Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
வரும் ஜூலை 29ல் உரிமை உள்ள அனைவருக்கும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இலவசமாக வழங்கப்பட இருக்கிறது. ”இதற்காக முன்பதிவு செய்து கொள்ளுங்கள்” என மைக்ரோசாப்ட் நிறுவனம், தனியே ஒரு செயலியைத் தொடங்கி, அனைத்து கம்ப்யூட்டர்களின் டாஸ்க் பாரில் விண்டோஸ் ஐகானைக் காட்டுகிறது. இதனால், வாசகர்கள் பலர், விண்டோஸ் 10 குறித்து பல கேள்விகளை, மின் அஞ்சல் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
கடந்த சில ஆண்டுகளாக, 'செல்பி' எனப்படும் தம்படங்கள் எடுத்துக் கொள்வது வெறித்தனமாய்ப் பரவி வரும் பழக்கமாக உள்ளது. இதனாலேயே, எந்த ஒரு மொபைல் போனிலும் முன்பக்கமாய் ஒரு கேமரா இருப்பது அவசியமான ஒரு அம்சமாக மாறிவிட்டது. அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும், முன்பக்க கேமரா, அதன் மெகா பிக்ஸெல் தன்மை குறித்து அவசியம் விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஸ்மார்ட் போன் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
சிக்கன் கடையில் சாப்பிடும்போதுதான் நம் ஆத்மார்த்த நண்பன் “டேய் மச்சி எங்கேடா இருக்க?” என்று ஒரு மெசேஜ் அனுப்புவார். இவருக்குப் பதில் அனுப்ப கீ போர்ட் அழுத்த இயலாத வகையில் கையெல்லாம் சிக்கன் மசாலா. ஸ்மார்ட் போன் திரை மசாலாவில் கெட்டுப் போனால் அதனைப் பரிசளித்த மனைவி பத்ரகாளியாகி விடுவார். நண்பனோ பதில் வரவில்லை என்றால் அடுத்த வரியில் நல்ல மெட்ராஸ் பாஷையில்தான் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
தன் வாடிக்கையாளர்களுக்கு அவர்களுடைய தனி நபர் தகவல்களைக் காத்துக் கொள்ள அதிகப்படியான டூல்களைத் தரும் முயற்சியில் கூகுள் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக, அதன் பாதுகாப்பு சாதனங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. புதியதாக 'மை அக்கவுண்ட்' (My Account) என்ற பெயரில், ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வளையம் சென்று, பயனாளர்கள் தங்கள் தனி நபர் டேட்டா தொடர்பான அமைப்புகளைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
நீளவரியை மடக்கி அமைக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
செல்களைக் குழுவாகக் கட்டமிட: எக்ஸெல் தொகுப்பில் டேட்டாக்களைக் கொடுத்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட செல்களை ஒரு குரூப்பாகக் கட்டம் கட்ட வேண்டும் என எண்ணுகிறீர்களா? அப்போது நீங்கள் கட்டமிட விரும்பும் செல்களை ஹைலைட் செய்து தேர்ந்தெடுத்து பின் Ctrl+Shift+& - அழுத்துங்கள். அழகாகக் கட்டம் கட்டி காணப்படும். அதன்பின் கட்டமிட்ட செல்களில் பார்டரை எப்படி நீக்குவது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
இணையத்தினைப் பயன்படுத்துபவர்களில், சமூகத் தொடர்பினைத் தரும் இணைய தளங்களைப் பயன்படுத்துவதில், கிராமப் புறங்களில் உள்ளவர்கள் எண்ணிக்கை, நகர்ப்புறங்களில் புதிதாக இணைப்புக் கொள்பவர்களைக் காட்டிலும் சென்ற ஆண்டு அதிகமாக இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்ற 2014 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 35% கிராமப் புறங்களில் உயர்ந்ததாகத் தெரிய வந்துள்ளது. IMRB International and Internet and industry body Mobile Association of ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
ப்ளாஷ் ட்ரைவ்களைத் தயாரித்து வழங்குவதில், உலக அளவில் புகழ் பெற்ற சான் டிஸ்க் நிறுவனம், அண்மையில் 128 ஜி.பி. கொள்ளளவு கொண்ட, உலகிலேயே மிகச் சிறிய யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவினை SanDisk Ultra Fit USB 3.0 என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது அண்மையில் நடைபெற்ற Computex 2015 கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன் விசேஷ அம்சங்கள்:வழக்கமான யு.எஸ்.பி. 2 வகை ப்ளாஷ் ட்ரைவ்களைக் காட்டிலும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
ஆண்ட்ராய்ட் எம் சிஸ்டம் பயன்பாட்டுக்கு வரும்போது நிச்சயமாக அனைவராலும் விரும்பப்படும். ஏனென்றால், நீங்கள் எடுத்துக் காட்டியுள்ள அனைத்து புதிய அம்சங்களும், அவை தரும் வசதிகளும் அனைவரும் விரும்ப்படுபவையாகும். மேலும், போன் பயன்பாட்டில் புதிய வேகத்தைத் தருவதாகவே அனைத்தும் வடிவமைக்கப்படுவது தெரிகிறது. குறிப்பாக, இணைய இணைப்பின் வேகம் குறைவாக இருக்கும்போது, படங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
கேள்வி: நான் கம்ப்யூட்டரில் அதிகம் கேம்ஸ் விளையாடுகிறேன். இந்த விளையாட்டுக்களை, புதியதாக வர இருக்கும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விளையாட இயலுமா? வேகம் குறையுமா? அப்படி இருந்தால், நான் விண்டோஸ் 8.1 சிஸ்டத்திலேயே இருக்க விரும்புகிறேன். உங்கள் அறிவுரை என்ன?என். தயாசேகரன், சென்னை.பதில்: நீங்கள் தான் கட்டாயம் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 29,2015 IST
* ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக் காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X