Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
வீட்டில் சிறிய அலுவலகம் வைத்து இயங்குவதும், அலுவலகப் பணிகளை வீட்டில் உள்ள சாதனங்களில் இயக்குவதும் இப்போதைய நடைமுறை வாழ்க்கையின் அம்சங்களாக மாறிவிட்டன. உடனடியாகச் சில பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு, அன்றாட வாழ்க்கையில் நாம் அடிக்கடி தள்ளப்படுகிறோம். இமெயில்கள் மூலம் வரும் வேண்டு கோள்களை, அலுவலக நடைமுறை களை மேற்கொள்வது கட்டாயத் தேவையாய் மாறி வருகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், நாம் பலமுறை அதனைத் திருத்தவும், திருத்தியவற்றில் மாற்றங்களை மேற்கொள்ளவும் விரும்புவோம். ஆனால் எப்போதும் நாம் என்ன முன்பு திருத்தினோம் என்பதையும் வேர்ட் காட்டினால் நல்லது என விருப்பப்படுவோம். இதற்காக ஒவ்வொரு திருத்தத்திற்கும், பைலின் ஒரு பதிப்பை, வெவ்வேறு பெயர்களில் வைத்துக் கொள்ள முடியாது. இந்த வசதிகளை உள்ளடக்கிய டூல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
அட்டவணை செல்களை இணைக்கவும் பிரிக்கவும்: வேர்டில் டேபிள் ஒன்றை உருவாக்குகிறீர்கள். திடீரென்று ஏதேனும் ஓர் இடத்தில் இந்த இரண்டு செல்களையும் பிரித்துக் காட்டுவதற்குப் பதிலாக இணைந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று எண்ணுகிறீர்களா? இதை மெர்ஜ் செல் (Merge Cells) என்று கூறுகிறார்கள். எப்படி இந்த செல்களை மட்டும் இணைப்பது? என்று யோசிக்கிறீர்களா? அதே போல ஏதேனும் ஒரு செல்லை சிறு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய சபாரி பிரவுசரின் பதிப்பு 5 னை அண்மையில் வெளியிட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான பதிப்புகள் வெளியாகியுள்ளன. எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி இது வந்துள்ளது. இதில் தரப்பட்டுள்ள புதிய சிறப்புகளைப் பார்க்கலாம்.1. சபாரி ரீடர்: இந்த புதிய பதிப்பில் விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இணைய தளங்கள் தரும் தேவையற்ற பாப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
என்டர் செய்வதனைக் கேட்க:எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் நீங்கள் டேட்டா என்டர் செய்திடுகையில், அவை என்ன என்று உங்களுக்கு, சொல்லிக் காட்டப்படும் வசதி, எக்ஸெல் தொகுப்பில் உள்ளது. அதனை எப்படி இயக்கலாம் மற்றும் நிறுத்தலாம் என்று பார்க்கலாம். உங்களிடம் எக்ஸெல் 2003 தொகுப்பிருந்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம் தான். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் மூலம் இந்த வசதியினை இயக்கவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
பவர் பாய்ண்ட் பிரசன்டேஷனில் கிராபிக்ஸ் ஏதேனும் பயன்படுத்தினால் அதற்கான ஆப்ஜெக்டை ச் சரியான இடத்தில் வைத்திட வேண்டும். இல்லை என்றால் உங்களின் திறமை அவ்வளவுதானா? என்று மற்றவரை எண்ண வைத்துவிடும். அதற்கான சில வழிமுறைகள் இங்கே தரப்படுகின்றன. 1.கிரிட் – ஐ எப்போதும் பயன்படுத்துங்கள்: கிரிட் என்பது நெடுவிலும் படுக்கையாகவும் நம் கண்களுக்குத் தெரியாமல் இருக்கும் கோடுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
கேள்வி: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறேன். இதில் உள்ள பாப் அப் பிளாக்கர், நன்றாகச் செயல்பட்டு பாப் அப் விண்டோவினைத் தடுக்கிறது. ஆனால் சில வேளைகளில் நல்ல தகவல் களைத் தாங்கி வரும் பாப் அப் விண்டோக்களும் தடை செய்யப்படுகின்றன. இந்த பிரச்னையை எப்படித் தீர்ப்பது?– தி. மருத நாயகம், புதுச்சேரிபதில்: பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களில், நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
படங்கள், போட்டோக்கள் விதம் விதமாய்ப் பெற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இமேஜ் கிராபிக்ஸ் வரைகலைஞர்களுக்கான போட்டோக்கள் மற்றும் படங்களைத் தரும் ஓர் அருமையான இணைய தளம் ஒன்றைக் காண நேர்ந்தது. இந்த தளத்தின் பெயர் Open Photo.  இது ஒரு போட்டோக்களின் இருப்பு நிலையம் என்றே கூறலாம். வியக்கத்தக்க பல போட்டோக்கள், கலைப் படங்கள் இதில் காட்டப்படுகின்றன. போட்டோக்களின் வகை (Categories) ..

பதிவு செய்த நாள் : ஜூன் 21,2010 IST
விண்டோஸ்SHIFT : இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும். ALT+ :  ஒரு மெனுவின் கட்டளைச் சொற்களில், எந்த எழுத்தின் கீழ் அடிக்கோடு இடப்பட்டிருக்கிறதோ, அந்த கீயை இந்த கீயுடன் அழுத்த அந்த செயல்பாடு கிடைக்கும். எடுத்துக்காட்டாக ALT+F  ஒரு பைலைத் திறக்கும். ALT+ESC:  டாஸ்க் பாரில் திறக்கப்பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X