Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
1975 ஆம் ஆண்டு பில் கேட்ஸ், தன் நண்பர் பால் ஆலன் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தினைத் தொடங்கினார். அப்போதிருந்த மைக்ரோ கம்ப்யூட்டரில் பயன்படுத்த பேசிக் என்னும் புரோகிராமிங் மொழியை அவர்கள் விற்பனை செய்திட முயற்சித்தனர். தொடர்ந்து சாப்ட்வேர் புரோகிராம்களையே தயாரித்த இந்நிறுவனம், அவற்றின் மூலம் இந்த உலகை மாற்றி அமைத்தன. மனித இனத்தின் சிந்தனைப் போக்கையே ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
கூகுள் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர், கூகுள் இணைய தளங்களில், அதன் யு-ட்யூப் தளத்தில், தகவல்களை, வீடியோ கிளிப்களை பதியலாம். இந்த சுதந்திரத்தினை கூகுள் அளித்துள்ளது. ஆனால், அரசியல் மற்றும் தனிநபர் மீது காழ்ப்புணர்ச்சி உள்ள பலர் இந்த சுதந்திரத்தினைப் பயன்படுத்தி மிக மோசமான, உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பதிக்கின்றனர். இதனால், பாதிக்கப்படுபவர்கள் கூகுள் நிறுவன ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
அண்மையில் வெளியான தேர்வு முடிவு களில், முதலிடம் பெற்ற சில மாண வியர், தாங்கள் விண்வெளி குறித்த படிப்பு படிக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தனர். ஏற்கனவே பொறியியல் படிக்கும் சில மாணவியர், அமெரிக்க விண்வெளித்துறை நடத்திய போட்டிகளில் பங்கு பெற்று, நாசா விண்வெளி மைய அழைப்பின் பேரில், அங்கு சென்று கல்வி மற்றும் பயிற்சி பெற்று வருகின்றனர்.நாசா விண்வெளி மையம், பெண்கள் அதிக ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
கிளிப் போர்டு வியூவர்எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது? எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்கள் இருக்குமிடம் தேடி அறிய, பைண்ட் அண்ட் ரீபிளேஸ் பயன்படுத்துகிறோம். டாகுமெண்ட் ஒன்றில் பல டேபிள்களைப் பயன்படுத்துகையில் அவை இருக்கும் இடங்களைக் கண்டறிய முடியுமா! முடியும். கண்டறிவது மட்டு மல்ல, ஒரு டேபிளிலிருந்து டாகுமெண்ட்டில் இரண்டு டேபிள் தாண்டி உள்ள இன்னொரு டேபிளுக்கும் தாவிச் செல்லலாம். அப்படியா! என்கிறீர்களா. ஆம், அதற்கான வழிகளை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
மைக்ரோசாப்ட் பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் பைல்களை உருவாக்கு பவர்கள் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்னை அதில் எம்பி3 பாடல்களை இணைப்பதுதான். இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கான புரோகிராம் ஒன்றை அண்மையில் காண நேர்ந்தது. MP3 AddIn என்ற இந்த புரோகிராமின் மூலம், எம்பி3 பைல்களை, எளிதாக, அவற்றின் பார்மட்டினை மாற்றாமல், ஸ்லைடுகளில் பதிந்து கொள்ளலாம். எம்பி3 பைல்களை, ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
கம்ப்யூட்டர் பயன்பாட்டில் தினந்தோறும் நாம் பயன்படுத்துவது வேர்ட் தொகுப்பாகும். இதனை எவ்வளவு எளிதாகவும், வேகமாகவும் பயன்படுத்த முடிகிறதோ அது நமக்கு மனநிறைவைத் தரும். வேர்ட் புரோகிராம் மாறா நிலையில் பல அமைப்புகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பல நம் வழக்கமான அல்லது விருப்பமான செயல்பாட்டிற்கு மாறான நிலையில் இருக்கலாம். இவற்றை மாற்றி செட் செய்துவிட்டால், ஒவ்வொரு முறை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வந்தால், எல்.ஐ.சி. கட்டடம் தான் ஊரிலேயே உயரமானதாகத் தெரியும். மீண்டும் தென் மாவட்டத்திற்குச் சொந்த ஊருக்குச் செல்பவர்கள், மவுண்ட் ரோடில் பஸ் செல்கையில், ஜன்னலுக்கு வெளியே தலையை நீட்டி பார்வையிலிருந்து மறை யும் வரை அதனைப் பார்ப்பார்கள். சென்னையில் இருக்கும் போதும், உயர்ந்த கட்டடத்தின் முன் சற்று நேரம் நின்று பார்ப்பார்கள். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
எங்களில் பலருக்கு இருந்த சந்தேகத்தினை விண்டோஸ் ரிலீஸ் பிரிவியூ பயன்படுத்து வது குறித்த கட்டுரையில் தீர்த்து வைத்துள்ளீர்கள். சோதனை செய்து பார்க்கத் துடித்த எங்களைப் போன்ற கணிப்பொறி அறிவியல் மாணவர்களுக்கு, உங்கள் எச்சரிக்கை நல்ல டிப்ஸ். நன்றி.-சி. பரத் ராஜகுமார், கிருஷ்ணன் கோவில்.தொடர்ந்து புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் தொழில் நுட்ப மாற்றங்கள் குறித்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
கேள்வி: 2010 டிசம்பரில் புதியதாக வாங்கிய கம்ப்யூட்டரில், விண்டோஸ் 7 சிஸ்டம் பதியப்பட்டு கொடுக்கப்பட்டது. இதற்கும் சேர்த்தே பணம் செலுத்தினேன். அதற்கான பில் என்னிடம் உள்ளது. ஆனால், சில நாட்களாக கம்ப்யூட்டரை இயக்குகையில், என்னிடம் உள்ள விண்டோஸ் 7 சிஸ்டம் ஜென்யூன் இல்லை என்று செய்தி வருகிறது. விற்பனை செய்த கடைகாரர் தான் லைசன்ஸ் வெர்ஷன் தான் தந்ததாகக் கூறுகிறார். எங்கு ..

பதிவு செய்த நாள் : ஜூன் 25,2012 IST
* கம்ப்யூட்டரில் ஒரு புரோகிராமை இயக்க முயற்சி செய்கிறீர்கள். அல்லது எதனையேனும் அதில் தேட முயற்சி செய்து கொண்டிருக் கிறீர்கள். அப்போது திடீரென அந்த புரோகிராம் எதுவும் செய்திடாமல் நின்று விடுகிறது. எந்த சலனமும் இல்லாமல் அப்படியே உள்ளது. என்ன செய்யலாம்? இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று பார்ப்போமா?CTRL + ALT + DEL என்ற மூன்று பட்டன்களை ஒரு சேர அழுத்துங்கள். ஒரு கட்டம் எழுந்து ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X