Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
ஆண்டுதோறும் தன் கட்டமைப்பில் செயலிகளை உருவாக்குபவர்களுக்கான கருத்தரங்கினை நடத்துவது, பெரிய அளவில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர் நிறுவனங்களின் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் தன் கருத்தரங்கினை இரு வாரங்களுக்கு முன்னர் சான்பிரான்சிஸ்கோவில் நடத்தியது. அப்போது தன் புதிய செயலிகளையும், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
மொபைல் போனில் இணைய இணைப்பினை மேற்கொள்கையில், பல வேளைகளில், தேவைப்படும் இணைய தளம் இறங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இந்தியாவில், 20 கோடி மக்கள், இணைய இணைப்பினை, மொபைல் போன் வழியாக மேற்கொள்கின்றனர். ஒருவருக்கு ஒரு நொடி தாமதம் எனக் கணக்கிட்டாலும், அது பல ஆண்டுகள் வீணாவதற்குச் சமமாக இருக்கும். இதே நிலையே, வளர்ந்து வரும் நாடுகள் அனைத்திலும் இருக்கும் என கூகுள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
விண்டோஸ் 10 சிஸ்டம் வரும் ஜூலை 29ல் வெளியாக இருப்பதனை முன்னிட்டு, அதில் இயங்கும் வகையில், தன் ஏ.வி.ஜி. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினைத் தயார் செய்து, அதற்கான இன்ஸ்டாலர் பைல்களை, இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில், விண்டோஸ் 10 மக்களின் பயன்பாட்டிற்குக் கிடைத்துவிடும். மைக்ரோசாப்ட் தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
ஆப்பிள் நிறுவனத்தின் கருத்தரங்கில், புதியதாக “ஆப்பிள் மியூசிக்” (Apple Music) என்ற செயல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். 9 கட்டமைப்பு குறித்து வெகுநேரம் உரையாற்றிய பின்னர், இறுதியில், டிம் குக், “ அடுத்து ஓர் ஆர்வமூட்டும் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இது செயலிகளை உருவாக்குபவர்களுக்கல்ல; நம் பயனாளர்களுக்கு” என்ற அறிமுகத்துடன், 'ஆப்பிள் மியூசிக்' திட்டம் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
தொலைபேசி, மொபைல் சேவை மற்றும் இணைய சேவைகளை வழங்கி வரும் பாரத் சஞ்சார் நிறுவனம், விரைவில் மொபைல் மணி பர்ஸ் (mobile wallet) சேவையினை வழங்க இருக்கிறது. இதற்கென ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதே போன்ற மற்ற சேவைத் திட்டங்களில் இருந்து இது வேறுபட்டிருக்கும். இதில் நாம் கட்டியுள்ள பணத்தை வர்த்தக நிறுவனங்களில் செலுத்தலாம் என்பது பொதுவான சேவை. ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
தலைப்புகளைத் தானாக அமைக்க: நூல்கள் மற்றும் பருவ இதழ்களைத் தயாரிக்கையில், வேர்ட் டாகுமெண்ட்களில், சில குறிப்பிட்ட படங்கள், அட்டவணைகள், டேபிள்கள் ஆகியவற்றிற்கு தலைப்புகள் அமைத்திடுவோம். எடுத்துக் காட்டாக, டாகுமெண்ட்களில் உள்ள அனைத்து டேபிள்களுக்கும் “Table” எனத் தலைப்பிட்டு, ஒவ்வொன்றையும் “Table1,Table2, Table3” என அமைக்கத் திட்டமிடுவோம். வேர்ட் இதனை உணர்ந்து ஒவ்வொருமுறை டேபிள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
எக்ஸெல் வரிசை வகை மாற்றம்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
படங்களைப் பகிர்ந்து கொள்வதும், நண்பர்களை அந்தப் படங்களுக்கு டேக் (Tag) செய்வதும், பேஸ்புக்கில் வழக்கமான ஒரு பழக்கமாகும். சில வேளைகளில் நாம் ஒரு படத்தில் இருக்கிறோமோ இல்லையோ, அல்லது நமக்கு அந்தப் படம் பிடிக்கிறதோ இல்லையோ, நம் நண்பர்களில் சிலர் நம்மை இணைத்துவிடுகின்றனர். இது சில வேளைகளில் நமக்கு எரிச்சலைத் தருகிறது. ஒரு சில படங்கள் நம் நல்ல பெயரைக் கெடுப்பதாகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை நூறு கோடி சாதனங்களில் கொண்டு செல்ல, மைக்ரோசாப்ட் எடுக்கும் நடவடிக்கைக்கு நாம் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். வீடுகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் இயங்கும் அனைத்து வகையான சாதனங்களிலும், ஒரே கட்டமைப்பில் உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவது, டிஜிட்டல் உலகை இன்னும் விரைவாக மேலே கொண்டு செல்லும்.சா. கயல்விழி ராஜன்,சென்னை.பல்லாண்டுகளாக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
கேள்வி: என் பேஸ்புக் அக்கவுண்ட்டினை நீக்க விரும்புகிறேன். இன்னொரு பெயரில் என் அக்கவுண்ட் ஏற்கனவே நண்பர்களுக்குத் தெரிந்ததாக உள்ளது, நான் நீக்க விரும்புவது முதன் முதலில் அக்கவுண்ட் ஒன்று என்ன என்பது தெரியாமல் ஆரம்பித்தது. எனவே எப்படி அதனை நீக்கலாம் என்பதற்கு டிப்ஸ் தரவும்.எஸ். சுந்தர மகாலிங்கம். கோவில்பட்டி.பதில்: எளிதாக நீக்கலாம். அதற்கான கீழ்க்காணும் செயல்முறை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
புதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஆப்பிள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் ஐபோனுக்கு மாறிக் கொள்ள வகை செய்திடும் செயலி ஒன்றை Move to iOS என்ற பெயரில் தந்துள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம், வயர் இணைப்பு இல்லாமலேயே, பழைய ஆண்ட்ராய்ட் போனிலிருந்து, புதிய ஐபோனுக்கு டேட்டாவை மாற்றிக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2015 IST
எல்லாருக்கும் சமமான இணைய சேவையை மறுப்பது, ஒருவர் தகவலை அனுப்புவது மற்றும் பெறுவதற்கான உரிமையை மறுப்பதாகும். இது நம் அரசியல் சட்ட அமைப்பு நமக்கு வழங்கியிருக்கும் தனி நபருக்கான பேச்சு மற்றும் எழுத்துரிமைக்கு எதிரானதாகும். அத்துடன் மனித உரிமைச் சாசனத்தில் அடங்கியுள்ள அடிப்படை விதிகளை நசுக்குவதாகும். இணைய சேவை நிறுவனங்கள், எல்லாருக்கும் சமமான இணைய இணைப்பினை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X