Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
சென்ற இதழில், ஆப்பிள் நிறுவனம் அண்மையில் சான்பிரான்சிஸ்கோவில் நடத்திய கருத்தரங்கில் அறிமுகப்படுத்திய ஐ.ஓ.எஸ்.8 மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து பார்த்தோம். அந்த கருத்தரங்கிலேயே, இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்துப் பேசுகையில், நேரம் இல்லாததால், இதன் பல கூடுதல் சிறப்புகள் குறித்து அதிகம் பேச முடியவில்லை என அறிவித்து, அவை பற்றிய தகவல்களை ஒரு பிரசண்டேஷன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
பெர்சனல் கம்ப்யூட்டரில், விண்டோஸ் இயக்கமே பெரும்பான்மையான கம்ப்யூட்டர்களில் கையாளப்படுகிறது. சிலர் இதற்கு மாற்றாக வேறு சிஸ்டம் இல்லை என்று எண்ணிக் கொண்டுள்ளனர். பலர், லினக்ஸ் சிஸ்டம் மற்றுமே இதற்கு மாற்று என்று முடிவு செய்து, அதனைப் பயன்படுத்துகின்றனர். அவ்வளவு தானா? இந்த இரண்டினைத் தவிர வேறு எதுவும் இல்லையா? என்ற கேள்விக்கான பதிலை இங்கு பார்க்கலாம். பெர்சனல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
புதுவகையான டாகுமெண்ட் பார்மட்: பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட் ஒன்றை பார்மட் செய்து, அதனை அழுத்தமாக, சாய்வாக, அடிக்கோடிட்டபடி அமைக்க வேண்டும் என்றால், அந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து, பின் அதனை அழுத்தமாக அமைக்க வேண்டும் என்றால், bold டூலின் மீது கிளிக் செய்திடுவோம். அல்லது கண்ட்ரோல் + B அழுத்துவோம். ஒரே ஒரு சொல்லை நீங்கள் பார்மட் செய்திட விரும்பினால், சொல்லைத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
கூகுள் அப்ளிகேஷன்களை அன்றாட அலுவலகச் செயல்பாட்டிற்குப் பயன்படுத்தும் நிறுவனங்கள் நல்ல பொருளாதார முன்னேற்றத் தினைக் கொண்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. Forrester Consulting என்னும் அமைப்பு, "The Total Economic Impact of Google Apps,” என்ற தலைப்பில் இந்த ஆய்வுக் கணக்கெடுப்பினை மேற்கொண்டு முடிவுகளை அறிவித்துள்ளது.தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், செயல்பாடுகளை ஒருங்கிணைத்துக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
விண்டோஸ் எக்ஸ்பி கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பயனாளர்களை இழந்து தன் மொத்த முடிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது. விண்டோஸ் 8 பயன்பாடு சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது. ஆனல், விண்டோஸ் 7, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களின் பயன்பாட்டில் இன்னும் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. சென்ற மே மாதத்தில், மொத்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், 50% க்கும் அதிகமான பயனாளர்களைப் பெற்ற சிஸ்டமாக, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல்., தன் வாடிக்கையாளர்களுக்குப் புதுமையான வசதி ஒன்றை அளிக்கிறது. இந்நிறுவனத்தின் மொபைல் போன் இணைப்பு கொண்டிருப்பவர்கள், தங்கள் போன்களில் இணைய இணைப்பு இல்லாமல் இருந்தாலும், பேஸ்புக் தளத்தைத் தொடர்பு கொள்ள முடியும் மூன்று நாட்களுக்கு ரூ.4, வாரத்திற்கு ரூ.10 மற்றும் மாதத்திற்கு ரூ.20 இதற்கென கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதற்கென, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
புள்ளிவிபரங்களைக் கொண்டு ஆய்வு செய்திடும் வாசகர் ஒருவர், எக்ஸெல் ஒர்க்புக்கில், தன் கணக்கில் கிடைக்கும் முடிவு எண்களை அருகே உள்ள இரட்டைப்படை இலக்கத்திற்குக் கொண்டு செல்ல ஏதேனும் வழி உள்ளதா எனக் கேட்டு எழுதி இருந்தார். இதனைச் சற்று விரிவாக இங்கு காணலாம். இதற்குப் பல வழிகள் உள்ளன. வாசகர் கேட்டது அடுத்த இரட்டைப்படை எண் என்று எண்ணுகிறேன். ஏனென்றால், அருகே உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஜிமெயில் அப்ளிகேஷனை இதுவரை, கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நூறு கோடிக்கும் அதிகமானவர்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருவதாக, கூகுள் அறிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி, சுந்தர் பிச்சை தன் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அப்ளி கேஷன் இந்த அளவிலான எண்ணிக்கையில் தரவிறக்கம் செய்யப்படுவது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
முழுக்கிழமையும் முதல் எழுத்தில்: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், ஏதேனும் ஒரு செல்லில், வார நாட்களை டைப் செய்தால், அதன் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக (capital) தானாக மாறும் வசதி தரப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, நீங்கள் "wednesday” என டைப் செய்தால், அது தானாகவே "Wednesday” என மாறும். இது உங்கள் எக்ஸெல் புரோகிராமில் மாற்றப்படவில்லை என்றால், அதனை இயக்கக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும். 1. Excel Options ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
ஆப்பிள் நிறுவனம் தன் கருத்தரங்கினை முடித்துக் கொண்டு கடையைக் கட்டுவதற்குள்ளாகவே, இவ்வளவு தகவல்களுடன் ஐ.ஓ.எஸ்.8 குறித்து தகவல் தந்த முதல் இதழ் நம் கம்ப்யூட்டர் மலர் தான். உங்களுடைய கட்டுரையில் உள்ள தகவல்களினால், ஐ.ஓ.எஸ். 8 பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நிச்சயம் அதிகமாகும். வாழ்த்துகள்.பேரா டாக்டர் எம்.ஷண்முகம், கோவை.மற்றவற்றுடன் ஒப்பிடுகையில், ஆப்பிள் நிறுவனச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
கேள்வி: என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9 இயங்குகின்றன. நான் சில ஆண்டுகளாக, யாஹூ மெயில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தேன். இப்போது யாஹு மெயில் நுழையச் சென்றால், என் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினை சிஸ்டம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஆனால், மற்ற தளங்களுக்கான யூசர் நேம் நினைவாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதற்கான காரணம் என்ன? தீர்வு தர முடியுமா?எம். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 16,2014 IST
Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன் புரோகிராம்களை, உடனடியாக எடுத்துப் பயன்படுத்தும் வகையில் அமைப்பதனைக் குறிக்கிறது. அப்ளிகேஷன்கள் மட்டுமின்றி, புரோகிராம்கள், இணைய தளங்களுக்கான லிங்க் என எதனையும் பின் செய்து வைக்கலாம். இவற்றை ஒரு மெனுவில் வைத்து, நாம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X