Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
விண்டோஸ் 8 பதிப்பு வெளியானவுடன், அதன் முற்றிலும் புதிய தொடுதிரை இயக்கத்தினை அனைவரும் ஆச்சரியத்துடன் பாராட்டினாலும், ஸ்டார்ட் பட்டன் இயக்கம் இல்லாதது, பழைய டெஸ்க்டாப் முறை, தேவைப்படுவோருக்குத் தரப்படாதது எனப் பல குமுறல்களை வாடிக்கையாளர்கள், உலகெங்கும் வெளிப்படுத்தினர். விண்டோஸ் 8 சிஸ்டம் உரிம விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததற்கு இவையும் ஒரு காரணம் எனவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
இந்த டிஜிட்டல் உலகம் தரும் அனைத்து கேடு விளைவிக்கும் புரோகிராம்களிடம் இருந்தும், உங்கள் கம்ப்யூட்டரை மிகக் கஷ்டப்பட்டு, பாதுகாக்கிறீர்கள். உங்கள் ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை அப்டேட் செய்கிறீர்கள். சந்தேகப் படும்படியான இணைய தளங்கள் பக்கமே செல்லாமல் இருக்கிறீர்கள். அதே போல, சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல் லிங்க்களில் கிளிக் செய்வதில்லை. ஜாவா, ப்ளாஷ் மற்றும் அடோப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிவிடிக்களில் கிடைக்கிறது. இவற்றைப் பயன்படுத்தி, நம் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பதிக்கிறோம். ஆனால், சில வேளைகளில், நம் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள, ஐ.எஸ்.ஓ. பைல் பயன்படுத்தி, விண்டோஸ் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்திட விரும்புவோம். இதில் பிரச்னை என்னவென்றால், விண்டோஸ் சிஸ்டத்தில் பூட் செய்திடாமல், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
சில வாரங்களுக்கு முன், விண்டோஸ் 7 இயக்கத்தில், பின்புல படங்களை மொத்தமாக அமைத்து, குறிப்பிட்ட கால இடைவெளியில், அவை தோன்றுவதனை அமைத்திட குறிப்புகள் தரப்பட்டன. இதனைத் தொடர்ந்து பல வாசகர்கள், விண்டோஸ் 8 இயக்கத்திலும் இது போல அமைக்க முடியுமா எனக் கேட்டுள்ளனர். (இதனால், பலரும் விண்டோஸ் 8 தொடர்ந்து பயன்படுத்துவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.) இதற்கு இரண்டு பதில்களையும் தரலாம் - ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
வேர்ட் தொகுப்பில் உள்ள டேட்டாவினை எக்ஸெல் தொகுப்பிற்கு மாற்ற வேண்டிய தேவை நம்மில் பலருக்கு அடிக்கடி வரும். பல நேரங்களில் இந்த டேட்டாவினை நம் விருப்பப்படி எக்ஸெல் செல்களில் அமைக்க முடியாது. நாம் ஒரு வழியில் திட்டமிட்டால் டேட்டா பல செல்களில் அமைந்து நம் திட்டத்தைக் கெடுக்கும். இதனை எப்படி சரி செய்து நம் தேவைக்கேற்ப அமைப்பது எனப் பார்க்கலாம்.இவ்வாறு பல செல்களில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
வேர்டில் டூல்பார் ஐகானில் படம், டெக்ஸ்ட் மாற்ற: வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம். 1.வேர்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
உங்கள் குழுந்தைகள், இணையத்தை உலா வர உட்கார்ந்தால், உங்களுக்கு பகீர் என்கிறதா? அவர்கள் பார்க்க கூடாத இணைய தளங்கள் தப்பித் தவறி வந்துவிடப் போகிறதே என்று பதறுகிறீர்களா? ஏற்கனவே இந்த மலரில், இத்தகைய சூழலுக்கு சிறுவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் முறைகள் குறித்து, விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் பிரவுசர்கள் கொடுக்கும் பாதுகாப்பு வழிகள் குறித்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
நீங்கல் பட்டியலிட்டுக் கொடுத்த பிரவுசர்களும் நன்றாகவே இயங்குகின்றன. நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றன. வைரஸ் பாதிக்கும் நிகழ்வுகள் குறைவு என்பதால், இவற்றையும் நாம் பயன்படுத்தலாம்.எஸ். சுரேந்திரன், சிதம்பரம்.அறியப்படாத பிரவுசர்கள் பட்டியலில் உள்ள ஸீ மங்க்கி சிறப்பாக இயங்குகிறது. தகவலுக்கு நன்றி.என். விஜயகுமார், சென்னை.விண்டோஸ் 8.1 புதிய பதிப்பிற்காகக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
கேள்வி: என் லேப்டாப் மானிட்டரில் மவுஸின் பாய்ண்ட்டர் மிகவும் சிறியதாக, சட்டென்று பார்க்க முடியாத அளவில் கிடைக்கிறது. என் வயதிற்கு. பார்வைத் திறனுக்கு, இன்னும் சற்றுப் பெரியதாக இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். நான் லேப்டாப்பில் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்தி வருகிறேன். இதற்கான தீர்வு என்ன?சீ. ஆறுமுகம், தேனி.பதில்: தாரளமாக உங்கள் வசதிப்படி மாற்றிக் கொள்ளலாம். கீழே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
விஸ்டாவின் ஏரோ கிராபிக்ஸ் புரோகிராம்களுக்கும் போல்டர்களுக்கும் நல்ல திட்டையான பார்டர்களைத் தருகிறது. இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் போன்ற புரோகிராம்களைக் கையாள்கையில் இந்த பார்டர்கள் அதிகம் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி நாம் பணியாற்ற இடம் தராமல் எரிச்சலூட்டுகின்றன. இந்த பார்டர்களின் அளவைக் குறைக்க முடியாதா என்ற ஆசை நமக்கு எழும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை. ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு, Talon குரோம் பிரவுசருக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 10,2013 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் கீ இல்லாமல், பலர் முகம் சுழிக்கின்றனர். ஏறத்தாழ, அதன் செயல்பாட்டினைப் பெறும் சிறிய வழி ஒன்று உள்ளது. விண்டோஸ் கீயை அழுத்தி, கீ போர்டில் எக்ஸ் (X) கீயினைச் சேர்த்து அழுத்தவும். திரையின் கீழாக, வலது புறத்தில், ஸ்டார்ட் ஸ்கிரீன் அருகே, சிறிய விண்டோ ஒன்று பாப் அப் ஆகும். இந்த விண்டோவில், நாம் வழக்கமாகக் காணும் Desktop, Control Panel, File Explorer, Task Manager, Programs ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X