Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
தமிழக அரசு பள்ளி மாணவர் களுக்கு லேப் டாப் கம்ப்யூட்டரை இலவசமாகத் தர இருக்கும் திட்டம் இன்னும் சில நாட்களில் அமல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரிடமும் நாமும் ஒரு லேப்டாப் வாங்கிப் பயன்படுத்தலாமே என்ற எண்ணம் வளர்ந்து வருகிறது. பொறியியல் பட்ட வகுப்புகள் மற்றும் எம்.பி.ஏ. பிரிவுகளில் சேரும் மாணவர்கள் அனைவருக்கும் லேப் டாப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந் தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக்கடியான வேளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடை கிறோம். இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இப்படி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
ஜிமெயில், ஹாட்மெயில் மற்றும் யாஹூ தளங்களில் புதிய வகை தாக்குதல்கள் இருந்ததாக இந்த தள நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இவை பெரும்பாலும் பிஷ்ஷிங் எனப்படும், வாடிக்கையாளர் கவனத்தினைத் தூண்டி விட்டு, கவிழ்த்துவிடும் செயல்முறை களாகவே இருந்து வருகின்றன. எனவே இந்த தளங்கள் மட்டுமின்றி, வைரஸ் எதிர்ப்பு தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனங்களும் சில முன்னெச்சரிக்கை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
இணைய தளங்களுக்கான முகவரியில், துணைப் பெயராக மேலும் பல புதிய வகை பெயர்களை அமைக்க, இதற்கான பன்னாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. இந்த பெயர்களை இணையத்தில் generic toplevel domains (gTLDs) என அழைக்கின்றனர். தொடக்கத்தில் .com, .org, and .net போன்ற பொதுவான பெயர்களே, தளப்பெயர்களின் துணைப் பெயர்களாக இருந்து வந்தன. பின்னர் நாடுகளின் அடையாளம் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று, .uk and .in என நாடுகளின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
புதிதாக கார் வாங்கியவர்கள் தங்கள் கார்களுக்கு ஏதேனும் கூடுதல் சாதனங்களை வாங்கிப் பொருத்திக் கொண்டே இருப்பார்கள். சந்தையில் விற்பதில் எதனை வாங்குவது, எதனை விடுவது என்று தெரியாமல் இருப்பார்கள். பயன்பாட்டின் அடிப்படையில் வாங்காமல், அடுத்தவரிடம் உள்ளது, அழகாக இருக்கிறது, விலை மலிவு எனப் பல சாதனங்களை வாங்கிக் குவிப்பார்கள்.இதே போல் தான் பயர்பாக்ஸ் பிரவுசருக் கான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
நம் ஆவணங்கள், செய்திக் குறிப்புகள், தகவல் அறிக்கைகளில் படங்கள் மற்றும் போட்டோக்களை இணைத்து தயாரிக்க விரும்புவோம். சரியான போட்டோக்களுக்கும் படங்களுக்கும் எங்கு செல்வது? என்ற கேள்வியோடு, இணையத்தைச் சுற்றி வந்த போது ஒரு தளம் கவனத்தைக் கவர்ந்தது. http://www.publicdomainphotos.com/ என்ற முகவரியில் உள்ள அந்த தளத்தில் 5,000 க்கும் மேற்பட்ட போட்டோக்களும், அதிகமான எண்ணிக்கையில் கிளிப் ஆர்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
தொடர்ந்து சாப்ட்வேர் குறித்த டிப்ஸ்களாகவே தருகிறீர்கள். அன்றாடப் பயன்பாட்டில், கம்ப்யூட்டர் பல பிரச்னைகளை நமக்குத் தந்து தொல்லை கொடுக்கிறது. அல்லது அதிர்ச்சிக்குள்ளாக் குகிறது. இவை குறித்த முன்னெச்சரிக்கை குறிப்புகளைத் தரவும் என சிவகாசியைச் சேர்ந்த ஒரு வாசகர் நமக்குக் கடிதம் எழுதி இருக்கிறார். ஒரு சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.1. மானிட்டரின் எல்.இ.டி. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
ப்ளக் இன் கவனம்இணையத்தில் உலா வருகையிலும் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சாதனங்களை இணைக்கையிலும் நாம் அடிக்கடி கேட்கும் பெயர் ப்ளக் - இன் என்பதாகும். இது எதனைக் குறிக்கிறது? என்று அறியாமல் அதனை நாம் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். அது என்னவென்று பார்ப்போமா?ப்ளக் - இன் என்பது குறிப்பிட்ட சில வகை இணைய தகவல் வடிவத்தைக் காட்டுவதற் கென நம் பிரவுசர் தொகுப்புடன் இணைந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
விண்டோஸ் 8 - கேள்வியும் பதிலும் என வாசகர்களின் ஆர்வத்திற்குத் தீனி போட்ட உங்களின் துடிப்பிற்கு பாராட்டுக்கள். எங்களை நவீனப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மலைக்க வைக்கின்றன. ஒவ்வொரு இதழிலும் விண்டோஸ் 8 குறித்து தகவல்களைத் தரவும்.-சி.மாலதி சேகர், மதுரை.ஏ.ஆர்.எம்.சிப்கள் இனி உலகை ஆளுமோ இல்லையோ, தினமலர் வாசகர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்றாக மாறிவிட்டது. நல்ல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
கேள்வி: விண்டோஸ் 7 மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துகிறேன். என் நிறுவனத் தள முகவரியை பிரவுசர் திறக்கும்போதே கிடைக்கும்படி அமைத்துள்ளேன். இன்னொரு என் தனிப்பட்ட விருப்ப தளத்தையும் அதே போல் மிக எளிதாக உடனே கிடைக்கும்படி அமைக்க முடியுமா?-என். வெங்கடேஷ் குமார், சென்னை.பதில்: விண்டோஸ் பதிப்பு எண் சொன்ன நீங்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எந்த பதிப்பு என்று ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
புக்மார்க் (Bookmark): நாம் அடிக்கடி பயன் படுத்தப்படும் இணைய தள முகவரியினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் குறித்து வைப்பதனை இந்த பெயர் குறிப்பிடுகிறது. இதுவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பேவரிட்ஸ் (Favourites) என அழைக்கப்படுகிறது. நாம் படிக்கின்ற புத்தகம் ஒன்றில், நாம் பின்னர் ஒரு பக்கத்தினை எளிதாகத் திறக்க, சிறிய காகிதத்துண்டு, புத்தகத்திலேயே இதற்கெனத் தரப்பட்டுள்ள அழகா நூல் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
பயாஸ் (BIOS Basic Input Output System) : அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கம்ப்யூட்டருக்கு மின்சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவயான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2011 IST
* பேச்சினைப் புரிந்து டெக்ஸ்ட்டாக மாற்றும் முதல் சாப்ட்வேர் பெயர் “Hearsay” ஆகும். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. * கலிபோர்னியா பல்கலைக் கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவின் படி, ஆண்டுக்கு 16,93,000 டெரா பைட்ஸ் அளவிற்கு டேட்டா உருவாக்கப்பட்டு சேமிக்கப் படுகிறது. * மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அடுத்த படியாக சாப்ட்வேர் தயாரிப்பில் இரண்டாவது நிலையில் உள்ள நிறுவனம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X