ற மே மாத இறுதியில், கூகுள் தன் வடிவமைப்புப் பொறியாளர்களுக்கான கருத்தரங்கினை, சான்பிரான்சிஸ்கோ நகரில் நடத்தியது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த மாநாட்டில், கூகுள் தன் புதிய தொழில் நுட்ப வடிவமைப்புகள் குறித்து அறிவிப்புகளை வெளியிடும். இது அக்கட்டமைப்பில் இயங்கும் அப்ளிகேஷன்களைத் தயாரிப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தரும். மக்களுக்கு, அவற்றின் வசதிகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
3ஜி இணைய இணைப்பிற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதைத் தொடர்ந்து, வேறு எந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனமும் தராத சில சலுகைகளை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுமதிக்கப்பட்ட அளவு டேட்டா பரிமாற்றத்தை மேற்கொள்ளவில்லை என்றால், மீதம் இருக்கும் டேட்டா அளவு, அடுத்த ரீ சார்ஜ் காலத்தில் இணைக்கப்படும். இது 2ஜி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
”அதோ இதோ” என்று ஆரூடங்களில் தெரிவிக்கப்பட்ட விண்டோஸ் 10 இயக்க முறைமை வெளியாகும் நாள், அதிகாரபூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 29 முதல் கோடிக்கணக்கான தகுதி உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்படும். அதற்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான வழியையும் மைக்ரோசாப்ட் வழங்கி வருகிறது. அன்றைய நாள் முதல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
ரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில் நாம் விரும்பும் சொற்களை அமைத்திட Find and Replace என்னும் டூலைப் பயன்படுத்துகிறோம். இதில் ரீ பிளேஸ் செய்திடக் கட்டளை கொடுத்தால், குறிப்பிட்ட சொல்லைக் கண்டறிந்து, அதன் இட த்தில் ரீபிளேஸ் டெக்ஸ்ட்டை அமைத்துவிட்டு, இந்த டூல் அடுத்த சொல் இருக்குமிட த்தில் சென்று நிற்கும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
செல்களைச் சுற்றி கோடுகள்: நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
கூகுள் நிறுவனம், இந்தியாவில் இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனங்கள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் வடிவம் பெறும். அவை இணையத்தில் இடம் பெறும். இதனால், கூகுள் தளத்தில் தேடுபவர்களுக்கு, இந்த நிறுவனங்கள் குறித்த குறிப்புகள் காட்டப்படும். இந்த அப்ளிகேஷனுக்கு 'Google My Business' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
கேண்டி கிரஸ் சாகா தரும் மைக்ரோசாப்ட், குழந்தைகளுக்கான வேறு சில தர்க்க ரீதியான விளையாட்டுகளையும் தன் சிஸ்டத்துடன் தந்து, குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கலாமே. பா. அன்பரசன், திருவாரூர்.எல்லாரும் வாட்ஸ் ஆப் வழி அழைப்புகள் இலவசம் என்று எண்ணி பயன்படுத்திக் கொண்டிருக்கையில், அதன் பின்னணி செலவு குறித்து தெளிவாக விளக்கியது, உண்மை நிலையை உணர்த்துகிறது. எளிமையான உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
கேள்வி: முன்பு ஒருமுறை சுருக்குச் சொற்கள் குறித்த ஓர் இணைய தளம் பற்றி விபரம் தெரிவித்திருந்தீர்கள். இவற்றைத் தமிழில் விளக்கும் தளங்கள் உள்ளனவா? ஆங்கிலத்திலேயே தரும் தளங்களில் சிறந்த இணைய தளம் குறித்துக் கூறவும்.என். ரவீந்திரன், சேலம்.பதில்: தமிழில் சுருக்குச் சொற்களுக்கென தளம் எதுவும் தனியே இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கும் தளம் எனில், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகப் பெரிய சாதனை, அனைத்து சாதனங்களிலும் இயங்கும் வண்ணம் அது அமைக்கப்பட்டிருப்பதே ஆகும். Windows PCs, Windows tablets, Windows phones, Windows for the Internet of Things, Microsoft Surface Hub, Xbox One and Microsoft HoloLens என அவற்றை மைக்ரோசாப்ட் குறிப்பிட்டுள்ளது. சிஸ்டம் சாப்ட்வேர் தயாரிப்பில் இது ஒரு புதிய புரட்சி ஆகும். மைக்ரோசாப்ட் இதனை "broadest device family ever," என அழைக்கிறது. ”நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் ஒரே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST
விண்டோஸ் 7 ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக் மற்றும் ஹோம் பிரிமியம் வைத்து இயக்குபவர்களுக்கு, விண்டோஸ் 10 ஹோம் சிஸ்டம் வழங்கப்படும். விண்டோஸ் 7 புரபஷனல் மற்றும் அல்டிமேட் சிஸ்டம் இயக்குபவர்களுக்கு, விண்டோஸ் 10 ப்ரோ வழங்கப்படும். விண்டோஸ் 8.1 மற்றும் 8.1 ப்ரோ இயக்குபவர்களுக்கு விண்டோஸ் 10 ஹோம் வழங்கப்படும். விண்டோஸ் 8.1 ப்ரோ ஸ்டூடண்ட், ப்ரோ டபிள்யூ எம் சி வைத்து இயக்குபவர்களுக்கு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X