Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
பைல்களை நாம் அடிக்கடி நகலெடுத்துப் பயன்படுத்துவோம். ஆனால் அவற்றை அழிக்க மறந்துவிடுவோம். இமெயில் அனுப்புகையில், அவசரமாகத் திறந்து பயன்படுத்த, டெஸ்க் டாப்பில் வைத்து இயக்குவதற்காக எனப் பல காரணங்களால், ஒரே பைல் தன் நகல்களுடன் ஹார்ட் டிஸ்க் இடத்தினை அடைத்துக் கொண்டு இருக்கும். குறிப்பாக எங்கு சென்றாலும், ஆடியோ பாடல் பைல்கள் நமக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
உங்களிடம் எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பு இல்லையா? கட்டணம் செலுத்தி அதனை வாங்கிப் பயன்படுத்தாமல் வேறு வழிகளில் என்ன செய்யலாம் என்று எண்ணுகிறீர்களா? இரு வாரங்களுக்கு முன் வேர்ட் தொகுப்பிற்கான இலவச மாற்று புரோகிராம்கள் குறித்த கட்டுரையைப் படித்த பின்னர் பல வாசகர்கள், எக்ஸெல் தொகுப்பிற்கும் மாற்று புரோகிராம்கள் குறித்த விபரங்களைத் தாருங்கள் என்று கேட்டுள்ளனர். கொடைக்கானல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
கோடு போட்டு அழகு பார்க்க : வேர்டில் நாம் உருவாக்கும் டாகுமெண்ட்களில் இடை இடையே அழகாய்க் கோடுகளை அமைத்துப் பார்க்கலாம். இந்த கோடுகளை அமைக்கப் பல சுருக்கு வழிகளை நமக்கு வேர்ட் தொகுப்பு தருகிறது. இவற்றைப் பயன்படுத்திப் பல கோடுகளை மிகவும் அழகாக அமைக்கலாம். இடது பக்கமிருந்து வலது பக்கத்திற்குஎளிமையான ஒரு கோடுஅமைக்க மூன்று மைனஸ் (–) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டுங்கள். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
கம்ப்யூட்டரில் தான் இனி வாழ்க்கை என்று ஆகிவரும் இந்த நிலையில், அதனை அவ்வப்போது சரி செய்து, உள்அமைப்பையும் ட்யூன் செய்வது இன்றியமை யாததாகிறது. இல்லையேல் என்றாவது ஒரு நாள், திடீரென நின்று நம்மைத் திணறடித்துவிடும்.பலமுறை இங்கு எழுதப்பட்டது போல, பைல்கள் பேக் அப், அப்ளிகேஷன் சாப்ட்வேர் அப்டேட்டிங், ஆண்ட்டி வைரஸ் புதுப்பித்தல், பயர்வால் அமைத்தல் என்பவற்றை எல்லாம் நாம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
ஹார்ட் டிஸ்க் தயாரித்து விற்பனைக்கு வழங்குவதில் முன்னணியில் இயங்கும், ஸீகேட் நிறுவனம் இந்த ஆண்டில் 3 டெராபைட் கொள்ளளவுடன், பெர்சனல் கம்ப்யூட்டருக்கான ஹார்ட் டிஸ்க்கினைத் தயாரித்து வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த ஹார்ட் டிஸ்க்குகள் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்களில் மட்டுமே இணைத்து இயக்க முடியும். மேலும் அதற்கேற்ற வகையில் மற்ற ஹார்ட்வேர் பிரிவுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
எக்ஸெல் : ஷார்ட் கட் கீகள்எப் 1: ஹெல்ப் டாஸ்க் பேன் என்னும் உதவிக் குறிப்புகள் அடங்கிய தொகுப்பைத் திறக்கும்எப்1 + கண்ட்ரோல்: ஹெல்ப் கட்டத்தைத் திறக்கவும் மூடவும் செய்திடும். எப்2 : ஆக்டிவாக இருக்கிற செல்லினுள் உள்ள டெக்ஸ்ட்டை எடிட் செய்திட உதவுகிறது. எப்2 + ஷிப்ட் : எடிட் செய்திடும் செல்லுக்கான கமெண்ட் பாக்ஸ் எழுத உதவுகிறது.எப்2 + ஆல்ட்: சேவ் அஸ் டயலாக் பாக்ஸைத் திறக்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
DNS (Domain Name System):  நாம் சொற்களில் தரும் இணைய தள முகவரியினை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளும் வகையில் அதன் எண் முகவரியினைத் தரும் சிஸ்டம். ஒவ்வொரு இன்டர்நெட் சேவை நிறுவனமும் இப்படி ஒரு சிஸ்டத்துடன் தொடர்பு கொண்ட பின்பே நாம் விரும்பும் இணைய தளத்தைப் பெற்றுத் தருகிறது. Netiquette:  இணையத்தில் உலவுகையில் மற்றவர்களுடன் தகவல்களைப் பரிமாறிக் கொள்கையில் ஆன் லைனில் தொடர்பு கொள்கையில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
1. உங்கள் வங்கிக் கணக்கினைச் சரி செய்கிறோம். உங்கள் அக்கவுண்ட் எண் என்ன? இன்டர்நெட் பேங்கிங் யூசர் நேம் என்ன? இவற்றைச் சோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு இந்த லிங்க்கில் கிளிக் செய்து கொள்ளுங்கள் என்று ஐ.சி.ஐ.சி.ஐ. / ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளிடமிருந்து வருவது போல் இமெயில் வந்தால், உடனே அழித்து விடுங்கள். குப்பைத் தொட்டியிலும் வைக்காதீர்கள். ஏனென்றால், பெரிய வங்கிகள் இது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கு இணையாக அனைத்து வசதிகளையும் கொண்டதாக ஓப்பன் ஆபீஸ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இது ஓப்பன் சோர்ஸ் அப்ளிகேஷன் வகையை சேர்ந்ததனால், பலரும் புதிய வசதிகளை இதற்கு அளிக்கப் பாடுபட்டு வருகின்றனர். அவற்றில் சில புதிய வசதிகளை இங்கு காண்போம். 1. ரிப்பன் ஸ்டைல் இன்டர்பேஸ்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஆபீஸ் தொகுப்பில் வழக்கமான தன் பட்டியல் வகை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 14,2010 IST
கேள்வி: என்னுடைய எக்ஸெல் ஒர்க்புக்குகளில், பல வகுப்பு மாணவர்களுக்கான ஒர்க் ஷீட்கள் நிறைய உள்ளன. அடுத்த ஒர்க் ஷீட்களுக்குச் செல்ல, கீழே உள்ள டேப் அழுத்தாமல், எந்த கீகளைப் பயன்படுத்திச் செல்ல முடியும்?–நா. புகழேந்தி, திருவான்மியூர்பதில்: கண்ட்ரோல் + பேஜ் டவுண் கீகளை அழுத்தினால், அடுத்த ஒர்க்ஷீட்டிற்குச் செல்லலாம். கண்ட்ரோல் +பேஜ் அப் அழுத்தினால், முந்தைய ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X