Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
சென்ற இதழில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, மைக்ரோசாப்ட் கருத்தரங்கில் தெரிவித்த தகவல்களைத் தந்திருந்தோம். பல வாசகர்கள், இந்த தகவல்களை முதன் முதலாகத் தந்தமைக்குப் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அதிகமான எண்ணிக்கையில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த கேள்விகளையும் அனுப்பி விளக்கமும் பதிலும் தரும்படி கேட்டுள்ளனர். அவற்றில் சில முக்கிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
சரியோ, தவறோ! நாம் இன்னும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையே நம் அன்றாடப் பணிகளுக்கு சார்ந்திருக்க வேண்டி யுள்ளது. மற்ற எதற்குக் காத்திருக்க மனம் மறுத்தாலும், விண்டோஸ் பூட் ஆகும் வரை வேறு வழியின்றிக் காத்திருக்கிறோம். நம் பெர்சனல் கம்ப்யூட்டர், பயன்படுத்தத் தொடங்கி ஆண்டுகள் பலவான பின்னர், தன் விண்டோஸ் இயங்கத் தொடங்கி, பணிக்குத் தயாராகும் நேரத்தினை நீட்டித்துக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
சமஸ்கிருத நூல்கள் அவற்றிற்கான ஆங்கில மொழி பெயர்ப்புடன், பி.டி.எப். வடிவில் எந்த எந்த தளங்களில் கிடைக்கின்றன என்ற தகவல்களை http://www.tamilcube.com/sanskritbooks/ என்ற முகவரியில் உள்ள தளம் தருகிறது. இந்த தளத்திற்குச் சென்றால், சமஸ்கிருத மொழியில் உள்ள பல பிரபலமான, தேவைப்படும் நூல்களை டவுண்ட்லோட் செய்து கொள்ளலாம். அநேகமாக அனைத்திற்கும் ஆங்கில மொழி பெயர்ப்பு கிடைக்கிறது.கிடைக்கும் நூல்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்த பழகிக் கொண்ட அனைவரும், இன்டர்நெட் வழியே தங்களுக்கென நண்பர்கள் வட்டத்தை அமைத்துக் கொள்கின்றனர். அடுத்ததாகத் தங்கள் கருத்துக்களை, எண்ணங்களை உலகிற்கு எடுத்துச் சொல்ல Blog எனப்படும் தனி வலைமனைகளை அமைத்துக் கொள்கின்றனர். இவர்களுக்கு உதவிடத் தற்போது இணையத்தில் பல தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இந்த வலைமனைகளை அமைப்பது மட்டுமின்றி, அவற்றைத் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
மொஸில்லாவின் பயர்பாக்ஸ் பிரபலமான பிரவுசராக, அனைத்துப் பிரிவினரிடத்திலும் பெயர் பெற்று வருவதைப் போல, பயர்பாக்ஸ் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், தங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக, தண்டர்பேர்ட் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இதனைத் தனியாகவும் விரும்பிப் பயன்படுத்துவோரும் உண்டு.தண்டர்பேர்ட் இமெயில் தொகுப்பில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
நெட்டு வரிசை முழுவதும் செலக்ட் செய்திட வேண்டுமா? கர்சரை அங்கு கொண்டு சென்று கண்ட்ரோல் +ஸ்பேஸ் பார் (Ctrl+Spacebar) அழுத்தவும். படுக்கை வரிசை முழுவதும் செலக்ட் செய்திட கர்சரை அந்த வரிசையில் கொண்டு சென்று ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift+Spacebar) அழுத்தவும்.தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
மார்ஜினுக்குள் டேபிள்வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை இணைக்கையில், சில வேளைகளில், அது நாம் விரும்பும் இடத்தில், எதிர்பார்க்கும் மார்ஜின் இடைவெளியில் அமையாது. சில எடிட்ஸ் மற்றும் நகர்த்தல் முயற்சிகளுக்குப் பின்னரே, டேபிள் நாம் விரும்பிய மார்ஜினில் அமையும். இதனை நாம் விரும்பிய இடத்தில் அமைக்க, ஒரு சுறுக்கு வழியும் உண்டு.மிக அகலமான டேபிள் ஒன்றை எப்படி நாம் விரும்பிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
இணைய வைய விரிவலை உலகை வளைத்து நம் கரங்களில் தரும் சாதனமாகும். உலகம் உருண்டை போல, இணையமும் சுழல்கிறதா? ஏன், சுழலச் செய்தால் என்ன! என்ற வேடிக்கையான எண்ணம் சிலருக்கு ஏற்பட்டிருக்கும் போலத் தெரிகிறது. இதன் விளைவு, அவர்கள் இணையத்தையும் சுழல விட்டுள்ளனர். இதனால், நீங்கள் பார்க்கும் இணைய தளங்கள், உங்கள் கம்ப்யூட்டர் மானிட்டரில், சுழன்று காட்சி அளிப்பதனைக் காணலாம். இது ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
விண்டோஸ் 8 குறித்த தகவல்களை ஆங்கில கம்ப்யூட்டர் இதழ்கள் கூடத் தராதபோது தாங்கள், மிகத் தெளிவாகவும் அனைவருக்கும் புரியும் வகையிலும் தந்திருப்பது பல வகைகளில் உதவியாய் உள்ளது. இன்னும் அடுத்தடுத்து தகவல்களை எதிர்பார்க்கிறோம்.-பேரா. எஸ். தாளமுத்து, கணிப்பொறி அறிவியல் துறை, மதுரை.பிளாஷ் ட்ரைவ் டிபிராக் செய்யக் கூடாது என ஆணித் தரமாக நெத்தியடியாகக் கூறிய பின்னர் தான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
கேள்வி: எனக்கு வந்திருக்கும் இமெயில் செய்தியின் ஒரு பகுதியை மட்டும் எப்படி பிரிண்ட் செய்வது?-செ.அப்துல் அஸீஸ், திருவனந்தபுரம்.பதில்: இமெயில் செய்தியைத் திறந்து கொள்ளவும். எந்த டெக்ஸ்ட்டை பிரிண்ட் செய்திட வேண்டுமோ, அதனை செலக்ட் செய்திடவும். பின்னர் அதனைக் காப்பி செய்து, வேர்ட் காலி டாகுமெண்ட் ஒன்றைத் திறந்து, பேஸ்ட் செய்திடவும். இதனை பிரிண்ட் செய்திடலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
பூட் டிஸ்க் (Boot Disk): கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவை யான சிஸ்டம் பைல்களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம். ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 20,2011 IST
வேர்ட் 2003 முதலில் இன்ஸ்டால் செய்திடுகையில் ஒவ்வொரு மெனுவின் ஒரு பகுதி மட்டுமே விரியும். அதன் கீழாக மேலும் விரிக்க தலைகீழ் முக்கோணம் அடையாளம் காட்டப்படும். ஒவ்வொரு முறையும் இதனை கிளிக் செய்தே முழு மெனுவினையும் பெற முடியும். முதல் முறையிலேயே முழு மெனுவினையும் பெறும் வகையில் இதனை மாற்றி அமைக்கலாம். Tools மெனு திறந்து Customize தேர்ந்தெடுக்கவும். கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் Optimize ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X