Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் புதிய சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படும் விண்டோஸ் 8 சிஸ்டத்தின், விற்பனைக்கு முந்தைய சோதனை பதிப்பினை, சென்ற மே 31 அன்று, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. இது இறுதி பதிப்பு அல்ல என்றும், இன்னும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் மைக்ரோசாப்ட் உயர் அதிகாரி சினோப்ஸ்கி தெரிவித்துள்ளார். கம்ப்யூட்டர் தயாரிப் பவர்களுக்கென ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
விண்டோஸ் சிஸ்டம் பராமரிப்புக் கெனக் கிடைக்கும் பல்வேறு புரோகிராம்களில் குறிப்பிடத்தக்கது, சிகிளீனர் ஆகும். கம்ப்யூட்டர் செயல்படுகையில் தேவையற்ற நிலையில் குவிக்கப்படும் பைல்களை அகற்ற, பெரும்பாலானவர்கள் பயன் படுத்துவது சிகிளீனர் (CCleaner) தொகுப்பாகும். அத்துடன் அப்ளிகேஷன் புரோ கிராம்களை நிர்வகிக்கவும் இது பயனுள்ள முறையில் உதவுகிறது. பிளாஷ் ட்ரைவில் எடுத்துச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழி முறை களையும் வைத்துள்ளன. இதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளும் அந்த பிரவுசருக்கே உரித்தானவையாக இருக்கும். இருப்பினும் பல ஷார்ட்கட் கீகள், அனைத்து பிரவுசரிலும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந் துள்ளன. இவற்றைத் தெரிந்து கொண்டால் நாம் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், எளிதாகவும் வேக மாகவும் செயல்பாடு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
அதிக பக்கங்களில் இருக்கும் வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுத்து முடிக்கையில், தாள்கள் எல்லாம் வரிசையாக பக்கம் 1,2,3 என இல்லாமல் 40,39 என இருப்பதைக் காணலாம். இதனை மீண்டும் ஒவ்வொரு தாளையும் சரி செய்திட இன்னும் அதிக நேரம் ஆகும். இதனை எப்படி மாற்றலாம்? அச்சிட்டபின் நமக்கு வேலை இல்லாமல் செய்திடலாம்?கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
பொதுவாக கம்ப்யூட்டர் இயக்கத் தில், விண்டோஸ் சிஸ்டம் மெதுவாக இயங்குகிறது என்ற குறை அனைவராலும் கூறப் படுகிறது. ஆனால், எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள புரோகிராம்கள் இயங்குவது குறித்து யாரும் இந்தக் குற்றச்சாட்டினைக் கூறுவதில்லை. இருப்பினும், சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், ஆபீஸ் தொகுப்பில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராம்களிலும் வேக மாக இயங்கலாம். அவற்றில் சிலவற்றை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர்களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந் துள்ளது. பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோகிராம்களில், நாம் யாருக் கேனும் மின்னஞ்சல் அனுப்பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படையில், அந்த முகவரி பதிந்து வைக்கப்படுகிறது. அந்த முகவரி யில் உள்ள எழுத்துக்களை, அடுத்த முறை டைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
எம்.எஸ். ஆபீஸ் வேர்ட் தொகுப்பில் தரப்பட்டுள்ள ஸ்பெல் செக்கர், நாம் ஆங்கிலச் சொற்களை அமைக்கையில் ஏற்படும் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டி, அதற்கான சரியான சொல் தீர்வும் தருகிறது. ஆம், அதிலென்ன சந்தேகம் என்கிறீர்களா! கீழ்க்காணும் வாக்கியத்தை, அது தரப்பட்டுள்ள வகையிலேயே டைப் செய்து, ஸ்பெல் செக் செய்திடுங்கள். 5his s3ntence c0mpletely pass3s the sp3llchecker in M8crosoft W0rdதவறுகள் திருத்தப்படாமலேயே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
பிரவுசர்களில் அதிகம் பயன்படுத்தப் படும் பிரவுசர்களில், இதுவரை முதல் இடத்தை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான் பிடித்து வந்தது. அண்மையில், ஸ்டார் கவுண்ட்டர் என்ற அமைப்பு எடுத்த கணக்கெடுப்பின் படி, குரோம் பிரவுசர் முதல் இடத்திற்கு வந்துள்ளது. மே மாத மூன்றாம் வாரத்தில், குரோம் பிரவுசர் பயன்பாடு 32.8% ஆகவும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாடு 31.9% ஆகவும் இருந்தது. அவ்வப்போது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் நடப்பு ஆண்டின் பிற்பகுதியில் வர உள்ளது என்றாலும், விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், 35 கோடி கம்ப்யூட்டர்கள், பன்னாட்டளவில் விற்பனையாகும் என மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைமை நிர்வாகி பால்மர் தெரிவித்துள்ளார். விண்டோஸ் 7 மிக அருமையான ஒரு சிஸ்டமாகப் பெயர் எடுத்துள்ளதால், அனைவராலும் இது விரும்பப்படுகிறது என்றார். உலகின் பிரபலமான ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
புல்லட் பாய்ண்ட்ஸ்வேர்டில் டெக்ஸ்ட்டின் சில பாகங்களை முக்கியப்படுத்தவும் கோர்வையாக வரிசைப் படுத்திக் காட்டவும் புல்லட் பாய்ண்ட்ஸ் பயன்படுத்துகிறோம். இதற்கு வழக்கமாக பார்மட் மெனு சென்று இதற்கான பிரி வினைத் தேர்ந்தெடுக்கிறோம். அல்லது டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து மெனு பாரில் அதற்கான ஐகானைக் கிளிக் செய்கிறோம். இதற்குப் பதில் புல்லட் அமைக்கப்பட வேண்டிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
என்னதான் தெரிந்தவர்களுடன், வீடியோ சாட் செய்தாலும், நாம் அவர்கள் பார்க்க விரும்பும் வகையில் இருக்க வேண்டும் என்பதனை, நுணுக்கமான தகவல்களுடன் அருமையாகத் தந்திருக்கிறீர்கள். நிச்சயம் இது வீடியோ கேமரா பயன்படுத்து பவர்களுக்கு உதவும் குறிப்புகளாகும்.ஆர்.எஸ். தாண்டவன், திருச்சி.கம்ப்யூட்டரின் இறுதி மூச்சு என்று தலைப்பிட்டு, ஓர் இளம் தளிரின் படம் போட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
கேள்வி: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கிய நேரத்தினை “சிஸ்டம் அப் டைம்’ எனக் கூறுகின்றனர். எவ்வளவு நேரம் என்பதனைக் காட்டும் கடிகாரம் உள்ளதா? இருந்தால், அதனை எப்படிப் பெறுவது? என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குகிறது.- என். ஜோதி சந்திரன், காட்டாங்குளத்தூர்.பதில்: கடைசியாக எப்போது கம்ப்யூட்டரை ஆன் செய்து இயங்கத் தொடங்கினீர்களோ, அப்போதிருந்து இப்போது வரையிலான நேரமே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012 IST
Registry: (ரெஜிஸ்ட்ரி) விண்டோஸ் இயக்கத்துடன் இணைந்து ஒரு டேட்டா பேஸ் (தகவல் தளம்) இதில் அனைத்து ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் குறித்த தகவல்கள் எழுதப்பட்டு பதியப்பட்டிருக்கும். இவற்றுடன் பயன்படுத்துபவருக்கான விருப்பங்கள், செயல்பாடுகளுக்கான நிலைகள் உருவாக்கப்பட்டு பதியப்படும். விண்டோஸ் இயக்கம் இந்த தகவல் தளத்திலிருந்து தகவல்களைப் பெற்று செயல்படுவதால் சற்று கவனமாகவே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X