Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
சென்ற வாரம் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த பன்னாட்டளவிலான ஆப்பிள் நிறுவனக் கருத்தரங்கில், அந்நிறுவனம் வெளியிட இருக்கும், மொபைல் சாதனங்களுக்கான, ஐ.ஓ.எஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல் வெளியிடப்பட்டது. ஆண்டு தோறும் ஒருமுறை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கென புரோகிராம்களை உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கினை நடத்துவது ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கம். சென்ற வாரம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
ஆப்பிள் நிறுவனத்தின் இந்த 25 ஆவது ஆண்டுவிழா கருத்தரங்கில் பல புதிய தகவல்கள் வெளியிடப்பட்டன.தற்போது 90 லட்சம் பேர் ஆப்பிள் நிறுவனத்திற்காக, அப்ளிகேஷன் புரோகிராம்களை வடிவமைத்துக் கொண்டிருக் கின்றனர். 2013க்குப் பின்னர், இது 47 சதவீதம் அதிகரித்துள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு சரிந்து வரும் வேளையில், ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர்கள் 12 சதவீத உயர்வைச் சந்தித்துள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
கோடிக்கணக்கில் தேவையற்ற மின் அஞ்சல்களும், பல ஆயிரம் எண்ணிக்கையில் கெடுதல் விளைவிக்கும் இணைய தளங்களும், எண்ணிப் பார்க்க இயலாத வகையில், ஹேக்கர் தாக்குதல்களும் இடம் பெற்றிருக்கும் இணைய வெளியில், பாதுகாப்பாக ஒருவர் தனக்கான தகவல்களைத் தேடுவது என்பது அதிகத் திறன் வேண்டும் ஒரு செயல்பாடாகத்தான் இருக்கும், இருக்கிறது. இருப்பினும், பல வேளைகளில் நாம் தெரிந்தே சில ஆபத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
வேகம் மற்றும் இயக்க முறைமைகள் இடையே ஒருங்கிணைப்பு தருவதனை முக்கிய இலக்காகக் கொண்டு, அவற்றை வழங்கப் பயன்படுத்த Swift என்ற புதிய புரோகிராமிங் மொழியினை ஆப்பிள் வழங்குகிறது. தற்போது சோதனை முறையில் உள்ள Xcode 6 IDE என்ற கட்டமைப்பின் ஒரு பிரிவாக இந்த மொழி தரப்படுகிறது. இந்த மொழி ஓ.எஸ். எக்ஸ் மற்றும் ஐ.ஓ.எஸ் சிஸ்டங்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. "கூடுதல் செயல் திறன் வேகம், நவீன ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
இணையத்தைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையில், சீனா அமெரிக்க நாட்டையும் மிஞ்சிவிட்டது. சீன மக்களில் 59 கோடியே 6 லட்சம் பேர் இன்று தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளின் மொத்த மக்கள் தொகையைக் காட்டிலும் இது கூடுதல் ஆகும். ஆனால், சீன நாட்டின் மக்கள் தொகையில் இது 44.1 சதவீதம் தான்.அமெரிக்க நாட்டில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 25 கோடியே 40 லட்சம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
சரியான அளவில் டேபிள் செல்கள்: வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும் நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன் அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது. பின் அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட ரூலரில் சென்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
விண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், எனக்கு இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட எப்படி செட் செய்திட வேண்டும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
மிகப் பெரியஎதிர்பார்ப்புகளுடனும், முற்றிலும் மாறுபட்ட தொழில் நுட்பத்துடனும் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 மக்களின் ஆதரவினைப் பெறுவதில் வெற்றி அடையவில்லை. வழக்கமான இயக்கத்தில், முற்றிலுமாக மாறுபட்ட மாறுதல்களை மேற்கொள்ள பயனாளர்கள் தயங்கினார்கள். விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கான அப்டேட் வந்தும் கூட, விண்டோஸ் 8 பயனாளர்களின் எண்ணிக்கை இன்னும் எதிர்பார்த்தபடி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
எக்ஸெல் பிட்ஸ்: தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.ஷிப்ட் + ஆரோ கீ (Shift+Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும். கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shift+ Arrow key) அழுத்தினால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
இந்தியாவில் இணைய வெளியில் ஏற்படும் தாக்குதல்களைக் கவனித்து, பாதுகாப்பிற்கான ஆலோசனைகளை வழங்கி வரும் Computer Emergency Response Team of India (CERTIn) மையம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 8 குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் உள்ள குறியீட்டுப் பிழைகள் மிக அதிக ஆபத்து விளைவிப்பவனாக உள்ளன என்று அறிவித்துள்ளது. இவற்றின் மூலம், கெடுதல் விளைவிக்க எண்ணும் ஒருவர், மிக எளிதாக, பெர்சனல் கம்ப்யூட்டரைக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
டோட்டல் அன் இன்ஸ்டால் புரோகிராம் மிக நன்றாகச் செயல்படுகிறது. அதன் இன்டர்பேஸ் மற்றும் செயல்திறன் மிகச் செம்மையாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தகவல் தந்தமைக்கு நன்றி.என். கோகுல கிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர்.மொபைல் போன்களில் பாதுகாப்பு குறித்தும் தகவல்கள் அளிக்கவும். குறிப்பாக ஸ்மார்ட் போன்களில், வைரஸ் மற்றும் மால்வேர் வராமல் தடுப்பதற்குக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
கேள்வி: என் நிறுவனப் பெயரை இதுவரை வேர்டில் ஆட்டோ கம்ப்ளீட் பயன்படுத்தி அமைத்து வந்தோம். என் நிறுவனப் பெயரை மாற்றியுள்ளேன். இதனை எப்படி ஆட்டோ கம்ப்ளீட் புரோகிராமில் இணைத்து, பழைய முறையை நீக்குவது என வழி காட்டவும்.-எஸ்.என். பிரகாஷ், கோவை.பதில்: நீங்கள் குறிப்பிடும் மாற்றத்தை மேற்கொள்ளுமாறு வேர்ட் புரோகிராமினை செட் செய்திடலாம். முதலில், ஆட்டோ கம்ப்ளீட் (AutoComplete), ஆட்டோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 09,2014 IST
Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X