Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
ஆண்டு தோறும், ஜூன் மாதத்தில், ஆப்பிள் நிறுவனம், தன் சாதனங்களுக்கென செயலிகளை உருவாக்குபவர்களுக்கான, பன்னாட்டளவிலான கருத்தரங்கை நடத்துவது வழக்கம். இதனை “ஆப்பிள் பொறியாளர்களின் சங்கமம்” என்று அழைக்கலாம். இந்த ஆண்டில், சென்ற ஜூன் 13 அன்று, சான்பிரான்சிஸ்கோ நகரில், ஆப்பிள் சாதனங்களுக்கென செயலிகள் உருவாக்குபவர்களுக்கான 2016 ஆம் ஆண்டுக்கான கருத்தரங்கினை, ஆப்பிள் நடத்தியது. ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
இந்த ஆண்டு நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின், உலக அளவிலான செயலிகள் வடிவமைப்பாளர்கள் கருத்தரங்கில் அனைவரது ஆச்சரியமும் மதிப்பும் கலந்த கவனத்தை ஈர்த்தவர் அன்விதா விஜய் என்னும் ஒன்பது வயதே ஆன, இந்திய வம்சாவளிப் பெண் ஆவார். இவர் தற்போது தன் பெற்றோர்களுடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருகிறார். மவுண்ட் வியூ என்னும் தொடக்கப்பள்ள்யில், மூன்றாம் நிலை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
சென்ற வாரம், ஜூன் 13 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம், சமூக வலைத்தளம் நடத்தி வரும் 'லிங்க்ட் இன்' (LinkdIn) நிறுவனத்தை 2,620 கோடி டாலர் கொடுத்து வாங்கியுள்ளதாக அறிவிப்பு தந்தது பலருக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. 'லிங்க்ட் இன்' நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு 156 டாலர் செலுத்தி, இந்நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனம் முழுமையாகக் கை மாறுவது, இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.1. இணைய தளம் கட்டளை (The site: command): இந்த ஆப்பரேட்டர் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
நம்மில் பெரும்பாலானவர்கள், கம்ப்யூட்டரில் மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வேர்ட் புரோகிராமினைப் பயன்படுத்தி வருபவர்களாக இருப்போம். ஆனால், நம்மில் பலரும், வேர்ட் பைலை .docx படிவத்திலேயே சேவ் செய்து வருகிறோம். இத்துடன், இன்னும் பல வகைகளில், வேர்ட் பைலை சேவ் செய்திட முடியும். பல வாசகர்கள், வேர்ட் டாகுமெண்ட்டின் பல வகைகள் குறித்தும், அவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
நீளவரியை மடக்கி அமைக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ ரெகவர்: எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், பவர் இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
இதுவரை தரப்பட்ட இணைய தளக் குறிப்புகளில் மிகச் சிறந்ததாக, நீங்கள் தந்துள்ள 'கிராமர்லி' தளத்தைக் கருதுகிறேன். மிகப் பயனுள்ள குறிப்புகளை வேர்ட், இமெயில், பேஸ்புக் ஆகிய அனைத்திலும் எழுதும்போது தருகிறது. மற்றும் இதன் இணையதளத்தில் தரப்பட்டுள்ள இலக்கணம் குறித்த நூல் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, ஆங்கிலம் பயன்படுத்தும் அனைவரும் இதனை அணுகித் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
கேள்வி: விண்டோஸ் 10 மற்றும் எட்ஜ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். எட்ஜ் பிரவுசரில் பார்க்கும் ஓர் இணையதளத்தினை தற்போது எச்.டி.எம்.எல். பைலாக சேவ் செய்திட முடியவில்லை. முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் சேவ் செய்தேன். இதனை எப்படி இயக்கி வைப்பது? டிப்ஸ் தரவும்.ஆர். இப்ராஹிம், காரைக்கால்.பதில்: விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட்டிருக்கும் எட்ஜ் பிரவுசர், இணைய தளப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 27,2016 IST
USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X