Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8 எப்படி இருக்கப்போகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம், அண்மையில் நடைபெற்ற தொழில் நுட்பக் கருத்தரங்குகளில் தெரிவித்துள்ளது. தைபே நாட்டில் இது குறித்து உரையாற்றிய மைக்ரோசாப்ட் வல்லுநர் மைக்கேல் உறுதியான சில அம்சங்கள் குறித்து கூறியுள்ளார். தொழில் நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கையில், விண்டோஸ் 8, குறைந்த மின்சக்தியில் இயங்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
கூகுள் தன் அப்ளிகேஷன் சாப்ட்வேர்களில், பழைய பிரவுசர்களுக்கான தொழில் நுட்ப உதவியை நிறுத்திவிடப் போவதாக அறிவிப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 7, மொஸில்லா பிரவுசர் 3.5. ஆப்பிள் சபாரி 3 மற்றும் கூகுள் பிரவுசர் 9 ஆகியவற்றை கூகுள் சுட்டிக் காட்டியுள்ளது. இவை அனைத்துமே, இவற்றிற்குப் பின்னர் இரண்டு புதிய பதிப்புகளை வெளியிட் டுள்ளன. எனவே, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
பல வாசகர்கள் தங்கள் கடிதங் களில், தங்களிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினை டிபிராக் செய்திட வேண்டுமா எனக் கேட்டு எழுதி உள்ளனர். இவர்களுக்குச் சொல்லப்பட வேண்டிய முதல் தகவல் - பிளாஷ் ட்ரைவினை எந்த நிலையிலும் டிபிராக் செய்யக் கூடாது.அதிகமான கொள்ளளவில் பிளாஷ் ட்ரைவ்கள் வரும் இந்த நாளில் இந்த தகவல் உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம். இதற்கான விளக்கம் இதோ. முதலில் ஹார்ட் ட்ரைவ்களைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
விண்டோஸ் கிராஷ் ஆகி, கம்ப்யூட்டர் பயன்பாடு முடங்கிப் போகும் போது, முந்தைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயங்க வைத்திட, விண்டோஸ் சிஸ்டம் தனக்குள் கொண்டிருப்பது சிஸ்டம் ரெஸ்டோர் வசதியாகும். இதனை உருவாக்கிப் பயன்படுத்துவது குறித்து ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் பல கட்டுரைகளும், டிப்ஸ்களும் இடம் பெற்றுள்ளன. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இந்த சிஸ்டம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
தன் வாடிக்கையாளர் மையத்திற்கு கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் (Malware Programs) குறித்து வரும் புகார்கள், பிரச்னைக் கான தீர்வுகள் கேட்டு வரும் மின்னஞ்சல்கள் ஆகிய வற்றை கூடுமானவரை தவிர்க்க, மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் சி.டி. அல்லது யு.எஸ்.பி. மெமரி ஸ்டிக்கிலிருந்து இயக்கப்படக் கூடிய, மால்வேர் நீக்கும் புரோகிராம் (malware recovery tool) ஒன்றை இலவசமாகத் தந்துள்ளது. இதனை சிஸ்டம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
மைக்ரோசாப்ட் தரும் எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு எப்போதும் நமக்கு உதவிடும் வகையில் பல வசதிகளைத் தருகிறது. குறிப்பாக வேர்ட் தொகுப்பு நாம் எதிர்பார்க்கும் அனைத்து வசதிகளும் ஏதாவது ஒரு வகையில் நமக்குக் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் நாம் விரும்பாத சில பார்மட் வேலைகள், எதிர்பாராத நேரங்களில் நடைபெறும். இவற்றை இங்கு காணலாம். தானியங்கி பார்மட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
Grammar Book என்ற பெயரில் இணைய தளம் ஒன்று http://www.grammarbook.com/english_rules.asp என்ற முகவரியில் இயங்குகிறது. முறையாக ஆங்கில இலக்கணம் கற்க பல வழிகள் இந்த தளத்தில் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் Grammar Rules, Punctuation Rules, Capitalization Rules, Commonly Confused Words, மற்றும் Rules for Writing Numbers எனப் பல பிரிவுகள் தரப்படுகின்றன. ஒவ்வொரு தலைப்பின் கீழும் பல எடுத்துக்காட்டுகள் தரப்பட்டு விளக்கப்படுகின்றன. ஓரமாகத் தரப்பட்டுள்ள மெனுவில் English Usage Videos, Free Online Quizzes, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
Ctrl + Shift + D:தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் கீழாக இரு அடிக்கோடுகள் இடப்படும்.Ctrl + ] : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் ஒரு பாய்ண்ட் அதிகரிக்கப்படும்Ctrl + [ : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் ஒரு பாய்ண்ட் குறைக்கப்படும்.Ctrl + Shift + A: தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட் முழுவதும் கேபிடல் எழுத்துக்களாக மாற்றப்படும். மீண்டும் அதில் பயன்படுத்தினால், முந்தைய நிலைக்குக் கொண்டு வரப்படும்.Ctrl + =: ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
அதிகம் பயன்படுத்தாத ஷார்ட்கட் வழிகள்வேர்ட் டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பல வழிகளைப் பயன்படுத்து கிறோம். இதில் நெட்டு வாக்கில் டெக்ஸ்ட் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும் வேர்ட் தொகுப்பில் வழி உள்ளது. பொதுவாக டாகுமெண்ட் ஒன்றை முழுமையாக, பத்தியாக அல்லது வரிகளாகத்தான் செலக்ட் செய்வோம். ஷிப்ட் மற்றும் ஆரோ கீகளை இதற்குப் பயன்படுத்துவோம். நெட்டு வாக்கில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
கம்ப்யூட்டரில் இணையத்தில் தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில், உங்களிடம் உள்ள பிளாஷ் ப்ளேயர், குயிக் டைம் புரோகிராம், ஸ்கைப் போன்ற ஏதேனும் ஒன்றுக்கான அப்டேட் தயாராக இருப்பதாகவும், அதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும் என்று ஒரு பாப் அப் செய்தி கிடைக்கும். உடனே நாம் அதாகத்தானே செய்தி வந்துள்ளது என்று எண்ணி, உடனே அப்டேட் செய்திட இசைவு தரும் பட்டனில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
மைக்ரோசாப்ட் வழங்கும் இலவசங்கள் குறித்த கட்டுரை பயனுள்ள பல விஷயங்களைத் தந்துள்ளது. போட்டோ காலரி மற்றும் விண்டோஸ் லைவ் ஸ்கை போன்றவற்றை இப்போது தான் நானும் என் நண்பர்களும் அறிந்து கொண்டோம்.-க. புரு÷ஷாத்தமன், நான்காம் ஆண்டு பொறியியல் மாணவர், ஸ்ரீவில்லிபுத்தூர்.எம்.எஸ்.கான்பிக் மூலம் சிஸ்டத்தை ட்யூன் செய்திடும் தகவல்களில், ஸ்டார்ட் அப் புரோகிராம்களைத் தேர்ந்தெடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
கேள்வி: இணையதளங்களில் உள்ள தகவல் பக்கங்களை ஆக்டிவ் கன்டென்ட், டைனமிக் கன்டென்ட் என்று வேறுபடுத்திக் கூறுகின்றனர். இவற்றில் என்ன வேறுபாடு உள்ளது?-கே. நம்மாழ்வார், திருநகர்.பதில்: இணையதளத்தில் நீங்கள் குறிப்பிடும் டெக்ஸ்ட் என்ன நோக்கத்திற்காக பார்மட் செய்யப்பட்டுள்ளது என்ற வகையிலேயே இதன் வேறுபாடான தன்மை அமைகிறது. தளத்தைப் பார்ப்பவர்களிடமிருந்து தகவல்கள் அல்லது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 13,2011 IST
பயாஸ் (BIOS Basic Input Output System) : அனைத்து பெர்சனல் கம்ப்யூட் டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கம்ப்யூட்டருக்கு மின்சக்தி யை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவயான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X