Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
நீங்கள் விண்டோஸ் 7 அல்லது விண்டோஸ் 8 அல்லது முந்தைய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தினாலும், நீங்கள் பயன்படுத்தும் சிஸ்டத்தில், பயன் தரத்தக்க டூல்ஸ் பல மறைத்து வைக்கப்பட்டிருப்பதனை அறியாமல், சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருவீர்கள். சில டூல்ஸ் ஸ்டார்ட் மெனுவில், எளிதாகக் காண இயலாத வகையில் இருக்கலாம். சிலவற்றை ஒரு கட்டளை கொடுத்து அணுகிப் பெறலாம். இவற்றில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
இணைய தளம் வழி சில்லரை வர்த்தகத்தில், உலகில் முதல் இடத்தில் இயங்கி வரும் அமேஸான் டாட் காம், இந்தியாவில் தன் பிரிவினைத் தொடங்கி உள்ளது (https://www.amazon.in/). தொடக்கத்தில் 70 லட்சம் நூல்கள், 12 ஆயிரம் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் விற்பனைக்கு இருந்தன. தொடர்ந்து இவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மொபைல் போன்கள், கேமராக்கள் அடுத்து வர இருக்கின்றன.ஏற்கனவே, இணையதளம் வழி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
என்ன வேடிக்கை? இரண்டும் ஒன்று தானே எனப் பெரும்பாலான வாசகர்கள் எண்ணலாம். ஆனால், அதுதான் இல்லை. இரண்டும் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருந்தாலும், இரண்டின் செயல்பாடுகளும் வெவ்வேறாகும். நோட்புக் கம்ப்யூட்டர்களில் காணப்படும் ஒரு வகையான சிறப்பு செயல்பாடுகளைத் தரும் கீ தான் Fn key (FuNction key) கீ. வழக்கமான டெஸ்க் டாப் கம்ப்யூட்டரின் கீ போர்டில் மேலாகத் தரப்பட்டுள்ளவை Function Keys (typically F1 F12 ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
இன்று பரவலாக அனைவரும் பயன்படுத்தும் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக கூகுள் இமெயில் உள்ளது. இதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம். மவுஸின் கர்சரை அங்கும் இங்கும் எடுத்துச் செல்ல விரும்பாமல், கீ போர்டு மூலம் செயல்பட விரும்பும் வாசகர்களுக்கு இவை பயனளிக்கும். கீழே கீயும், ஆங்கிலத்தில் கட்டளைச் சொல்லும், அதற்கான செயல்பாடும் தரப்பட்டுள்ளன. முதலில் இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
ஜூன் 26 முதல், விண்டோஸ் 8.1 சிஸ்டத்தின் முன் தொகுப்பு அல்லது சோதனை தொகுப்பு, விண்டோஸ் 8 வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்க இருக்கிறது. பல மாற்றங்களை எதிர்நோக்கி இருக்கும் வாடிக்கையாளர்கள் நிச்சயம் இவற்றைப் பயன்படுத்தி சோதனை செய்திட ஆவலாக உள்ளனர். ஆனால், இது குறித்து மைக்ரோசாப்ட் எச்சரிக்கை ஒன்றைத் தற்போது தந்துள்ளது. இந்த சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்திப் பார்க்க ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சாதனங்களில் பயன்படுத்த மொழி பெயர்ப்பு சாதனம் ஒன்றை, சென்ற வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மொழி பெயர்ப்பு சாதனம் தற்போது 40 மொழிகளை சப்போர்ட் செய்கிறது. தொடர்ந்து மொழிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
வேர்ட் தொகுப்பில், பொதுவாக இடது ஓரம் டைப் செய்யத் தொடங்குவோம். பின்னர், நம் விருப்பத்திற்கேற்ற வகையில் இதனைச் சீர் செய்திடுவோம். இடது ஓரம், வலது ஓரம், மத்தியில் என எப்படி வேண்டுமானாலும், வாக்கியங்கள் கொண்ட பாராவினை அலைன் செய்திடலாம். ஆனால் டாகுமெண்ட் ஒன்றில், எந்த இடத்தில் வேண்டுமானாலும், கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தி, அந்த இடத்திலிருந்து டைப் செய்யும் வசதியும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஸ்லைட் ஷோவின் போது மிக அருமையாகத் தயாரிக்கப்பட்ட ஸ்லைட் ஒன்றைக் காட்டி விளக்கிக் கொண்டிருக்கிறீர்கள். பின்னணியில் மெல்லிய இசை இசைக்கப்படும் வேண்டும் என்பதற்காக சவுண்ட் பைல் ஒன்றை இயங்குமாறு செய்திருக்கிறீர்கள். இந்த சவுண்ட் பைல் நீங்கள் குறிப்பிட்ட விநாடிகள் வரை இயங்கி நின்று விடும். ஆனால் உங்கள் பிரசன்டேஷனைப் பார்ப்பவர்கள் அதிக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
நிரந்தரமாக மெனு பார்: விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் Alt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும் படியும் இதனை அமைக்கலாம். போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் ‘Folder and search options’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
புல்லட் அலைன்மென்ட்: பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளில் பெரும்பாலும் நாம் புல்லட் பாய்ண்ட்களைப் பயன்படுத்துகிறோம். இது நாம் சொல்ல விரும்பும் தகவல்களை ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துக் காட்ட உதவுகிறது. இந்த புல்லட் லிஸ்ட்டில் உள்ள புல்லட்கள் பெரும்பாலும் நேராக ஒரு மார்ஜினில் அமைவதில்லை. ஏனென்றால் இவற்றைத் தொடர்ந்து வரும் டெக்ஸ்ட்டுக்கு ஏற்ற வகையில் இவை சற்று நகர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
வேர்ட் டேபிள் அளவை மாற்றிட: நாம் வேர்ட் டாகுமெண்ட்டில் டேபிள் உருவாக்கிப் பயன்படுத்த முதலில் டேபிளை இன்ஸெர்ட் செய்கிறோம். இதற்கு இன்ஸெர்ட் மூலமும் செல்லலாம்; அல்லது டேபிள் மெனு சென்று டேபிள் பிரிவில் கிளிக் செய்தும் மேற்கொள்ளலாம். அப்போது நமக்குக் கிடைப்பது என்ன? சிறிய கட்டங்களில் ஒரு சிறிய டேபிள். நாம் கொடுத்த எண்ணிக்கையில் நெட்டு வரிசையும் படுக்கை வரிசையும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
ஆங்கில மொழியைப் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்னை, அதனை உச்சரிக்கும் விதம் குறித்துத் தான். தமிழ் மொழி போல, நாம் எழுதுவதனை உச்சரிக்கும் பழக்கம் ஆங்கிலத்தில் இல்லை. உச்சரிப்பு, இம்மொழியைப் பயன்படுத்துவோர் வெகுநாட்களாகப் பழகி வந்த விதத்திலேயே அமைந்துள்ளது. நம்மில் பலர், ஆங்கில மொழியை எழுதிப் பயன்படுத்தும் வகையில் நல்ல திறமை பெற்றிருந்தாலும், அதனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
விண்டோஸ் 8 முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தில் உருவான ஓ.எஸ். என்றாலும், மக்களின் சில விருப்பங்களுக்கு எதிராக, நிறுவனங்கள், தங்கள் எண்ணங்களை வற்புறுத்த முடியாது என்பதை, விண்டோஸ் 8.1 சிஸ்டம் வெளியீடு காட்டியுள்ளது. உங்கள் கட்டுரை இதனை நன்றாக விளக்குகிறது.டாக்டர் என். நமசிவாயம், கோவைவிண்டோஸ் 8 சிஸ்டத்தில், ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை, மிக அழகாகவும் தெளிவாகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 17,2013 IST
கேள்வி: ப்ளக் இன் புரோகிராம் என்று சுட்டிக் காட்டப்படுபவை, அப்ளிகேஷன் புரோகிராம்களா, அல்லது குறிப்பிட்ட பணியை மேற்கொள்ளும் பைலா? எஸ். புவனா, கோவை.பதில்: ப்ளக் இன் என்று அழைக்கப்படுவது ஒரு சிறிய புரோகிராம். இது உங்கள் பிரவுசருடன் இணைந்து செயலாற்றும் வகையில் வடிமைக்கப்பட்டிருக்கும். குறிப்பிட்ட சில வகைகளில் வடிவமைக்கப்பட்டிருக்கும் வெப் மீடியாவினை இயக்க இந்த ப்ளக் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X