Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
சென்ற வாரம் விண்டோஸ் 8 விற் பனைக்கு முந்தைய பதிப்பு குறித்த விளக்கமான கட்டுரை வெளியான நாளிலிருந்து, தொடர்ந்து அதனைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்துவது குறித்து பல கேள்விகளை வாசகர்கள் தொலைபேசி வழியாகவும், கடிதங்கள் மூலமாகவும் கேட்டுள்ளனர். முக்கியமான சிலவற்றை வகைப்படுத்தி, அதற்கான விளக்கங்களை இங்கு தருகிறோம்.கேள்வி: விண்டோஸ் பிரிவியூ சிஸ்டம் பைல் களை ஒரு டிவிடி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக்கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன்று உள்ளது. வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, அதன் கர்சர் , File Name என்ற கட்டத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
அடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்ட ரில் என்ன மாற்றங்கள் வரும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி யின் அடிப்படையில் கணித்த சில எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு, மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கம்ப்யூட்டரின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
அண்மையில் மத்திய அமைச்சரவை, ""புதிய தேசிய தொலை தொடர்புக் கொள்கைத் திட்டம் 2012''க்கு ஒப்புதல் அளித்துள்ளது. தகவல் தொழில் நுட்பத் துறையில் புதியதாகத் தொழில் தொடங்கு பவர்களுக்கும், இணையத் தொடர்பினைத் தொடர்ந்து மேற்கொண்டிருப்பவர்களுக் கும், மொபைல் போன் வாடிக்கையாளர் களுக்கும் இது மகிழ்ச்சி தரும் பல விஷயங்களைத் தந்துள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
* உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனை draft modeல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் ‘draft’, ‘fast’, ‘eco’ என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
இன்று தகவல் தேடுதலுக்குப் பலரும் பயன்படுத்துவது கூகுள் தேடல் தளத்தைத்தான். நாள் ஒன்றில், சராசரியாக நான் இருபது முறைக்கும் மேலாகப் பயன்படுத்துகிறேன். நம் தேடலும், கூகுள் தரும் முடிவுகளும் ஆச்சரியத்தை அளித்தாலும், சில வேளைகளில் நாம் தேடும் வகையில் தகவல் கிடைக்காது. தேவையற்ற தகவல்கள் வந்து குவிக்கப்பட்டிருக்கும். நாம் அண்மையில் 20 நாட்களுக்குள் வந்த தகவல்களைத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
சிறுவர்களுக்குப் பள்ளிக் கூடம் திறந்து வகுப்புகள் ஆரம்பித்துவிட்டன. இவர்களுக்குப் பயனுள்ள ஓர் இணைய தளத்தைக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இணையத்தில் வலம் வருகையில் அகப்பட்டது Wizcabulary என்ற இணைய தளம். ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியருக்கான, ஆங்கிலச் சொல் அறிவினைச் சோதித்து வளர்த்திடும் தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வெளியே வெய்யிலோ ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
இனி, பி.டி.எப். பைல்களைப் படிக்க, இன்னொரு புரோகிராமினைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வேர்ட் தொகுப்பிலேயே அவற்றைத் திறந்து படிக்கலாம். வியப்பாக இருக்கிறதா! மேலே படியுங்கள்.தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 8 வெளியிடுவதில் மும்முரமாக இருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம், அதிக ஆரவாரமின்றி, தன் மைக்ரோசாப்ட் ஆபீஸ் பதிப்பு 15 ஐ வடிவமைப்பதிலும் கவனம் செலுத்தி உழைத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
வேர்ட் தொகுப்பில் நமக்குக் கிடைத்த ஒரு சிறந்த வசதி பங்சன் கீகளாகும். ஒரு கீ அழுத்தத்தில் நமக்கு சில பணிகள் முடிக்கப்படுகின்றன. இவற்றிற்கான டூல் பார் ஒன்றும் நமக்கு தரப்பட்டுள்ளது. ஆனால் இது மறைத்து வைக்கப்பட்டுள்ளது. எந்த எந்த பங்சன் கீ, என்ன செயல்பாட்டிற்கு உள்ளது என்று காட்டுவதே அந்த டூல் பாரின் நோக்கம். ஆனால், பொதுவாக இதனை யாரும் வெளிப்படையாகக் காட்டும்படி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்பமாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டா விட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஓர் அம்சத்தை இங்கு பார்ப்போம்.எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே காட்டப் படும். ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரியாது. எடுத்துக்காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்கலாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது. எனவே பைலின் துணைப் பெயரும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
புதிய வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவதனை, வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் காஸ்பெர்ஸ்கி நிறுவனம் கண்டறிந்து எச்சரிக்கை வழங்கியுள்ளது. ஈரான் நாட்டில் பரவியுள்ள இந்த வைரஸ் விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பரவலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொலைதொடர்பு அமைப்பு அறிவித்துள்ளது. (http://in.reuters.com/article/ 2012/05/29/cyberwar-flame-idINDEE84S0 EU20120529) இந்த வைரஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
விஸ்வநாதன் ஆனந்த், ஐந்தாவது முறையாக (2000, 2007, 2008, 2010, 2012) உலக செஸ் சாம்பியன் பட்டத்தினைப் பெற்றதில் இருந்து, மாணவ மாணவியரிடம் இந்த விளையாட்டில் புதிய ஆர்வம் பற்றிக் கொண்டுள்ளது. தமிழக அரசு, செஸ் விளையாடும் பழக்கத்தினை மாணவரிடையே வளர்க்கும் பொருட்டு பல நடவடிக்கை எடுக்க அறிவிப்புகளை வழங்கி வருகிறது. மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலை இந்த விளையாட்டு பட்டை தீட்டும் என்பதால் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
விண்டோஸ் 8 பதிப்பின் இறுதிச் சோதனை தொகுப்பினைப் பற்றிய தெளிவான கட்டுரைக்கும், தகவல்களுக் கும் பாராட்டுக்கள். மற்ற ஊடகங்கள் தராத பல புதிய தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். உலகெங்கும் உள்ள தமிழ் பேசும் மற்றும் படிப்பவர்களை, அப்டேட் ஆக வைப்பதில் உங்கள் சேவை மகத்தானது.- நா. வள்ளிராஜன், நியூ ஜெர்ஸி.சிஸ்டம் சார்ந்த வேலைகளை எந்தப் பயமும் இல்லாமல் மேற்கொள்ள சிகிளீனர் தொகுப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
கேள்வி: மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டரில் 1 கிகா ஹெர்ட்ஸ் வேகம் என்று குறிப்பிடுகையில், இரண்டும் ஒரே அளவைத்தான் குறிக்கின்றனவா?- என். ப்ரீத்தி, சென்னைபதில்: கிகாஹெர்ட்ஸ் (Ghz (Gigahertz)) என்பது,பொதுவாக ப்ராசசர் ஒன்றின் செயல் வேகத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அலகு. ஆனால் இவை அனைத்துமே சமமான ஒன்றாகத் தயாரிக்கப்படுவதில்லை. மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகாஹெர்ட்ஸ் என்பவை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
விண்டோஸ் 9 ரிலீஸ் பிரிவியூ பதிப்பினைப் பயன்படுத்த உபரியாக உள்ள கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதே நல்லது. அல்லத, இப்போது இயங்கும் கம்ப்யூட்டர் சிஸ்டம் சிடி, அனைத்தும் அப்ளிகேன் புரோகிராம்களுக்கான பேக் அப், பைல் பேக் அப் என அனைத்தையும் பேக் அப் எடுத்துக் கொள்வது நல்லது. http://windows.microsoft. com/en-US/windows-8/download என்ற முகவரியில் உள்ள தளம் சென்றால், உங்கள் கம்ப்யூட்டர் விண்டோஸ் 8 சிஸ்டத்தினைத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
* உங்கள் திரையில் பல விண்டோக்களைத் திறந்து வைத்து இயங்கிக் கொண்டிருக்கிறீர்களா? அனைத்தையும் மூடி திரையில் இருக்கும் ஒரு ஐகானைக் கிளிக் செய்ய விரும்புகிறீர்களா? விண்டோஸ் (Windows) கீயை (கண்ட்ரோல் மற்றும் ஆல்ட் கீகளுக்கு நடுவே விண்டோஸ் படத்துடன் உள்ள கீ) அழுத்திக் கொண்டு அதனுடன் ஈ கீயை அழுத்தவும். அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை வேண்டுமே என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
விண்டோஸ் விஸ்டா பதிப்பில், பயனாளர்கள் சந்தித்த ஒரு பெரும் பிரச்னை, அதன் இயக்க வேகம் ஆகும். ஏகப்பட்ட துணை புரோகிராம்கள் உள்ளிணைந்து வடிவமைக்கப்பட்டதால், அதனை உருவாக்கிய கோடிங் வரிகள் அதிகமாகி, விஸ்டா பெரிய அளவில் அமைந்தது. அதனால் அதன் இயக்க வேகம் தடைபட்டது. அதே போல விண்டோஸ் 7 சிஸ்டம் தேவையற்ற வகையில் பெரிதாக அமைந்து விடாமல் இருக்க, மைக்ரோசாப்ட் சில புரோகிராம்களை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 18,2012 IST
இன்டர்நெட் தளம் ஒன்றை ரன் விண்டோவிலிருந்து வாங்கலாம். அதிசயமாயிருக்கா? இன்டர்நெட் எக்ஸ் புளோரரை இயக்காமல் ஸ்டார்ட் அழுத்தி வரும் ரன் பெட்டியில் தளப் பெயரை டைப் செய்து என்டர் தட்டவும். உங்கள் பிரவுசர் திறக்ப்பட்டு அதில் அந்த முகவரி காட்டப்பட்டு முகவரிக்கான தளம் தேடப்பட்டு கிடைக்கும். எடுத்துக்காட்டாக www.dinamalar.com என்ற தளம் வேண்டுமாயின் ரன் பெட்டியில் அப்படியே டைப் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X